புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_m10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10 
16 Posts - 50%
heezulia
யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_m10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10 
15 Posts - 47%
mini
யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_m10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_m10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10 
373 Posts - 59%
heezulia
யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_m10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10 
213 Posts - 34%
mohamed nizamudeen
யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_m10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10 
19 Posts - 3%
prajai
யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_m10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_m10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10 
5 Posts - 1%
mini
யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_m10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_m10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_m10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10 
3 Posts - 0%
Saravananj
யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_m10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_m10யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர்


   
   
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Fri Feb 04, 2011 11:45 am

இன்றைய நிலையில் பாடல் ஒன்றை ரசித்துக் கேட்க வேண்டும் என்றால், யு-ட்யூப்
தளத்தில் தேடிக் கேட்பதுதான் சரியான வழியாக உள்ளது. பலர், படம் பார்ப்பதைக்
காட்டிலும், பாடல்களைக் கேட்டு ரசிக்க யு-ட்யூப் தளத்தினைப்
பயன்படுத்துகின்றனர். புதிய பாடல்கள் மட்டுமின்றி, பழைய, மிகப் பழைய
பாடல்களைக் கூட, ரசிகர்கள் அதில் போட்டு வைத்துள்ளனர். டில்லியில்
வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு அதிகாரி (வயது 58) ஒருவர், தனக்கு
ஜெயகாந்தன் எழுதிய ""தென்னங்கீற்று சோலையிலே'' என்ற பாடல் வேண்டும் எனக்
கேட்டார். அதனைத் தேடி அலைகையில் அப்படி ஒரு பாடல் இருப்பதே பலருக்கு
அப்போதுதான் தெரிய வந்தது. பல இசைப் பாடல் சேர்த்து வைத்திடும் பல
இடங்களில் தேடி கிடைக்காமல், யு-ட்யூப் தளத்தில் தேடியபோது, அருமையான அந்த
பாடல் கிடைத்தது. பி.பி. சீனிவாஸ் மற்றும் ஜானகி அவர்களின் (1960)
காந்தர்வக் குரலில், பாடலின் வரிகளுடன் கூடிய வீடியோ கிளிப் இசைத்தது.

சரி, விஷயத்திற்கு வருவோம். இப்படி பாடலைக் கேட்க, யு-ட்யூப் தளம் சென்று
பைலை இயக்கிப் பாடலைக் கேட்கும் சிரமத்தைக் கூட தேவை இல்லாமல் செய்திடும்
ஆட் ஆன் மியூசிக் பிளேயர் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. இதனைத் தரவிறக்கம்
செய்து, இன்ஸ்டால் செய்து கொண்டு பயர்பாக்ஸ் பிரவுசரில் இருந்து கொண்டே
இயக்கலாம். ஆடியோ பிளேயர் போல பல பிளே லிஸ்ட்டுகளை அமைத்து, இயக்கி ,
திருத்தி, இணைத்து, நீக்கி பாடல்களை ரசிக்கலாம். யு-ட்யூப் பைல்களில் ரைட்
கிளிக் செய்து, கிடைக்கும் மெனு மூலம், பிளே லிஸ்ட்டில் இணைக்கும் ஆப்ஷனைப்
பெறலாம். இதில் இன்னும் பல மியூசிக் கண்ட்ரோல்களும் தரப்பட்டுள்ளன. ஒரு
சில கண்ட்ரோல்களை பலர் விரும்ப மாட்டார்கள் என்றாலும், சில
குறிப்பிடத்தக்கவை. பிளே லிஸ்ட்டைக் கலக்கிப் பார்க்கலாம்; ஒரு பாடலை
எத்தனை முறை வேண்டுமானாலும் தொடர்ந்து கேட்கும் வகையில், திருப்பி
திருப்பிப் பாடவைக்கலாம். வீடியோவினைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.
திரை ரெசல்யூசனை மாற்றலாம். திரை முழுவதும் அமைத்துக் கேட்கலாம். இந்த
மியூசிக் பிளேயர் தனி விண்டோவில் பிரவுசருக்குச் சிக்கல் இன்றி
காட்டப்படுகிறது.

இதனை இன்ஸ்டால் செய்திட விரும்புபவர்கள், தரவிறக்கம் செய்திட, செல்ல வேண்டிய இணைய தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/addon/10727/




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 04, 2011 11:53 am

தகவலுக்கு நன்றி ஜாக்!

மூன்று வாரங்களாக எங்கு சென்றுவிட்டீர்கள். சொல்லாமல் செல்வதுதான் நல்ல பிள்ளைக்கு அழகா?



யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Fri Feb 04, 2011 3:46 pm

கேளுங்க நல்ல கேளுங்க... யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் 755837

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக