புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
2 Posts - 1%
prajai
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
432 Posts - 48%
heezulia
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
29 Posts - 3%
prajai
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூகம் ஒரு கேள்வி

kamuthikarthick
kamuthikarthick
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 02/02/2011

Postkamuthikarthick Thu Feb 03, 2011 4:45 pm

சமூகம் ஒரு கேள்வி  102564 தோழர்களே;
நமது நாடு சுதந்திரம் வாங்கி 63 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் நாம் இன்னும் முன்னேராமல் தான் இருக்கிறோம் நான் குறிப்பிடுவது கிராமப்புர மக்களைதான் அரசியல்வாதிகளுக்கும் பணக்கார வர்கத்தினருக்கும் பொருந்தாது . நமது நாடு ஒரே சமமான , ஏழ்மை இல்லா சமுதாயம் உருவாக்க வேண்டும் இளைஞர் ஒன்று திரள வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் . நான் ஒரு பிரைவேட் கம்பெனி ல வேலை செய்றேன் ஆனால் நான் நேர்மை,நியாயம் என்று பேசி பேசியே நான் முன்னேற முடியவில்லை.லஞ்சம் என்ற சமுதாய நோயை எப்படி அழிப்பது . பணம் தான் எல்லாம் என்று ஆகி விட்டது . எப்படி திருத்துவது?இப்படி பக்கம் பக்கமாக எழுதலாம் ஆனால் இதுவும் சிலர் மனதை புண்படுத்தும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன் . நன்றி ........... JAIHINTH

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Feb 03, 2011 5:28 pm

உலகை திருத்த முடியாது .ஆனாலும் நீங்கள் திருத்த முனைத்தால் புதிய உலகம் உங்களுக்கென படைக்க முயலுங்கள் ,சிந்தியுங்கள் ,கோடு போடுங்கள் அதன் மீது ரோடு போடுங்கள் .இதில் உங்கள் வாழ்க்கை வீணாகாமல் பார்த்து கொள்ளுங்கள்

ராம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 03, 2011 5:39 pm

kamuthikarthick wrote:சமூகம் ஒரு கேள்வி  102564 தோளர்களே;
நமது நாடு சுதந்திரம் வாங்கி 63 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் நாம் இன்னும் முன்னேரமால்தான் இருக்கிறோம் நான் குருப்பிடுவது கிராமப்புற மக்களைதான் அரசியல்வாதிகளுக்கும் பணக்காரவர்க்கதினருக்கும் பொருந்தாது . நமது நாடு ஒரே சமமாண , ஏல்மை இல்லா சமுதாயம் உருவாக்க வேண்டும் இளஞர் ஒன்று திரள வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் . நான் ஒரு பிரைவேட் கம்பெனி ல வேலை செய்றேன் ஆனால் நான் நேர்மை,நியாயம் என்று பேசி பேசியே நான் முன்னேற முடிய வில்லை.லஞ்சம் என்ற சமுதாய நோயை எப்படி அளிப்ப்து . பணம் தான் எல்லாம் என்று ஆகி விட்டது . எப்படி திருத்துவது?இப்படி பக்கம் பக்கமாக எலுதலாம் ஆனால் இதுவும் சில பேர் மனதை புண்படுதும் என்பதால் இத்துடம் முடிக்கிறேன் . நன்றி ........... JAIHINTH

எதுக்கெடுத்தாலும் சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டு ஆகிறது,அத்தனை ஆண்டு ஆகிறது ஆனால் இன்னும் முன்னேறவில்லை என்று புலம்புகிறோமே தவிர அதற்காங்க பங்காக naama என்ன செய்கிறோம் என்று யாரும் நினைப்பதில்லை.
ungalukku இன்னிக்கு வேணா நேர்மை நியாயத்துக்கு பெயர் இல்லாமல் இருக்கலாம்
ஒரு நாள் நமது நாடும் முன்னேறும்,அப்ப இது எல்லாவர்ருக்கும் பதில் கிடைக்கும்

சமூகம் ஒரு கேள்வி  Uசமூகம் ஒரு கேள்வி  Dசமூகம் ஒரு கேள்வி  Aசமூகம் ஒரு கேள்வி  Yசமூகம் ஒரு கேள்வி  Aசமூகம் ஒரு கேள்வி  Sசமூகம் ஒரு கேள்வி  Uசமூகம் ஒரு கேள்வி  Dசமூகம் ஒரு கேள்வி  Hசமூகம் ஒரு கேள்வி  A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Feb 03, 2011 6:12 pm

ஒன்று பட்டால் உண்டுவாழ்வு..அதன் படி செய்தல் ஓரளவுக்கு மாற்றத்தை எதிர்பார்க்கலாம்..ஆனால் அதற்கு நமக்கு நல்ல தலைவர்கள் வேண்டும் இருந்தால் முயற்சிக்கலாம்..

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Feb 03, 2011 6:17 pm

[quote="உதயசுதா"
எதுக்கெடுத்தாலும் சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டு ஆகிறது,அத்தனை ஆண்டு ஆகிறது ஆனால் இன்னும் முன்னேறவில்லை என்று புலம்புகிறோமே தவிர அதற்காங்க பங்காக naama என்ன செய்கிறோம் என்று யாரும் நினைப்பதில்லை.
ungalukku இன்னிக்கு வேணா நேர்மை நியாயத்துக்கு பெயர் இல்லாமல் இருக்கலாம்
ஒரு நாள் நமது நாடும் முன்னேறும்,அப்ப இது எல்லாவர்ருக்கும் பதில் கிடைக்கும்
[/quote]
சரியாகச் சொன்னீர்கள் அக்கா.தனிமனித ஒழுக்கமே ஒரு சமுதாயத்தை ஒழுக்கமானதாக்கும்.

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Feb 03, 2011 6:26 pm

kamuthikarthick wrote:சமூகம் ஒரு கேள்வி  102564 தோழர்களே;
நமது நாடு சுதந்திரம் வாங்கி 63 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் நாம் இன்னும் முன்னேராமல் தான் இருக்கிறோம் நான் குறிப்பிடுவது கிராமப்புர மக்களைதான் அரசியல்வாதிகளுக்கும் பணக்கார வர்கத்தினருக்கும் பொருந்தாது . நமது நாடு ஒரே சமமான , ஏழ்மை இல்லா சமுதாயம் உருவாக்க வேண்டும் இளைஞர் ஒன்று திரள வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் . நான் ஒரு பிரைவேட் கம்பெனி ல வேலை செய்றேன் ஆனால் நான் நேர்மை,நியாயம் என்று பேசி பேசியே நான் முன்னேற முடியவில்லை.லஞ்சம் என்ற சமுதாய நோயை எப்படி அழிப்பது . பணம் தான் எல்லாம் என்று ஆகி விட்டது . எப்படி திருத்துவது?இப்படி பக்கம் பக்கமாக எழுதலாம் ஆனால் இதுவும் சிலர் மனதை புண்படுத்தும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன் . நன்றி ........... JAIHINTH

நண்பா நீங்க இவளவு காலம் நேர்மை,நியாயம் என்று இருந்ததாருக்கு பாராட்டுகள் சமூகம் ஒரு கேள்வி  677196 சமூகம் ஒரு கேள்வி  677196 சமூகம் ஒரு கேள்வி  677196 சமூகம் ஒரு கேள்வி  677196

மென் மேலும் தொடர வாழ்த்துகள் :afro:

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சமூகம் ஒரு கேள்வி  812496
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Feb 03, 2011 6:45 pm

உங்களில் இருந்தே தொடங்கட்டும் இந்த நேர்மையான சிந்தனை வளர என் அன்பு வாழ்த்துக்கள்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சமூகம் ஒரு கேள்வி  47
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Feb 04, 2011 10:26 am

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்...

தனி மனிதனின் ஒழுக்கம் மற்றும் ஒற்றுமை அவசியம் ..ஏழைக் குடும்பத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்...

இன்று இந்தியாவில், முக்கியமாக தமிழ்நாட்டில் கல்வி தரம் குறைந்து விட்டது....

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக