புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் சாவுக்கு காதல் கணவரே காரணம்; ஆவியாக வந்து உங்கள் குடும்பத்தையே ஆட்டிபடைப்பேன்
Page 1 of 1 •
என் சாவுக்கு காதல் கணவரே காரணம்; ஆவியாக வந்து உங்கள் குடும்பத்தையே ஆட்டிபடைப்பேன்- தாயுடன் தற்கொலை செய்த புதுப்பெண் உருக்கமான கடிதம்
உசிலம்பட்டி அருகே தாயுடன் தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண் எழுதிய 4 பக்க உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. அதில் காதல் கணவரின் குடும்பத்தை ஆவியாக வந்து ஆட்டி படைப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சாப்டூரை சேர்ந்த சுரேசும்-நந்தினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திடீரென சுரேஷ் மாயமானதால் புதுப்பெண் நந்தினியும், அவரது தாயார் சித்ராவும் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் சாப்டூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காதல் கணவர் சுரேசின் வீட்டின் முன்பு 2 பேர் உடல்களையும் வைத்து அப்பகுதி மக்கள் “திடீர்” போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சப்-இன்ஸ் பெக்டர் ராஜகோபாலை நந்தினியின் உறவினர்கள் தாக்கினர். காதல் ஜோடிகளை பிரித்து வைத்த ராஜகோபால் ஒருதரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவர்கள் கூறி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாகும் முன்பு நந்தினி போலீசாருக்கு 4 பக்கமும், தனது தங்கைக்கு 2 பக்கமும் உருக்கமான கடிதங்களை எழுதி வைத்துள்ளார்.
போலீசாருக்கு எழுதியுள்ள கடித விவரம் வருமாறு:-
நானும், 1-வது வார்டில் வசிக்கும் தங்கம் மகன் சுரேஷ்குமாரும் கடந்த 2 வருடங்களாக மனதார காதலித்து வந்தோம். சூழ்நிலை காரணமாக அவர் என் கழுத்தில் தாலி கட்டிவிட்டு இல்லை என்று மறுத்தார். பின்பு பல பிரச்சினைகள் வந்த பின் எங்கே எங்கேயோ போய் வந்து சுரேஷ்குமார் என் வீட்டில் 11 நாட்கள் தங்கி என்னுடன் சந்தோசமாக இருந்தார். இருந்தோம்.
பின் ஒரு நாள் எம்.பி.ஏ. ஏரோநாட்டிகல் என்ஜினீயரிங் படிக்கணும்னு சொல்லி இதை பற்றி விசாரிக்க சுரேஷ்குமாரும், இவருடைய ஒரு நண்பரும் மதுரைக்கு சென்று வந்தனர். மாலை நேரம் சுடுநீர் வைத்துக்கொடு என்று கூறினார். நானும் வென்னீர் வைத்துக் கொடுத்து விளாவி கொடுத்தேன்.
அவர் குளித்து விட்டு பார்த்திபன் ஊருக்கு செல்கிறான். நான் வழியனுப்பி விட்டு வருகிறேன் என்று என்னிடம் சொல்லி விட்டு போனார். போனவர் திரும்பவில்லை.
நான் சிறிது நேரம் பார்த்தேன். இவ்வளவு நேரம் ஆகிய பிறகும் என் மாமாவை காணவில்லை என்று கூறி என் பெற்றோரிடம் சொன்னேன். அவர்களும் தேடி கிடைக்கவில்லை. நாங்கள் இருந்த இந்த 11 நாட்களில் மிக, மிக சந்தோசமாகத்தான் இருந்தோம். சுரேஷ்குமார் என்ன கேட்டாலும் என் பெற்றோர் வாங்கி கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.சுரேஷ்குமார், அதாவது என்னுடைய கணவர், காணாமல் போனதற்கும், என்னுடைய என் தாயுடைய மரணத்திற்கும் முழு காரணம் சுரேஷ்குமாரோட தந்தை டி.தங்கம் (தங்கம் சுமதி பலசரக்கு கடை), தாய் சுமதி, பெரியம்மா எஸ்.முத்து லட்சுமி, பெரியப்பா சக்தி (சக்தி டீக்கடை), இவர்கள் தான் காரணம்.
தயவு செய்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சுரேஷ்குமார் மாமாவுக்கு, மாமா... மாமா... நீங்கள் விரும்பியபடியே நான் போறேன். இனிமேல் இந்த நந்தினி வரமாட்டாள். ஆனால் நான் உங்களை சும்மா விடமாட்டேன். நீங்கள் யாருக்காக என்னை விட்டு பிரிந்து போனீங்களோ, அந்த உங்க குடும்பத்தை என்ன வழிக்கு கொண்டு வருகிறேன். என்று பார். டேய் நீ ஆணே இல்லை... இல்லை... இல்லை... ஆண்மைன்னா என்னான்னு தெரியுமா? தைரியம் வேணும்.
உனக்கு 21 வயதில கல்யாணம் முடிஞ்சிட்டுன்னு கவலை படுறியே, 15 வயது முடிந்து குடும்பத்தை இழுத்து பொறுப்புடன் வருபவனே ஆண்மை உள்ளவன். எங்களுடைய மரணத்திற்கு முழு காரணம் சுரேஷ்குமார், அவரது தந்தை டி.தங்கம், தாய் சுமதி, பெரியப்பா சக்தி, பெரியம்மா முத்துலட்சுமி. இவர்களுக்கு சரியான தண்டனை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நான் மரணம் அடைந்து உங்கள் குடும்பத்தையும் ஆட்டி படைப்பேன். இது சத்தியம்.
மேலும் உண்மைக்காக, சாப்டூர் ஊர்மக்களையும், என் 6-வது வார்டில் வசிக்கும் மக்களையும், பேரையூர் டி.எஸ்.பி.யையும் மற்றும் சாப்டூரில் இருக்கும் காவல் நிலையத்திலயும் விசாரிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தனது தங்கைக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் என்னை பற்றியும் அம்மாவை பற்றியும் எதுவும் நினைக்காதே, எப்போதும் நானும், அம்மாவும் உனக்கு துணையாகத்தான் இருப்போம். ராணி நீயாவது நல்லா படிச்சு சிக்கனமாக நடக்க பழகிக்கோ. நீ எதைப்பற்றியும் கவலைப்படாதே.
நீ எதுவும் தப்பான முடிவு எடுக்காதே சரியா. நீ வாழணும்-யா, நம்ம குடும்பத்தை நீதான் வளர வைக்கணும் சரியா, வாங்கிய கடனை முறையாக கவனமாக இருந்து அடைக்கவும். ராணி. நீ நல்லா ஒழுக்கமா படி. படித்து விட்டு பெரியப்பா, சித்தப்பா சொல்லற நல்ல பையனை கல்யாணம் பண்ணிட்டு நல்லா இருக்கணும். பை நந்தினி. இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாவு எதுக்குமே தீர்வில்லை
இது ஏன் நிறைய பேருக்கு புரியமாட்டேங்கிறது
காதலில் தோல்வியா தற்கொலை...
கடன் அடைக்கமுடியலையா தற்கொலை....
காதலித்தவள் பிரிந்துவிட்டாளா தற்கொலை....
இப்படி வாழ்க்கையை எதிர்நோக்க தைரியமில்லன்னா சாவு தான் தீர்வா
இருந்து சாதிச்சு காண்பிப்பதே தைரியமான விஷயம்....
வேதனையான விஷயம் இது..... பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மனம் உழன்று வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் மனம் கனத்து வாழ்பவர்களுக்குத்தான் அந்த வலியும் வேதனையும் தெரியும்.
வாழவும் முடியாமல் சாகவும் இயலாமல் இருக்கும் ஒருநிலை எத்தனை கொடியது...?
அந்தப்பெண்ணுக்கும் வாழ ஆசை எவ்வளவு இருந்து இருக்கும். ஏமாற்றம் என்பது ஒரே கணத்தில் உணர்வை இழக்கச்செய்து உயிரை இழக்கச்ச்செய்யும்...
கொடுமைதான்... அந்த பெண்ணின் வேதனைகள் எத்தனையோ யாரறிவார்...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
எதிர் நீச்சல் போடும் திறமையும் வாய்ப்பும் எத்தனை பேருக்கு கிடைக்கிறது மஞ்சு..? போலீசுக்கு போயிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் ? கயவர்கள் போலீஸார்... அவளை கற்பழித்து இருப்பார்கள்..
நம்பிய தன் இணையின் செயல்கள் எத்தனை வேதனைப்படுத்தி இருந்தால் அவள் அந்த முடிவுக்கு போவாள் என்பது உணரமுடிகிறது.
யாருக்குமே இயல்பாகச்சாகும் வரை சாக மனம் வருவதில்லை மஞ்சு. அதையும் மீறி அவர்கள் முடிவு எடுக்கிறார்கள் என்றால் அவரது வேதனைகள் எல்லையற்றுப் போகிறது என்று தான் பொருள்.
அவள் நிலைமை எப்படியோ... யாரறிவார்..?
நம்பிய தன் இணையின் செயல்கள் எத்தனை வேதனைப்படுத்தி இருந்தால் அவள் அந்த முடிவுக்கு போவாள் என்பது உணரமுடிகிறது.
யாருக்குமே இயல்பாகச்சாகும் வரை சாக மனம் வருவதில்லை மஞ்சு. அதையும் மீறி அவர்கள் முடிவு எடுக்கிறார்கள் என்றால் அவரது வேதனைகள் எல்லையற்றுப் போகிறது என்று தான் பொருள்.
அவள் நிலைமை எப்படியோ... யாரறிவார்..?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
சாவதிற்கு தேவைப்படுகிற தைரியத்தை விட வாழ்வதிற்கு தேவைப்படும் தைரியம் குறைவே! எனவே சிந்தியுங்கள்.
- Sponsored content
Similar topics
» ‘என் சாவுக்கு பிரதமர் மோடியே காரணம்’: கடிதம் எழுதி வைத்து விவசாயி தற்கொலை
» சிலிண்டருக்கான மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெற...
» காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை ....
» மன்னா....உங்கள் வாளுக்கு வேலை வந்து விட்டது...!!
» எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1