புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 22:45
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 21:49
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 20:43
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:53
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 13:51
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 13:34
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 10:16
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon 17 Jun 2024 - 20:00
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon 17 Jun 2024 - 15:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
போலீஸ் டெம்போ டிராவலர் வாகனம் மாயம் : கிருஷ்ணகிரி மாவட்ட போலீசில் பெரும் பரபரப்பு
![போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 Large_178629](https://2img.net/h/img.dinamalar.com/data/large/large_178629.jpg)
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி இருந்த,
காவல் துறைக்கு சொந்தமான டெம்போ டிராவலர் வாகனம், திடீரென மாயமான சம்பவம்,
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி, ஆயுதப்படை போலீசார்,
நேற்று முன்தினம், பெங்களூரு சிறையில் இருக்கும் கைதி சுனில்குமார்
என்பவரை, 2002ல் நடந்த ஒரு கார் திருட்டு வழக்கு விசாரணைக்காக
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். ஆயுதப்படைக்கு சொந்தமான டெம்போ
டிராவலர் வாகனத்தில், துப்பாக்கி பாதுகாப்புடன், கைதி அழைத்து
வரப்பட்டார். கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு, மீண்டும்
பெங்களூரு சிறையில் கொண்டு விட்டனர்.
பின், ஆயுதப்படை போலீசார் அங்கு
இருந்து புறப்பட்டு, இரவு, 9.30 மணிக்கு, கிருஷ்ணகிரி ஆயுதப்படை
மைதானத்திற்கு வந்தனர். டெம்போ டிராவலரை அங்கு நிறுத்தி சென்றனர். நேற்று
காலை, 7 மணிக்கு பார்த்த போது, டெம்போ டிராவலர் வாகனம் காணவில்லை.
அதிர்ச்சியடைந்த ஆயுதப்படை போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல்
தெரிவித்தனர். இச்சம்பவம், உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் கடும்
அதிர்ச்சியும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டெம்போ டிராவலரில்
ஆயுதங்கள் இருந்ததாக முதலில் தகவல் பரவியது. ஆனால், மாவட்ட காவல் துறை,
"ஆயுதங்கள் எதுவும் இல்லை; டெம்போ டிராவலர் மட்டும் காணவில்லை' என,
தெரிவித்தனர். கிருஷ்ணகிரியில், கடந்த சில மாதங்களுக்கு முன், தனிப்பிரிவு
இன்ஸ்பெக்டராக முரளி பணியாற்றியபோது, அவரை பழிவாங்குவதற்காக, ஏட்டு
செந்தில்குமார், போலீஸ் ஜீப்பை திருடி, தர்மபுரி அடுத்த தொப்பூர் கணவாய்
பள்ளத்தில் கவிழ்த்தி விட்டார்.
கிருஷ்ணகிரி ஆயுதப்படை போலீஸ் பிரிவில் தற்போது பணியாற்றும் போலீசார்
மத்தியில் பதவி உயர்வு, பணிச்சுமை நிமித்தம், சில மாதமாக கோஷ்டிப்பூசல்
அதிகரித்துள்ளது. மேலும், பணிபுரியும் போலீசாருடைய ஜாதி சம்பந்தமாகவும்
அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு தரப்பினர், மற்றவர்களை
பழிவாங்க திட்டமிட்டு, ஆயுதப்படை டெம்போ டிராவலர் வாகனத்தை, வெளியாட்கள்
மூலம் கடத்தி சென்று மறைத்து வைத்துள்ளனரோ என, உயர் போலீஸ் அதிகாரிகள்
சந்தேகம் அடைந்துள்ளனர். ஆயுதப்படை மைதானத்தில் பணிபுரியும் போலீசார்
உதவியில்லாமல், டெம்போ டிராவலர் வாகனம் மாயமாக வாய்ப்பில்லை என்பதால்,
எஸ்.பி., பாபு நேற்று காலை முதல், ஆயுதப்படை போலீசாரை தனித்தனியாக அழைத்து
விசாரித்து வருகிறார். இதனால், ஆயுதப்படை மைதானத்தில் பெரும் பரபரப்பு
நிலவுகிறது.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 0018-2](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0018-2.gif)
![போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
![போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 0010-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0010-3.gif)
![போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
Re: போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
#473711பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:maniajith007 wrote:கலக்குற பக்கிரி![]()
![]()
![]()
![]()
ஹே மணி நானே கேக்க நினைச்சேன் நீயும் லக்ஷ்மணனும் நேத்தெல்லாம் ப்ளான் போட்டும் கடைசில வேற யாரோ அடிச்சிட்டு போய்ட்டாங்களாம்பா...
அந்த யாரோ நீங்க தானே அக்கா?![]()
ஹாஹா அட இது வேறயா...
![போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 733974](https://2img.net/u/1813/71/41/02/smiles/733974.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
#473717- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மஞ்சுபாஷிணி wrote:பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:maniajith007 wrote:கலக்குற பக்கிரி![]()
![]()
![]()
![]()
ஹே மணி நானே கேக்க நினைச்சேன் நீயும் லக்ஷ்மணனும் நேத்தெல்லாம் ப்ளான் போட்டும் கடைசில வேற யாரோ அடிச்சிட்டு போய்ட்டாங்களாம்பா...
அந்த யாரோ நீங்க தானே அக்கா?![]()
ஹாஹா அட இது வேறயா...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'!
» வன்முறை வெறியாட்டம் போட்ட போலீஸ் மீது வழக்கு: நீதிமன்றத்தில் மனு!
» பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கு போலீஸ் காவல்
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
» 108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... திருடனைப் பிடிக்கப் போய் பிரசவம் பார்த்த போலீஸ்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|