புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:09

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் வாக்குரிமை Poll_c10உங்கள் வாக்குரிமை Poll_m10உங்கள் வாக்குரிமை Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் வாக்குரிமை Poll_c10உங்கள் வாக்குரிமை Poll_m10உங்கள் வாக்குரிமை Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
உங்கள் வாக்குரிமை Poll_c10உங்கள் வாக்குரிமை Poll_m10உங்கள் வாக்குரிமை Poll_c10 
77 Posts - 36%
i6appar
உங்கள் வாக்குரிமை Poll_c10உங்கள் வாக்குரிமை Poll_m10உங்கள் வாக்குரிமை Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உங்கள் வாக்குரிமை Poll_c10உங்கள் வாக்குரிமை Poll_m10உங்கள் வாக்குரிமை Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
உங்கள் வாக்குரிமை Poll_c10உங்கள் வாக்குரிமை Poll_m10உங்கள் வாக்குரிமை Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
உங்கள் வாக்குரிமை Poll_c10உங்கள் வாக்குரிமை Poll_m10உங்கள் வாக்குரிமை Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உங்கள் வாக்குரிமை Poll_c10உங்கள் வாக்குரிமை Poll_m10உங்கள் வாக்குரிமை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உங்கள் வாக்குரிமை Poll_c10உங்கள் வாக்குரிமை Poll_m10உங்கள் வாக்குரிமை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உங்கள் வாக்குரிமை Poll_c10உங்கள் வாக்குரிமை Poll_m10உங்கள் வாக்குரிமை Poll_c10 
2 Posts - 1%
prajai
உங்கள் வாக்குரிமை Poll_c10உங்கள் வாக்குரிமை Poll_m10உங்கள் வாக்குரிமை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் வாக்குரிமை


   
   
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue 1 Feb 2011 - 19:18

நண்பர்களே தேர்தல் நெருங்கிவிட்டது.அய்யா போனால் அம்மா..அம்மா போனால் அய்யா....உண்மையில் இந்த நிலைமை எதனால் தெரியுமா? உண்மையில் பதிவாவது 50 - 60 சதவீத வாக்குகள்.அதில் எப்படியும் பிரியானிக்கும் காசுக்கும் பலியாகும் ஓட்டுக்கள் 30 சதவீதம் .மீதமிருக்கும் 20-30 சதவீத ஓட்டுக்கள் கள்ள ஓட்டுக்கள்,சரி இவர் நல்லவர் என்று சுயேச்சைகளுக்கு போட்ட ஓட்டுக்கள்,சிந்தித்து போட்ட ஓட்டுக்கள்.ஆனால் வாக்குப் பதிவிலேயே கலந்து கொள்ளாமல் ஒரு நாள் விடுமுறை என்று வீட்டில் தூங்கும் கணவான்கள் தான் ஜணநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் பெரும்பகுதி வாக்கினைக் கொண்டுள்ளனர்.அதனால்தான் அம்மையார்களும் அம்மாக்களும் அய்யாக்களும் கூடிக் குலவி கூட்டுக் களவானி திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள்.அய்யா தூங்கும் கணவான்களே தங்களால்தான் இந்த ஜணநாயக்மும் தூங்குகிறது.உங்களுக்காகவே ஒரு வழி உள்ளது.ஓட்டளிப்பது உங்கள் உரிமை மட்டுமல்ல கடமையும் கூட.பெற்ற தாய் எப்படியோ தாய் நாடும் அப்படியே.உயிரோடு இருக்கும் போது அன்னமிடாமல் இறந்த பின்னர் தேரில் பிணத்தை எடுப்பதா? அல்லது காரில் பிணத்தை எடுப்பதாஅ?என ஆலோசிக்கும் மனப் போக்கை விட்டுவிட்டு ,ஜணநாயகத்தை வாழ வைக்க வாக்குச்சாவடி செல்லுங்கள்.

ந்ன்றாகச் சிந்தியுங்கள்.உங்கள் தொகுதி வேட்பாளர்களில் யார் நல்லவர்.யார் வெற்றி பெற்றால் மக்களுக்கு நன்மை விளையும் என சிந்தித்து வாக்களியுங்கள்.சரி உங்களுக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லையா 49 ஒ படிவத்தை கேட்டுப் பெற்று தங்களுக்கு யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என எழுதிக் கொடுங்கள்.அது சரி அது என்ன 49 ஓ படிவம் என்கிறீர்களா? அய்யாக்களும் அம்மாக்களும் எப்படி மக்களை எமாற்றலாம் என்று சொல்லித்தருவார்களே தவிர 49 ஓ பற்றி சொல்லித்தரமாட்ட்ர்கள்.ஏனென்றால் ஒரு தொகுதியில் பதிவாகும் மொத்த வாக்கில் 50 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் இப்பிரிவில் பதிவானால் அத்தேர்தல் செல்லாஅது.மேலும் அத்தொகுதியில் போட்டியிட்ட அனைவரும் இனி வரும் தேர்தல்களில் போட்டியிட தடை செய்யப் படுவர்.இப்பொழுது புரிகிறதா சூச்சுமம் அய்யாக்களும் அம்மாக்களும் ஏன் சொல்ல மாட்டேங்கறாங்கன்னு?
சரி தேர்தல் நடமுறைகள்,விதிமுறைகள் குறித்து அறிந்து கொள்ள .இந்த பக்கத்திற்கு போங்க.
அப்படியே தமிழக தேர்தல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள், தேர்தலில் நிற்க ஆகும் செலவு வேண்டிய ஆதாரங்கள் பற்றி தெரிந்து கொள்ளஇங்கே செல்லுங்கள்
ஒருவேளை உங்கள் வாக்குச்ச்சாவடியில் 49 ஓ படிவம் இல்லையென்றால் அப்பக்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும்.அதற்காக மட்டுமல்லாமல் பணப்பட்டுவாடா,கிடாவிருந்து.குவாட்டர் சப்ளை குறித்தும் புகைப்பட ஆதாரத்துடன் புகாறளிக்கலாம்

நண்பர்களே இந்த கட்டுரையைப் படித்த பின் சூளுரை ஏற்போம் கட்டாயம் வாக்களிப்போம் எனவும் மற்றும் வாக்குரிமை குறித்து அறியாதொர்க்கும் எடுத்துரைப்போம் என்றும்.

என்றும் நன்றியுடன்
அசோகன் .இரா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 1 Feb 2011 - 19:27

மக்கள் இப்பவே தயாரா இருக்காங்க பணதுக்கும் குவார்ட்டெருக்கும்..இதனை வாங்காமல் வாக்களித்தால் நன்றாக இருக்கும்..

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue 1 Feb 2011 - 23:27

உங்கள் வாக்குரிமை 211781 உங்கள் வாக்குரிமை 211781 உங்கள் வாக்குரிமை 211781 உங்கள் வாக்குரிமை 211781
arun_vzp wrote:மக்கள் இப்பவே தயாரா இருக்காங்க பணதுக்கும் குவார்ட்டெருக்கும்..இதனை வாங்காமல் வாக்களித்தால் நன்றாக இருக்கும்..


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக