புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_c10 
251 Posts - 52%
heezulia
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_c10 
18 Posts - 4%
prajai
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_c10 
5 Posts - 1%
Barushree
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 2:49 pm

குழந்தை பிறப்பு முதல் பராமரிப்பு, கல்வி, மருத்துவம், திருமண உதவி
உள்ளிட்ட வாழ்க்கையின் அனைத்து தேவைகளுக்கும், தி.மு.க., அரசு, உதவி வழங்கி
வருகிறது. அடுத்தமுறை, வீடு தேடி உட்கார்ந்து சாப்பிடும் வகையில்,
பொதுமக்களுக்கு டிபன் கேரியரில் சாப்பாடு வழங்கும் அளவுக்கு, பல திட்டங்களை
கைவசம் வைத்துள்ளோம்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 2:51 pm

பெட்ரோலிய பொருட்களின் விலையை
அதிகரிக்கும் போதெல்லாம், மத்திய, மாநில அரசுகளுக்கு கூடுதல் வருமானம்
கிடைக்கிறது. இந்த கூடுதல் வருமானத்தை விட்டுக் கொடுத்து, வரியை ஒரே
நிலையில் வைத்திருந்தால், விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 2:53 pm

முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை கைது
செய்து குற்றவாளியாக்குவது என்பது, முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை.
இன்றைய மத்திய அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபடாது. காரணம், கட்சிக்குள்ளேயே
கலவரம் உண்டாகிவிடும். எனவே தான் தயங்குகின்றனர். அதே சமயம், இந்த
நடவடிக்கைகளை நான் முன்னின்று நடத்தி முடிக்க வேண்டும் என, பிரதமர் மனமார
எதிர்பார்க்கிறார்.

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0001-3
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Jan 21, 2011 2:53 pm

தேர்தல் வருவதால், வாக்காளர்களுக்கு கடும் கிராக்கி ...

தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்
தமிழ்ப்ரியன் விஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தமிழ்ப்ரியன் விஜி

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 2:55 pm

சபரிமலை விபத்து குறித்து, நீதி
விசாரணைக்கு உத்தரவிடுவதும், அது தொடர்பாக வழக்கு போடுவதாலும் எவ்வித
பிரயோசனமும் இல்லை. விபத்துகளைத் தடுக்கும் வகையில், உபயோகமான நடவடிக்கைகள்
எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். சபரிமலை பகுதியை தேசிய புனித மையமாக
அறிவிக்க பா.ஜ., ஆதரவு அளிக்கும்.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 3:10 pm

தமிழகத்தில் உள்ள விளைநிலங்களை வெளிமாநிலத்தவர் வாங்கிக் குவிக்கின்றனர்.
அவர்கள், தமிழகத்தின் விளை நிலங்களை தரிசாக போட்டு வைத்துள்ளனர். அப்படி
ஓராண்டிற்கு மேல் பயன்படுத்தாத நிலங்களை, அவற்றை விற்ற உழவர்களே மீண்டும்
வேளாண்மை செய்ய வேண்டும்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 3:30 pm

இந்துக்களின்
உரிமை, நலன், பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் கட்சிக்குத்தான் பேரவைத்
தேர்தலில் இந்து முன்னணி ஆதரவளிக்கும். அதிமுக கூட்டணியில் இந்து விரோத
சக்திகள் இடம் பெற்றுள்ளன. எனவே அக்கூட்டணிக்கு நாங்கள் ஆதரவளிக்கப்
போவதில்லை

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம. கோபாலன்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 3:33 pm

"சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ளவர்கள் பற்றிய முழு விவரங்களை
வெளியிடுவது தொடர்பாக, அரசு எதையும் மூடி
மறைக்கவில்லை'

ராணுவ அமைச்சர் அந்தோணி

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 3:35 pm

""ஐகோர்ட் நீதிபதிகள் நியமனத்தில், முறையான இட ஒதுக்கீட்டை பின்பற்ற வலியுறுத்தி, ஐகோர்ட் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்,''

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 3:39 pm

திமுகவுடன் கூட்டணி வைப்பதையே அகில
இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி விரும்புகிறார். எனவே இதற்கு
மாறாக யாரும் காங்கிரசில் பேசக்கூடாது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! 0001-3
Sponsored content

PostSponsored content

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக