புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரோட்டா செய்வது எப்படி? Poll_c10பரோட்டா செய்வது எப்படி? Poll_m10பரோட்டா செய்வது எப்படி? Poll_c10 
98 Posts - 49%
heezulia
பரோட்டா செய்வது எப்படி? Poll_c10பரோட்டா செய்வது எப்படி? Poll_m10பரோட்டா செய்வது எப்படி? Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
பரோட்டா செய்வது எப்படி? Poll_c10பரோட்டா செய்வது எப்படி? Poll_m10பரோட்டா செய்வது எப்படி? Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
பரோட்டா செய்வது எப்படி? Poll_c10பரோட்டா செய்வது எப்படி? Poll_m10பரோட்டா செய்வது எப்படி? Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
பரோட்டா செய்வது எப்படி? Poll_c10பரோட்டா செய்வது எப்படி? Poll_m10பரோட்டா செய்வது எப்படி? Poll_c10 
7 Posts - 4%
prajai
பரோட்டா செய்வது எப்படி? Poll_c10பரோட்டா செய்வது எப்படி? Poll_m10பரோட்டா செய்வது எப்படி? Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பரோட்டா செய்வது எப்படி? Poll_c10பரோட்டா செய்வது எப்படி? Poll_m10பரோட்டா செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பரோட்டா செய்வது எப்படி? Poll_c10பரோட்டா செய்வது எப்படி? Poll_m10பரோட்டா செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Barushree
பரோட்டா செய்வது எப்படி? Poll_c10பரோட்டா செய்வது எப்படி? Poll_m10பரோட்டா செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
cordiac
பரோட்டா செய்வது எப்படி? Poll_c10பரோட்டா செய்வது எப்படி? Poll_m10பரோட்டா செய்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரோட்டா செய்வது எப்படி? Poll_c10பரோட்டா செய்வது எப்படி? Poll_m10பரோட்டா செய்வது எப்படி? Poll_c10 
225 Posts - 52%
heezulia
பரோட்டா செய்வது எப்படி? Poll_c10பரோட்டா செய்வது எப்படி? Poll_m10பரோட்டா செய்வது எப்படி? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
பரோட்டா செய்வது எப்படி? Poll_c10பரோட்டா செய்வது எப்படி? Poll_m10பரோட்டா செய்வது எப்படி? Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
பரோட்டா செய்வது எப்படி? Poll_c10பரோட்டா செய்வது எப்படி? Poll_m10பரோட்டா செய்வது எப்படி? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பரோட்டா செய்வது எப்படி? Poll_c10பரோட்டா செய்வது எப்படி? Poll_m10பரோட்டா செய்வது எப்படி? Poll_c10 
18 Posts - 4%
prajai
பரோட்டா செய்வது எப்படி? Poll_c10பரோட்டா செய்வது எப்படி? Poll_m10பரோட்டா செய்வது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பரோட்டா செய்வது எப்படி? Poll_c10பரோட்டா செய்வது எப்படி? Poll_m10பரோட்டா செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பரோட்டா செய்வது எப்படி? Poll_c10பரோட்டா செய்வது எப்படி? Poll_m10பரோட்டா செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 0%
Barushree
பரோட்டா செய்வது எப்படி? Poll_c10பரோட்டா செய்வது எப்படி? Poll_m10பரோட்டா செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பரோட்டா செய்வது எப்படி? Poll_c10பரோட்டா செய்வது எப்படி? Poll_m10பரோட்டா செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரோட்டா செய்வது எப்படி?


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 10, 2011 3:52 pm

முன்குறிப்பு: இந்த செய்முறை மணமான ஆண்களுக்கு மட்டுமே. மணம் ஆன பெண்களோ, ஆகாத ஆண்களோ செய்ய முயற்சித்து அதற்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டால் நான் பொறுப்பு அல்ல ஜாலி ஆனால் எனக்கு இன்னும் மணம்
ஆகவில்லை


தேவையானபொருட்கள்:
மாவு ( கோதுமையாஇருக்கனும்)
உப்பு
தண்ணீர்
எண்ணெய்
அப்புறம்ஒருமுள்கரன்டி.

பரோட்டா செய்வது எப்படி? Pa+7





செய்முறை:முதல்ல ஒரு பெரிய சட்டியில 2 அல்லது 3 கப் மாவை எடுத்து கொள்ளவும்.




(வீட்டிலஆள்எண்ணிக்கை அதிகம் என்றாலோ அல்லது விருந்தினரை என்றாலோ அதற்கு தக்கவாறு மாவு அதிகம் எடுத்துக்கொள்ளவும். அளவு உப்பையும் சேர்த்துக்கொள்ளவும்)






அதனுடன் சிறிது சிறிதாக நீரை கலந்து பிசையவும். மிகவும் கடினமாகவும் இருக்ககூடாது. மிகவும் லூஸ் அகவும் இருக்ககூடாது. நீர் சேர்த்து பிசைந்து எடுத்துகொள்ளவும்.இப்பொழுது அந்த மாவு உருண்டையின் சுற்றுப்புறத்தில் எண்ணெய் தடவிதலைக்கு மேலே தூக்கிசுத்தம் செய்யப்பட்ட மேசையின் மீதோ, அல்லது ஒரு சமதளபாத்திரத்திலோ நன்றாக "சொத்" "சொத்" என்றுபத்து முறைஅடியுங்கள்.(யார் மேல் ரொம்ப நாளா கோவம் இருக்குன்னா அத இங்ககாட்டுங்க!) மீண்டும் உருண்டையாக உருட்டி எண்ணெய் தடவி ஒரு ஓரத்தில் வைத்துவிடுங்கள். குறைந்தது 3 மணிநேரம் அப்படியே விட்டுவிடுங்கள். அதன்பிறகு இந்த பெரியமாவு உருண்டையிலிருந்து கோல்ப்பந்தில் இரண்டுபந்து செய்யும் அளவிற்கு தேவையான அளவு சிறிய உருண்டையாக உருண்டை பிடித்து சுற்றிலும் எண்ணெய் தடவி ஒரு ஓரமாக வைத்து விடவும். எல்லா உருண்டயும் உருட்டினதும் முதலில் உருட்டிய உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டை கொண்டு தேய்க்கவும். வட்டமாக தேய்க்ககூடாது. ஒரே திசையிலிருந்து தேய்க்க வேண்டும். ஒட்டிக்கொள்ளும் போன்று தோன்றினால் திருப்பி போட்டு தேய்க்கலாம். நீள்வட்ட அல்லது சற்றேரக்குறைய செவ்வகவடிவத்தில் வருமாறு தேய்க்க வேண்டும். சப்பாத்தியின் தடிமன் அளவிற்கு தேய்த்தபின்னர் அதனை நீளவாக்கில் வைத்துக்கொண்டு ஒரு இன்ச்சிற்கும் சற்றுகுறைவான அகலத்தில் ஒரு சின்னபட்டை உள்நோக்கி மடிக்கவும். இப்பொழுது அதே அளவுபட்டையினை வெளிநோக்கி மடிக்கவும். இப்படியாக உள்நோக்கியும் வெளிநோக்கியும் மடித்து முடித்து பார்த்தால் அது மடிப்புடன் கூடிய நீளபட்டையாக இருக்கும். இப்பொழுது ஒரு முனையை பிடித்துக்கொண்டு இரண்டு அல்லது மூன்று முறை திருகவும். இபொழுது இது ஒரு முறுக்கியகயிரை போன்று தோற்றமளிக்கும். இப்பொழுது ஒரு முனையைமையமாக வைத்துக்கொண்டு கொசுவர்த்தி சுருள் போன்று, இடைவெளி விடாமல் நெருக்கமாக சுற்றி அடுத்த முனையை கடைசி சுற்றுடன் அழுத்தி இணைத்து விடவும். எப்பொழுதெல்லாம் ரொம்பவும் ஒட்டிகொள்ளும் போன்று தோன்றுகிறதொ, அப்பொ எல்லாம் எண்ணெய் தடவி கொள்ளவும்







அப்பாடா.. இன்னும் கொஞ்சம்தான்.. மனசுதளராதீங்க... பின்னே பரோட்டான்னா சும்மாவா?




எல்லா சிறிய உருண்டைகளையும் வரிசையாக மேலே சொன்ன மாதிரி தேய்த்து ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு முதலில் தேய்த்த உருண்டையை எடுத்து சப்பாத்தி தேய்ப்பதுபோல் வட்டமாக தேய்க்கவும். ஆனால் சப்பாத்தியைவிட கொஞ்சம் தடிமனாகவே இருக்கட்டும். ரொம்பவும் மெல்லிசாக தெய்த்துவிட வேண்டாம். 3 அல்லது 4 சப்பாத்தி ஒன்றாக இருந்தால் எவ்வளவு தடிமனாக இருக்குமோ அவ்வளவு தடிமனாக இருக்கட்டும். இப்பொழுது தோசைக்கல்லை எடுத்து அடுப்பில்வைத்து சப்பாத்தி சுடுவது போன்று மாற்றி மாற்றி திருப்பி போட்டு எடுத்துவிடலாம். இப்பொழுது பரோட்டா தயார்.... உடன் தொட்டுக்கொள்ள வெஜிடபிள் குருமா நல்லதேர்வு.
அசைவப்பிரியர்களுக்கு, காரமான கோழிக்கறி கொழம்பு.. ம்ம்ம் ரொம்பவே நல்லா இருக்கும்.அட.. தேவையான பொருட்கள்ல எடுத்துவச்ச முள்கரண்டிய என்ன பண்ணுறதுன்னு கேக்கறீங்களா? அதுவந்து ... அதுவந்து... சரி வேணாம் கழுவி உள்ளேயே வச்சிருங்க ஜாலி




முன்குறிப்புல சொன்னது என்னாத்துக்கு.. சும்மாபில்டப்பா? ம்ம் அதுவா... அடுத்த எபிசோடுல நாளிக்கு சொல்றனே :P இல்ல உங்களுக்குயார்க்குனா தெரிஞ்சா சொல்லுங்க




பி. கு. - இந்தமாதிரி நான் பிளான் பண்ணி படிதது கூட இல்லை

robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Thu Feb 10, 2011 4:23 pm

பரோட்டா குருமா சும்மா வருமா !!! ஆக கா...

விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Thu Feb 10, 2011 7:44 pm

பரோட்டா செய்வது எப்படி? 677196 பரோட்டா செய்வது எப்படி? 677196 பரோட்டா செய்வது எப்படி? 677196 பரோட்டா செய்வது எப்படி? 677196 நன்று

இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Fri Feb 11, 2011 2:49 am

பரோட்டா செய்வது எப்படி? 359383 பரோட்டா செய்வது எப்படி? 359383



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

பரோட்டா செய்வது எப்படி? 806360
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 11, 2011 10:57 am

vijayg20 wrote:பரோட்டா செய்வது எப்படி? 677196 பரோட்டா செய்வது எப்படி? 677196 பரோட்டா செய்வது எப்படி? 677196 பரோட்டா செய்வது எப்படி? 677196 நன்று

கை தட்னா மட்டும் போதாது பரோட்டா செஞ்சி பார்சல் அனுப்புங்க

avatar
priyangga
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 30/10/2009

Postpriyangga Fri Feb 11, 2011 2:00 pm

யாருக்காவது தேன்மிட்டாய் ரெசிபி தெரியுமா? தெரிந்தால்சொல்லுங்க.
அழுகை

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Feb 11, 2011 2:04 pm

பரோட்டா அதிகம் மைதாவில் தானே செய்வார்கள்

ராம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 11, 2011 2:06 pm

priyangga wrote:யாருக்காவது தேன்மிட்டாய் ரெசிபி தெரியுமா? தெரிந்தால்சொல்லுங்க.
அழுகை

மிட்டாய் வாங்கி தேன்ல போடுங்க ப்ரியங்கா அது தான் தேன்மிட்டாய் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 11, 2011 2:07 pm

மாவை சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்தால் மட்டும் போதுமா? மாவைத் தூக்கி அகலமாக விசிற வேண்டாமா? தெரியவில்லை என்றால் காணொளியைக் கிளிக் செய்யுங்கள்!





பரோட்டா செய்வது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 11, 2011 2:15 pm

தல தப்பான இன்ஃபர்மேஷன் கொடுதிருந்த மனிச்சிக்கோ தல ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு



Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக