புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_m10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
41 Posts - 67%
heezulia
உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_m10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_m10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_m10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_m10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
206 Posts - 74%
heezulia
உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_m10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_m10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_m10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_m10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_m10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_m10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_m10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_m10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_m10உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் ஓட்டு யாருக்கு?

Page 2 of 2 Previous  1, 2

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Feb 01, 2011 2:55 pm

First topic message reminder :

உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Vote+1

வருகிற மே மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிறது இதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள் இன்னும் எந்த கட்சியிலும் கூட்டணி இறுதியாகவில்லை காலம் மாறுவது போல் கூட்டணியும் மாற நிறைய வாய்ப்பு இருக்கிறது. யார் கூட்டணி சேர்ந்தாலும் அவர்களை வெற்றி பெற செய்வது பொதுமக்களாகிய நம் கையில் தான் உள்ளது.

உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Vote

அனைவரும் ஓட்டு போட வேண்டும்

முதலில் நாம் செய்வது நமது ஜனநாயக கடைமையை ஆற்ற வேண்டும் வாக்குச்சவாடிக்கு சென்று அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கு எந்த கவலை இல்லை என்று நினைக்காமல் ஓட்டளிக்க வேண்டும். நம் நாட்டில் எவ்வளவு பெரிய தலைவனாக இருந்தாலும் அவன் பயப்படுது நம்முடைய ஓட்டுக்காகத்தான். நம் அரசியமைப்புபடி நமக்கு நிறைய உரிமைகள் கொடுத்து இருந்தாலும் நாம் சுயமாக சிந்தித்து யாரையும் சாரமல், எதற்கும் பயப்படாமல் செய்யும் ஓர் உரிமை ஓட்டுப்போடுவது தான். நிறைய ஓட்டுக்கள் விழ விழத்தான் அரசியல்வாதிகளுக்கு பயம் வரும். இதுவரை நடந்த தேர்தலில் 60 சதவீதம் தான் அதிகபட்ச ஓட்டுக்கள் விழுந்து இருக்கின்றன என்று 90 சதவீதத்தை எட்டுகிறதோ அன்று தான் உண்மையான ஜனநாயக ஆட்சி நம் நாட்டில் நடக்கும்.

யாருக்கு உங்கள் ஓட்டு

நமது ஓட்டை நாம் தான் முடிவு செய்கிறோம் என்னதான் பணம், பிரியாணி கொடுத்தாலும் ஓட்டுச்சவாடிக்கு சென்று இறுதியாக வாக்களிப்பது நாம் தான். நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்று யாருக்கும் தெரியாது. ஓட்டுப்போடும் முன் மனதை கேட்க வேண்டிய சில கேள்விகள்.

1. இத்தேர்தலில் நிற்கும் முதல்வர் வேட்பாளர்களிடம் என்ன குறை? நிறை? இவர்கள் இருவரும் இதற்கு முன் எதவாது நல்லது செய்திருக்கிறார்களா?

2. இந்த 5 ஆண்டுகளில் என்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன?

3. விலைவாசி உயர்வு எப்படி இருந்தது அதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்கள்

4. இயற்கை சீற்றத்தின் போது பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவி எப்படி கிடைத்தது முழுவதும் கிடைத்ததா

5. கல்விக்காக என்ன செய்தார்கள்? அவர்கள் சொன்னதை நிறைவேற்றினார்களா?

6. வேலை வாய்ப்புக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் புதிய வேலைகளை அறிமுகப்படுத்தினார்களா

7. மின்சார தடைக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் அடுத்த வரும் ஆண்டுகளுக்கு தடை இல்லா மின்சாரம் கொடுக்க முடியுமா

8. இரயில் போக்குவரத்து தூரத்தை அதிகப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? புதிதாக இரயில் நிலையம் அமைக்கப்பட்டதா?

9. ஏற்றுமதிக்கு என்ன உதவி இதுவரை செய்துள்ளார்கள்?

10. பேருந்து, மின்சாரம், இரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதா? பேருந்து வசதி சரியாக உள்ளதா?

11. அரசாங்க ஊழியர்களுக்கு என்ன செய்தார்கள் அந்த அளவிற்கு தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளதா?

12. மருத்துவத்துறையில் என்ன மாற்றம்? மாற்றம் செய்யப்பட்ட மருத்துவம் ஏழை, எளிய மக்களுக்கு உதவுகிறதா?

13. எதுஎதுக்கொல்லாம் இலவசம் கொடுத்தார்கள்? இலவச பொருட்கள் அனைத்தும் தரமானதா? அந்த இலவசம் தேவையா?

14. சாலை போக்குவரத்து எந்த அளவிற்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது?

15. கலாச்சாரம், மொழிக்கு எந்த அளிவிற்கு முன்னுரிமை அளித்தார்கள்?

16, அதிக ஊழல் செய்தவர்கள் யார்? பொதுமக்களுக்கு திட்டம் என்னும் பெயரில் ஊழல் செய்தார்களா? ஊழல் எந்த நிலையில் உள்ளது?

இதற்கு மேலும் நிறைய கேள்விகள் உள்ளன இந்த கேள்விகளை எல்லாம் உங்கள் மனதில் கேட்டு முதல்வர் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் அறிக்கையில் என்ன கூறிஉள்ளனர் இதற்கு முன் தேர்தல் அறிக்கையை சரியாக நிறைவேற்றியது யார் என்று சிந்தித்து உங்களது வாக்கை சரியான முறையில் வாக்களித்து ஜனநாயத்தை நிலை நிறுத்துங்கள்..

சங்கவி....................

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 01, 2011 4:20 pm

இதையெல்லாம் யாரு இப்ப யோசிக்கிறாங்க?அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் பணம்,பட்ட, பிரியாணி

உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Uஉங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Dஉங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Aஉங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Yஉங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Aஉங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Sஉங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Uஉங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Dஉங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Hஉங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 01, 2011 4:23 pm

உதயசுதா wrote:இதையெல்லாம் யாரு இப்ப யோசிக்கிறாங்க?அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் பணம்,பட்ட, பிரியாணி
வாங்கி குடிச்ச மாதிரியே பேசுறிங்க... அதிர்ச்சி அதிர்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Feb 01, 2011 5:26 pm

உதயசுதா wrote:இதையெல்லாம் யாரு இப்ப யோசிக்கிறாங்க?அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் பணம்,பட்ட, பிரியாணி

அது என்னக்கா பட்ட ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 01, 2011 5:46 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:இதையெல்லாம் யாரு இப்ப யோசிக்கிறாங்க?அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் பணம்,பட்ட, பிரியாணி

அது என்னக்கா பட்ட ?

அண்ணன் எவளவு அப்பாவியா இருக்காரு பாருங்களேன் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue Feb 01, 2011 5:53 pm

எனது ஓட்டு 49 ஓ வுக்கே

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Feb 01, 2011 6:30 pm

இன்றைய தமிழக ஓட்டுகள் எனக்கு தெரிந்து இந்த வரிசையில் மட்டுமே விழுகின்றன

1.சீர் தூகீ பார்த்து ஓட்டு போட நினைக்கும் 20 சதம் மக்கள் (அறிவு ஜீவிகள் ) ஆனால் ஓட்டு போட வரவே வராதவர்கள்

2.எம்.ஜி.ஆர் .- இன்றும் அதிக ஓட்டு கிடைக்க காரணமாய் இருப்பவர் ( எல்லா கட்சியும் இவரை தேர்தலுக்கு உபயோகிகிறார்கள் )
3.ஜெயலலிதா - கருணாநிதி எதிபாலர் என்ற ஒரே காரணத்திற்காக
4.கருணாநிதி - ( தி.மு.க காரன் கட்சி மாறி வாக்கு அளிக்கவே மாட்டான் )அடி மட்ட அளவில் )
5.தான் தொகுதியில் பலம் வாய்த்த தலைவர்கள் ( விருதுநகர் - கே.கே.எஸ்.எஸ்.ஆர் ,அறந்தாங்கி - திருநாவுக்கரசு ,பொள்ளாச்சி ஜெயராமன் - பொள்ளாச்சி ,ஆண்டிபட்டி - ஜயலலிதா )

6.விஜயகாந்த் - ( மாற்றி யோசி குரூப் - ஏதாவது நடக்காதா என முயல்பவர்கள் பிற கட்சியில் இடம் கிடைக்காத தலைவர்கள்

7.காங்கிரஸ் - ( தேசிய கட்சி என்பதற்காக )

8.கம்யூனிஸ்ட் - ( தொழிலாளர்கள் யூனியனில் இருப்பதால் )

9.ஜாதி / மதம் (ப.ம.க ,விடுதலை சிறுத்தைகள் ,புதிய தமிழகம் ,முஸ்லீம் லீக் ,பி.ஜே.பி )

9.பணமும் பட்டையும் கடைசிதான்

எல்லாவற்றையும் விட தேர்தல் பிரச்சாரம் (இங்கேதான் பணம் மிக முக்கியம் )

ஆண்கள் பல பிரிவுகளை பிரிந்து இருப்பதால் தமிககதில் பெண்கள்தான் கிங் மெக்கெர்ஸ்

இவர்களுக்கு சென்டிமெண்ட் ,கடைசி நேர விலைவாசி ,கடைசி நேர விஷயங்கள் ( ராஜீவ் கொலை (1991) ,கோவை குண்டு வெடிப்பு (1996) ,எம்.ஜி.ஆர் படுத்த படுக்கை (1984),)போன்றவைதான் மிக காரணிகளாக இருக்கின்றன

ராம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 7:13 am

rarara wrote:இன்றைய தமிழக ஓட்டுகள் எனக்கு தெரிந்து இந்த வரிசையில் மட்டுமே விழுகின்றன

1.சீர் தூகீ பார்த்து ஓட்டு போட நினைக்கும் 20 சதம் மக்கள் (அறிவு ஜீவிகள் ) ஆனால் ஓட்டு போட வரவே வராதவர்கள்

2.எம்.ஜி.ஆர் .- இன்றும் அதிக ஓட்டு கிடைக்க காரணமாய் இருப்பவர் ( எல்லா கட்சியும் இவரை தேர்தலுக்கு உபயோகிகிறார்கள் )
3.ஜெயலலிதா - கருணாநிதி எதிபாலர் என்ற ஒரே காரணத்திற்காக
4.கருணாநிதி - ( தி.மு.க காரன் கட்சி மாறி வாக்கு அளிக்கவே மாட்டான் )அடி மட்ட அளவில் )
5.தான் தொகுதியில் பலம் வாய்த்த தலைவர்கள் ( விருதுநகர் - கே.கே.எஸ்.எஸ்.ஆர் ,அறந்தாங்கி - திருநாவுக்கரசு ,பொள்ளாச்சி ஜெயராமன் - பொள்ளாச்சி ,ஆண்டிபட்டி - ஜயலலிதா )

6.விஜயகாந்த் - ( மாற்றி யோசி குரூப் - ஏதாவது நடக்காதா என முயல்பவர்கள் பிற கட்சியில் இடம் கிடைக்காத தலைவர்கள்

7.காங்கிரஸ் - ( தேசிய கட்சி என்பதற்காக )

8.கம்யூனிஸ்ட் - ( தொழிலாளர்கள் யூனியனில் இருப்பதால் )

9.ஜாதி / மதம் (ப.ம.க ,விடுதலை சிறுத்தைகள் ,புதிய தமிழகம் ,முஸ்லீம் லீக் ,பி.ஜே.பி )

9.பணமும் பட்டையும் கடைசிதான்

எல்லாவற்றையும் விட தேர்தல் பிரச்சாரம் (இங்கேதான் பணம் மிக முக்கியம் )

ஆண்கள் பல பிரிவுகளை பிரிந்து இருப்பதால் தமிககதில் பெண்கள்தான் கிங் மெக்கெர்ஸ்

இவர்களுக்கு சென்டிமெண்ட் ,கடைசி நேர விலைவாசி ,கடைசி நேர விஷயங்கள் ( ராஜீவ் கொலை (1991) ,கோவை குண்டு வெடிப்பு (1996) ,எம்.ஜி.ஆர் படுத்த படுக்கை (1984),)போன்றவைதான் மிக காரணிகளாக இருக்கின்றன

ராம்

சல்யூட் ராம்!

மிக அழகாக அலசி ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். அனைத்துமே உண்மை!

உங்கள் ஓட்டு யாருக்கு? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக