புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விசித்திரங்கள் +18 Poll_c10விசித்திரங்கள் +18 Poll_m10விசித்திரங்கள் +18 Poll_c10 
7 Posts - 64%
heezulia
விசித்திரங்கள் +18 Poll_c10விசித்திரங்கள் +18 Poll_m10விசித்திரங்கள் +18 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
விசித்திரங்கள் +18 Poll_c10விசித்திரங்கள் +18 Poll_m10விசித்திரங்கள் +18 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விசித்திரங்கள் +18 Poll_c10விசித்திரங்கள் +18 Poll_m10விசித்திரங்கள் +18 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
விசித்திரங்கள் +18 Poll_c10விசித்திரங்கள் +18 Poll_m10விசித்திரங்கள் +18 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
விசித்திரங்கள் +18 Poll_c10விசித்திரங்கள் +18 Poll_m10விசித்திரங்கள் +18 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
விசித்திரங்கள் +18 Poll_c10விசித்திரங்கள் +18 Poll_m10விசித்திரங்கள் +18 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
விசித்திரங்கள் +18 Poll_c10விசித்திரங்கள் +18 Poll_m10விசித்திரங்கள் +18 Poll_c10 
8 Posts - 2%
prajai
விசித்திரங்கள் +18 Poll_c10விசித்திரங்கள் +18 Poll_m10விசித்திரங்கள் +18 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விசித்திரங்கள் +18 Poll_c10விசித்திரங்கள் +18 Poll_m10விசித்திரங்கள் +18 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விசித்திரங்கள் +18 Poll_c10விசித்திரங்கள் +18 Poll_m10விசித்திரங்கள் +18 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
விசித்திரங்கள் +18 Poll_c10விசித்திரங்கள் +18 Poll_m10விசித்திரங்கள் +18 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
விசித்திரங்கள் +18 Poll_c10விசித்திரங்கள் +18 Poll_m10விசித்திரங்கள் +18 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசித்திரங்கள் +18


   
   
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Feb 02, 2011 12:19 pm

எச்சரிக்கை: இந்த பதிவில் உள்ள முதல் விஷயம் கண்டிப்பாக 18 வயதுக்குள் உள்ளர்வர்களுக்கு ஏற்ப்புடையது அல்ல,மீறி படித்து மனதளவில் பாதிக்கப்பட்டால் அதற்கு நான் எந்த வகையிலும் பொறுப்பல்ல.
_____________________________________________________________________________________



நாம இறந்தா என்ன பண்ணுவாங்க,இந்துவா இருந்தா எரிப்பாங்க,கிறிஸ்த்துவனாகவோ அல்லது முஸ்லிமாகவோ இருந்தால் புதைப்பார்கள்,நாய் சாப்பிடவோ அல்லது பிணந்தின்னி கழுகுக்கோ போடுவாங்களா,கொஞ்சம் டெரரா இருக்கா,

ஜோரோஸ்ட்ரியன் எனப்படுகின்ற பார்சி சமூகத்தைப் பற்றி நமக்கு அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை,இரானை பூர்வீகமாக கொண்ட இவர்கள் அங்குள்ள முஸ்லீம்களால் ஏற்ப்பட்ட தொல்லைகள் காரணமாக மேற்கு இந்தியாவிற்கு குடி பெயர்ந்துள்ளார்கள் இது நடந்தது 10 ஆம் நூற்றாண்டில்,பெரிய சமுகமாக இருந்த இவர்களது எண்ணிக்கை இப்பொழுது வெறும் 1,10,000 மட்டுமே இதில் இந்தியாவில் மட்டுமே 76000 பேர் உள்ளனர், மும்பையில் பார்சி இனத்தவர்கள் அதிகமாக உள்ளனர்,2020-ல் இவர்களது எண்ணிக்கை 23000 ஆக ஆகிவிடும் என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது,இப்ப இந்த கணக்கு வழக்கு எல்லாம் தேவையா என்கிறீர்களா,கண்டிப்பா தேவை இல்லை தான்,மேட்டருக்கு வருவோம்,


இவர்களது இறுதி சடங்கு முறை தான் கொஞ்சம் டெரர்,இறந்த பிறகு அந்த உடலில் இருந்து தலை முடி,நெகங்கள் இவைகளை நீக்கி விட்டு,அந்த உடலை பாலில் குளுப்பாட்டி,இவர்கள் டவர் ஆப்ஃ சைலன்ஸ் என்று அழைக்கப்படுகின்ற ஒரு குன்று போன்ற இடத்தில் வைத்துவிடுவார்கள்,அங்கே தயாராக இருக்கும் பிணந்திண்ணி கழுகுகள் கன நேரத்தில் உடலை தின்றுவிடுகின்றன,இதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் நீர்,நெருப்பு,பூமி இவைகள் புனிதமான மூலங்களாக கருதப்படுவதால் மரணத்தின் மூலமாக அவைகள் கலங்கமுறக்கூடாது,


விசித்திரங்கள் +18 Bombaytower-476x302
இந்த படத்தில் உள்ளதுதான் மும்பை CST அருகில் உள்ள டவர் ஆப்ஃ சைலன்ஸ்,மூன்று அடுக்குகளாக பிரிக்கப்பட்டு,முதல் அடுக்கில் ஆண்களும்,அதற்கு அடுத்த அடுக்கில் பெண்களும்,நடுவில் உள்ள அடுக்கில் சிறு குழந்தைகளையும் வைப்பார்கள்,கழுகுகள் தின்றது போக மீத உள்ளவைகள் மழை காரணமாக சுத்தம் செய்யப்பட்டு,இறுதியாக கடலில் கலக்கப்படுகின்றது, இங்கு நமக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது,பார்சியில் இருந்து வேறு மதத்தில் திருமணம் ஆனவர்களுக்கும் இங்கு அனுமதி கிடையாது,




விசித்திரங்கள் +18 Untitled
ஊருக்கு ஒதுக்கு புறமாகவே இவைகள் உருவாக்கப்பட்டு இருக்கும்,ஆனால் நகரங்கள் பெருகிக்கொண்டே வருகின்றகாரணத்தால்,காலப்போக்கில் இவைகள் மனிதர்கள் வசிக்கின்ற இடங்களுக்கு அருகிலே வந்துவிட்டன ,




இன்னும் கொஞ்சம் படங்கள் உள்ளன,கொஞ்சம் தைரியம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்க்குகளை கிளிக் செய்து பார்த்துகொள்ளுங்கள்


http://en.wikipedia.org/wiki/File:Skyburial.JPG
http://en.wikipedia.org/wiki/File:Skeletonskyburial.jpg

சமிபத்தில் இறந்த எஸ்.பி.கோத்ரெஜின் உடலைக்கூட இப்படி தான் டவர் ஆப்ஃ சைலன்ஸ்ல் வைத்துள்ளார்கள்,நம்ம ரத்தன் டாட்டா கூட பார்சி இனத்தை சேர்ந்தவரே,

by டெனிம்


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Feb 02, 2011 12:27 pm

ப...ப....ப...பய....பயமாயிருக்கு

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Feb 02, 2011 12:42 pm

கழுகு போஜனம்..!



விசித்திரங்கள் +18 0018-2விசித்திரங்கள் +18 0001-3விசித்திரங்கள் +18 0010-3விசித்திரங்கள் +18 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Feb 02, 2011 12:43 pm

ராகுல் காந்தியும் இந்த இனம்தான்.. ஆனா அவங்க அப்படிக் காட்டிக்கறது இல்லே..!



விசித்திரங்கள் +18 0018-2விசித்திரங்கள் +18 0001-3விசித்திரங்கள் +18 0010-3விசித்திரங்கள் +18 0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 12:44 pm

இறந்த பிறகும் மனிதன் ஏதாவது ஒருவகையில் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் தான் இவ்வாறு கழுகுகளுக்கு இரையாக்கப்படுகிறான்.

ஆனால் இவ்வாறு கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வதெல்லாம் கொஞ்சம் ஓவராகத்தான் உள்ளது!



விசித்திரங்கள் +18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 02, 2011 2:03 pm

        


  


 





அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Feb 02, 2011 2:07 pm

அப்போ டாட்டாவுக்கு இப்படித்தான் டாட்டா சொல்லுவாங்களா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக