புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 11:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 10:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 10:10 am

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 10:08 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 10:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 10:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 9:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 9:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 9:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 5:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 8:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:29 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:51 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:49 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:48 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:46 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:45 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:44 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:43 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:42 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:14 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:12 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10 
29 Posts - 67%
Dr.S.Soundarapandian
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10 
8 Posts - 19%
heezulia
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10 
5 Posts - 12%
mohamed nizamudeen
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10 
194 Posts - 75%
heezulia
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10 
32 Posts - 12%
mohamed nizamudeen
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 4:51 am

First topic message reminder :

சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Sheel10

மின்னணுத் துறையிலும், மருத்துவத் துறையிலும் புதிய பொருட்களை வடிவமைக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் நிபுணர்கள் சிலர், கடற்கரைகளில் போய் சோழிகளையும், சங்குகளையும் தேடி எடுத்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கரிம வேதிப்பொருட்கள் சேர்ந்து எவ்வாறு வியப்பூட்டும் வடிவங்களில் சங்குகளையும், சோழிகளையும் உருவாக்குகின்றன என்ற ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டால், தொழில்துறைக்குத் தேவையான பல படிவங்களை உருவாக்குவதற்கான புதிய முறைகள் தெரியவரலாம் என்பது அந்த நிபுணர்களின் எண்ணம்.

உயிரிகள், வேதிவினை புரியாத ஜடப்பொருள்களை ஓடுகளாகவும், எலும்புகளாகவும், வேறு பல உறுப்புகளாகவும் மாற்றிக்கொள்கின்றன. இந்தச் செயல்முறைக்கு உயிரி கனிமமாக்கம் என்று பெயர். உயிரிகளில் குறைந்தது 40 கனிமங்களாவது திசுக்களில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன.

சுண்ணாம்புக் கற்களிலும், சுண்ணாம்புப் பாறைகளிலும் உள்ள கால்சியம் கார்பனேட்டை பல்வேறு உயிரிகள் உட்கவர்ந்து கொள்கின்றன. அது மெல்லுடலிகளில் கூடுகளையும், நுண் ஆல்கைகளில் செல்களையும் உருவாக்க உதவுகிறது. தாவரங்களில் கால்சியம் கார்பனேட்டுகளாக சேமித்து வைக்கப்படுகிறது.

முதுகெலும்பிகளின் எலும்புகள் கால்சியம் பாஸ்பேட்டால் ஆனவை. ஆல்கைகள், சில கூழ்பஞ்சுகள் ஆகியவற்றின் கட்டமைப்புகள் சிலிக்கானால் ஆனவை. இரும்பு, பேரியம், ஸ்டிரான்சியம் ஆகியவை உயிரிகளின் உடம்பில் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.

பிரிட்டனின் பாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீபன் மான், இம்பீரியல் வேதித் தொழிலகத்தின் டெரக் பிர்ச்சால் ஆகியோர், புரதங்களைப் போன்ற உயிரி மூலக்கூறுகள், உயிரி கனிமமாதலை ஒழுங்குபடுத்தி, எலும்புகளும், உடல்கூடுகளும் சரியான முறையில் உருவாக வைப்பதை ஆராய்ந்து வருகிறார்கள்.

ஒரு கனிமத்தின் அணுக்கள், ஒரு குறிப்பிட்ட உருவத்தில் மட்டும் கூடி இணையுமாறு உயிரிகள் எவ்வாறு ஒழுங்குபடுத்துகின்றன என்பதை மான் குழுவினர் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர். அதற்கான விடை கிடைக்கும்போது தொழில்துறையில் ஒரு புரட்சிக்கு வித்திடுவதாக அமையும் என்பது அவர்களின் நம்பிக்கை.

சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Wed Feb 02, 2011 10:38 am

போதும். இத்தோட நிறுத்திக்குவோமுடா மகனே... இதுக்குமேல தாங்காது.... சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 230655
----------------------------------------------------------------------
சித்தப்பா, அவ்கல நிறுத்த சொல்லுக நான் நிருத்துரைன்.....

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 10:44 am

prakash.lux wrote:போதும். இத்தோட நிறுத்திக்குவோமுடா மகனே... இதுக்குமேல தாங்காது.... சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 230655
----------------------------------------------------------------------
சித்தப்பா, அவ்கல நிறுத்த சொல்லுக நான் நிருத்துரைன்.....

பக்கிரி நிறுத்த மாட்டாரே! நான் என்ன செய்வது?

சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Feb 02, 2011 10:46 am

ஆராய்ச்சி எதைப்பற்றி நடக்குது இங்க சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 838572

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 10:47 am

மஞ்சுபாஷிணி wrote:ஆராய்ச்சி எதைப்பற்றி நடக்குது இங்க சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 838572

விஞ்ஞானி சங்கு பற்றி ஆரய்கிறார், நாங்கள் .... ஆராய்கிறோம்! சிரி

சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Feb 02, 2011 10:48 am

சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஆராய்ச்சி எதைப்பற்றி நடக்குது இங்க சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 838572

விஞ்ஞானி சங்கு பற்றி ஆரய்கிறார், நாங்கள் .... ஆராய்கிறோம்! சிரி

கோடிட்ட இடத்தை படிக்கும்போதே நிரப்புனது இல்லை

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Wed Feb 02, 2011 11:20 am

சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 89452 மணி மாமா, கூட்டதுல படிச்சைன் ,,...
அப்படி ஈபடிநு பில்ட்அப் வேரயா???/

ஐயோ ஐயோ சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 182891

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 812496
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Feb 02, 2011 11:45 am

prakash.lux wrote:சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 89452 மணி மாமா, கூட்டதுல படிச்சைன் ,,...
அப்படி ஈபடிநு பில்ட்அப் வேரயா???/

ஐயோ ஐயோ சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 182891

இந்த டீலிங் நமக்குள்ளயே இருக்கட்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 11:48 am

prakash.lux wrote:சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 89452 மணி மாமா, கூட்டதுல படிச்சைன் ,,...
அப்படி ஈபடிநு பில்ட்அப் வேரயா???/

ஐயோ ஐயோ சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 182891

இப்ப மணி மாமாவாகிவிட்டாரா? சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 705463

சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Wed Feb 02, 2011 11:52 am

மணி.....
மாமா ....
எதுக மோனா கரெக்டa இருகுல சித்தபு சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 325286

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 812496
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Feb 02, 2011 11:54 am

prakash.lux wrote:மணி.....
மாமா ....
எதுக மோனா கரெக்டa இருகுல சித்தபு சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   - Page 2 325286

அது யாருபா அது மோனா காட்டவே இல்லை ஆளை

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக