புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_m10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10 
7 Posts - 64%
heezulia
அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_m10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_m10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_m10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_m10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_m10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_m10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_m10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10 
8 Posts - 2%
prajai
அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_m10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_m10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_m10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_m10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_m10அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Feb 03, 2011 4:17 pm

சூஸன்னா அருந்ததி ராயை கைது செய்வது, சிறையிலடைப்பது ஒன்றும் புதியதல்ல: குற்றவாளிகளுக்கு இது பழக்கமானதே!

திஹார் ஜெயிலில் இருந்த சூஸன்னா அருந்ததி: மே மாதம் 2002ல், நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக தீஹார் சிறையில் அடைக்கப்பட்டது நிறையபேர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் ஆனால், அத்தகைய தண்டனைப் பெற்றும் அருந்ததி புகழுக்காகவும், பணத்திற்காகவும் அலைகின்ற ஆளாகத்தான் உள்ளார். நோபல் பரிசு ஒன்றுதான் பாக்கி!அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Arundhati_royஒழுக்கம் ஏன் தேவை? பொதுவாழ்க்கைக்கு வருபவர்களுக்கு, சமுதாயத்திற்கு அறிவுரை கூறுவர்களுக்கு, நாட்டின் மீது விமர்சனம் செய்பவர்களுக்கு,……………. தனி நபர் ஒழுக்கம் ஏன் அவசியம் தேவை என்று சூஸன்னா அருந்ததி மூலம் வெளிப்படுகிறது. ஏனெனில், -

குடிப்பது எங்களது உரிமை,
கிளப்புகளில் ஆடிப்பாடுவது எங்களது உரிமை,
போதை மருந்துகள் உட்கொள்வது எங்களது உரிமை,
திருமணம் செய்து கொள்வது, விவாக ரத்து செய்வது எங்களது உரிமை,
பலருடன் உடலுறவு கொள்வது,
களவியல் செய்வது…………..முதலிவயவும் எங்களது உரிமை,

என்று உரிமைகளை நீட்டிக் கொண்டே போகலாம்! ஆனால், விபச்சாரிகள் எப்படி பத்தினித்தன்மையைப் பற்றி பேசமுடியும்? நாத்திகவாதிகள் எப்படி ஆத்திகத்தைப் பற்றி பேச முடியும்? அங்குதான் பிரச்சினை வருகிறது.அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ A-royசூஸன்னா அருந்ததியின் பின்னணி: கத்தோலிக்க சிரிய குடும்பத்தில் பிறந்த அருந்ததி, சிறு வயது முதல் என்றுமே ஒழுங்காக இருந்ததில்லை. அம்மாவிடம் சண்டைப் போட்டுக் கொண்டே இருப்பார். பணத்திற்கும் வசதிற்கும் குறைவில்லை. எப்பொழுதுமே “அனுபவித்தல்” தான்! மேரி ராய் என்ற தாயிற்கும், வங்காள தேநீர் தோட்ட ஆளான ராய் என்பருக்கும் பிறந்த பெண்தான் அருந்ததி. அந்த ராயின் சகோதரரின் மகன் தான் பிரணாய் ராய் (என்.டி.டிவி). பிரணாய் ராயின் மனைவி ராதிகா ராய், இவரது சகோதரி பிருந்தா. பிருந்தா, பிரகாஷ் கரத்தை மணந்து கொண்டு பிருந்தா கரத் ஆனார். இவர்கள் எல்லோருமே கிருத்துவர்கள். இப்படி இவர்களது பின்னணி மிகவும் பலமானது தான்!அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Gerard-da-cunha-the-first-husbandஅருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Susanna-with-pradip-kishen-second-husbandதிருமணங்கள் தோல்வியில் முடிந்தன: முதலில் கட்டுமானயியல் படிக்கும் போது ஜெரார்ட் ட குன்ஹா என்பரை காதலித்து மணந்து கொண்டார். ஆனால், மேனாட்டு கலாச்சாரத்தில் மூழ்கியிருந்த இருவருக்குமே திருமணம் கசந்தது. ஒருவர் சுதந்திரத்தில் அடுத்தவர் நுழைவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. இருவருக்குமே ஏராளமான நண்பர்கள், இரவு பார்ட்டிகள், “அனுபவிப்புகள்”……………………., விளைவு விவாக ரத்துதான்! அடுத்ததாக, சினிமா இயக்குனரான பிரதீப் கிஷண் என்பவரை 1984ல் மணந்தார். இங்கேயும் அதே பிரச்சினைதான்! ”……………………., விளைவு விவாக ரத்துதான்! இதெல்லாம் உச்சத்திலும், நீச்சத்திலும் சகஜமானதுதான்!

சூஸன்னா அருந்ததி ராய், ஒரு தோல்வியடைந்த மனித ஜீவன்: இவர்கள் எல்லோருமே தமது வாழ்க்கையில் அதிக அளவில் தோல்வி அடைந்து, விரக்தியாகி, தற்கொலையே செய்து கொள்ளும் நிலையடைந்த பின்னர், “இதற்கு பதிலாக அது” என்ற மனோபாவத்தில், சமூகத்தில் ஏதாவது பிரச்சினை செய்து கொண்டேயிப்பதை வழக்கமாகக் கொள்வர். ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் தோன்றுவர் அல்லது மற்றவர்களால் தேவைக்காக அழைத்து வைக்கப் படுவர். பிரச்சினையைக் கிளப்பி விடுவர். பிறகு சில ஆண்டுகள் கணக்கில் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது. சூஸன்னாவும் அந்த மாதிரிதான்!அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ Susanna-arundhati-roy-with-maoistsமாவோயிஸ்ட்டுகளுடன் சூஸன்னா, இவ்வாறு சகஜமாக இருக்கும்போது, “ஏன் இப்படி அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறீர்களே?……….” என்று கேட்டாரா அல்லது……………..

அழகு அழகென்றே கருத முடியாது………………………., அதன் பின்னே ஆபத்து இருக்கலாம். சூஸன்னா அது மாதிரிதான் போலும்…………………….

நன்றி வேதபிரகாஷ்

புகழுக்கு ஆசைப்படும் இவர்களை போன்றவர்கள் ஈழ பிரச்சினாயில் ஏன் தீவிரத்துடன் இறங்கவில்லை இதில் இவர்களுக்கு கொடி தூக்கும் கூட்டம் வேறு இவ்வாறு தான் அறிவு ஜீவிகள் சிந்திப்பார்கள் என்றால் இவர்கள் இப்படித்தான் என்றால் அப்படி பட்ட ஒரு .................... தேவயில்லை



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 03, 2011 4:41 pm

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Feb 03, 2011 5:04 pm

இந்தக்கட்டுரை அருந்ததிராய் அவர்களுக்கு மாசுகறபிக்கும் ஒரு முயற்சி.
ஏனென்றால் பொதுவாழ்வில் இப்போ கருணாநிதியை எடுங்கள் மனைவி துணைவி .தமிழக அரசால் விருது அறிவிக்கப்பட்டிருக்கும் நடிகைகள் ஒரு..அது வேண்டாம் .இவர்கள் எல்லாம் என்ன கிழித்தார்கள் ?அடிபட்டு தான் ஒரு முதிர்ச்சியில் மக்கள் சேவகராக வருவார்கள் .அவர்களால் தான் விளம்பரத்துக்காகவேனும் செய்யமுடிகிறது .நாங்கள் ஒரு மரமாவது நட்டிருக்கிரோமா? ஈழப்பிரச்சனையில் ஏன்தலையிடவில்லை என்றால் எமது பிரச்சாரம் மிகவும் சோரம் போய் இருந்தது .முத்துக்குமரனுக்கே மக்கள் திரலவில்லை எனவே அதிகாரம் என்னவெல்லாம் செய்தது என்பதை நான் விளக்கவேண்டிய தேவையில்லை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Feb 03, 2011 5:44 pm

பேருக்கும் புகளுக்கும் நிரயபேர் அலைகிறார்கள்..என்ன செய்வது... என்ன கொடுமை சார் இது

avatar
Guest
Guest

PostGuest Fri Feb 04, 2011 10:21 am

அருந்ததி ராய் போன்ற பெண் போராளிகளாய் பற்றி பேச .... இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.... அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+ 56667

பெண்களை அடக்கும் ஆண்கள் இதுவும் செய்வார்கள் இன்னமும் செய்வார்கள்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக