புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18 pm

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 9:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:46 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 12:29 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed Nov 13, 2024 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:10 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_m10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10 
90 Posts - 77%
heezulia
விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_m10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_m10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_m10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_m10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_m10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_m10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10 
255 Posts - 77%
heezulia
விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_m10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_m10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_m10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10 
8 Posts - 2%
prajai
விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_m10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_m10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_m10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_m10விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதி விளையாடும் போது... (ஆன்மிகம்)

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Thu Aug 27, 2009 12:03 pm

- வைரம் ராஜகோபால்
ஞானானந்தம்

மனிதனாகப் பிறந்தவர்கள் எல்லாரும் சுகமாக வாழவே விரும்புகின்றனர். மனிதனுக்கு எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ள பயன்படுவது, ஜாதகம், ஜோசியம், குறி சொல்லுதல் போன்றவை தான்.

ஒருவன், சுகமாக இருக்கும்போது, தன் வாழ்க்கை இப்படியே இருக்குமா; எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்பதில்லை; எந்த ஜோசியரிடமும் போய், தன் ஜாதகத்தைக் காண்பித்து, "சார், நான் இவ்வளவு சுகமாக இருக்கிறேனே! இதற்கு என்ன காரணம்? எதிர்காலத்திலும் நான் இதே மாதிரி இருப்பேனா?' என்று கேட்பதில்லை; ஆனால், ஏதாவது சிரமம் ஏற்பட்டு,
வாழ்க்கையில் ஒரு தாழ்வு ஏற்படும்போது தான் ஜோசியரை தேடி ஓடுகிறான்.
இவர்களுக்கு ஆறுதல் அளிக்க தான், எத்தனை வகை ஜோசியம் இருக்கிறது.
சிலர் சொல்வதில், சில விஷயங்கள் சரியாக இருக்கிறது; சிலர் சொல்வதில், எதுவுமே நடப்பதில்லை. இது யாருடைய தவறு அல்லது குற்றம் என்பதைப் பற்றி விவாதிப்பதில் பிரயோஜனமில்லை. அவரவர் ஏதோ ஒருமுறையைப் பின்பற்றி ஜோசியமோ, ஆருடமோ, குறியோ சொல்கின்றனர். அது பலிப்பதும், பலிக்காததும் கேட்பவனுடைய விதியையும் பொறுத்துள்ளது.

நீதிமன்றத்தில் பெரிய வியாபாரியின் வழக்கு நடந்து கொண்டிருந்தது. வழக்கு சாதகமானால், பல லட்சங்கள் கிடைக்கும்; பாதகமானால், பல லட்சங்கள் நஷ்டமாகும். வழக்கின் தீர்ப்பும் அடுத்த வாரம் சொல்லப்படுவதாக இருந்தது!
இவருக்கு அபிமான ஜோசியர் ஒருவர் இருந்தார். அவரிடம் இதுபற்றி கேட்டார். அவரும், இவருடைய ஜாதகத்தை அலசி ஆராய்ந்து. "சார், இப்போ இருக்கிற கிரக நிலைப் பிரகாரம் உங்கள் வழக்கு தீர்ப்பு சொல்வதாயிருந்தால், உங்களுக்கு பாதகமாகவே முடியும்; இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பின் தீர்ப்பு வழங்குவதானால், அப்போது கிரகங்கள் சாதகமான இடங்களுக்கு வந்து விடுமாதலால், தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்...' என்றார்.

வியாபாரிக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. "அடுத்த வாரம் தீர்ப்பு ல்லிடுவாங்களே... இப்போ, என்ன செய்யலாம்?' என்று கேட்டார்.

மறுபடி இரண்டு பக்கம் கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு, "சார், இது ஆகஸ்ட்
மாதம். வருகிற அக்டோபர் மாதம் உங்கள் வழக்கு தீர்ப்பு சொல்வதானால்,
உங்களுக்கு வெற்றி! எப்படியாவது முயற்சி செய்து, தீர்ப்பு சொல்வதை
ஒத்திவைக்க ஏற்பாடு செய்து விடுங்கள். அது போதும்...' என்றார் ஜோசியர்.

வியாபாரியும் எப்படியெல்லாமோ சிரமப்பட்டு, அடுத்த வாரம் சொல்ல வேண்டிய தீர்ப்பை அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்க ஏற்பாடு செய்துவிட்டார். அக்டோபர் பத்தாம் தேதிக்கு தீர்ப்பு என்று சொன்னார். ஜோசியரும், "பயமே வேண்டாம். வெற்றி உங்களுக்குத் தான்...' என்றார். அந்த நாளும் வந்தது. வியாபாரியும், தன் வக்கீலோடு கோர்ட்டுக்குப் போனார். அங்கு ஒரு அதிர்ச்சி! பழைய நீதிபதி, ஒரு மாதம் முன்பே ரிடையர்மெண்டுக்கு முன் விடுமுறையில் சென்று விட்டார். இனிமேல் அவர் கோர்ட்டுக்கு வரமாட்டார். புதிய நீதிபதி வந்து விட்டார்.

இந்த வழக்கு சம்பந்தமான விபரங்களை படித்துப் பார்த்து, அன்றே தீர்ப்பும் சொல்லி விட்டார். வியாபாரிக்கு பாதகமாகவே தீர்ப்பு அமைந்து விட்டது!
வியாபாரிக்கும், வக்கீலுக்கும் தலை சுற்றியது!

ஜோசியரை தேடி, அவர் வீட்டுக்கு ஓடினார் வியாபாரி. அதற்கு முன்னமேயே வீட்டை காலி செய்து, வெளியூருக்கு போய் விட்டார் ஜோசியர்.

விதி
என்று ஒன்று விளையாடும்போது, ஜாதகம் என்ன செய்யும், ஜோசியம் என்ன
செய்யும், கிளி என்ன செய்யும்...இதெல்லாம் மன ஆறுதலுக்கானது தான்.
* * *

நன்றி வாரமலர்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Aug 27, 2009 2:55 pm

நடைமுறை வாழ்க்கையை பிரதிபலிக்கும் சிறந்த பதிவு

விதி விளையாடும் போது... (ஆன்மிகம்) Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Aug 27, 2009 4:01 pm

மகிழ்ச்சி

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Aug 29, 2009 3:39 am

மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக