புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் Poll_c10பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் Poll_m10பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் Poll_c10பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் Poll_m10பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம்

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Feb 01, 2011 12:53 pm

பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம்

பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் 01-seeman3200

நாகப்பட்டிணம்: பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுடன் சீமான் கூட்டணியா
என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். பிரபாகரனை தூக்கிலிட சொன்ன
ஜெயலலிதாவுடன் கூட்டணியில்லை. ஈழத்தில் தமிழினத்தை அழிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் Hi_link கட்சிக்கு பாடம் புகட்ட நான் யாரையும் ஆதரிப்பேன் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறினார்.

நாம்
தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை தொடக்க விழா மற்றும் முத்துக்குமார் நினைவு
வீரவணக்க நாள் நாகப்பட்டிணத்தில் நடந்தது. அதில் பேசிய சீமான் கூறியதாவது:

இலங்கையில்
நடந்த ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் 1.75 லட்சம் தமிழ்ச் சொந்தங்களை
சிங்களவர்கள் கொன்றனர். 538 தமிழக மீனவர்களை தாக்கி படுகொலை செய்துள்ளனர்.
போராடியே வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு தமிழ் இனம் தள்ளப்பட்டுள்ளது.

தமிழின
விடுதலை களத்தில் இளைஞர்களை ஒருங்கிணைப்பதற்காவே நாம் தமிழர் கட்சியின்
சார்பில் இளைஞர் பாசறை தொடங்கப்பட்டுள்ளது. தமிழினம் எதிர்கொள்ளும் அனைத்து
பிரச்சனைகளையும் தீர்வு காண அனைவரும் ஆயுதம் ஏந்த வேண்டும். அந்த ஆயுதம்,
அரசியல் என்னும் அறிவு ஆயுதம்.

அதிமுகவை சீமான் ஆதரிப்பதாக பதறி
துடிக்கிறார்கள். அதிமுகவை ஆதரிப்பாக நான் சொல்லவில்லை. ஈழத் தமிழர்
விடுதலைக்காக போராடிய பிரபாகரனை தூக்கில் போட சொன்ன ஜெயலலிதாவை நான்
ஆதரிக்கவில்லை. ஈழத்தில் தமிழினத்தை அழிக்க காரணமாக இருந்த காங்கிரஸ்
கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. காங்கிரசுக்கு
பாடம் புகட்ட நான் யாரையும் ஆதரிப்பேன்.

என் இனத்தை கொன்று குவிக்க
காரணமாக அமைந்த காங்கிரஸ் கட்சியை தான் எதிர்க்கிறேன். தந்தை பெரியார்,
அம்பேத்கார், முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்டவர்கள் எந்த காங்கிரஸ்
கட்சியை ஒழிக்க நினைத்தார்களோ, என் தமிழ் இனத்தின் விடுதலையை வீழ்த்திய
அந்த காங்கிரசை ஒழிப்பது தான் நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆகும்.

ஈழச்
சொந்தங்கள் மாண்டு மடிந்த போது இங்குள்ளவர்கள் யாராவது கண்ணீர்
வடித்ததுண்டா?. இந்தியா விரும்பிய போரைத்தான் இலங்கை நடத்தி
முடித்திருக்கிறது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறுகிறார். இதற்கு இங்கு
மறுமொழி ஏதாவது உண்டா?.

தமிழக மீனவர்கள் பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் Hi_link
கொல்லப்படுவதை தடுக்க உடனடியாக கச்சத்தீவை மீட்க வேண்டும். ராஜீவ் கொலை
வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் பேரறிவாளன் உள்பட 7
தமிழர்களும் விடுவிக்கப்பட வேண்டும்.

ஆந்திராவில் தனி தெலுங்கானா
கோரி போராடும் சந்திரசேகர ராவ் போல் தமிழகத்தில் தன்மான தமிழர்கள் அப்போது
இருந்திருந்தால் நம்மிடம் இருந்து கச்சத் தீவு பறிபோயிருக்காது. கச்சத்
தீவை இலங்கையிடமிருந்து மீட்பது மட்டுமே நம் மீனவ சொந்தங்களை
பாதுகாப்பதற்கான வழி. இதற்காக தமிழர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும்.
நாம் அளிக்கும் வாக்கு நம்மை ஆளவா?, நம்மை நாமே ஆளவா? என்பதை சிந்தித்து
பார்க்க வேண்டும்.

வரும் சட்டசபை தேர்தல் எங்களுக்கு முக்கியமில்லை.
நீண்ட பயணத்தின் இடையே இளைப்பாற கிடைத்த நீர்த்தேக்கமாகவே இந்த சட்டபேரவை
தேர்தலை நாம் தமிழர் கட்சி கருதுகிறது.

சட்டமன்ற தேர்தல் மக்களின்
அறிவாயுதம், வாக்கு அதற்கான கருவி. எனவே தேர்தலின் போது விழிப்போடு இருக்க
வேண்டும். 2011லிருந்து 2016 வரை நாம் தமிழர் கட்சி பதுங்கும் புலியாக
இருக்கும். இடையில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உண்டாகும் பட்சத்தில்
நாம் தமிழர் கட்சி அப்போது களம் காணும். அதுவரை பொறுத்திருக்கும். 2016ல்
அப்போது திமுக- அதிமுகவுக்கு மிகச் சிறந்த மாற்றாக நாம் தமிழர் கட்சி
உருவெடுக்கும்.

தமிழ் இனத்திற்கு சீமான் உண்மையாக இருக்கிறான்
என்பதால் என் எதிரிகள் என்னை கொல்லத் துடிக்கின்றனர். நான் இருந்தால் ஒரு
சீமான், செத்தால் இந்த மண்ணில் ஒரு லட்சம் சீமான்கள் உருவாகுவார்கள் என்பதை
என் எதிரிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஈழத்தில் நம் தமிழ்ச்
சொந்தங்களும், இங்கே மீனவமக்களும் சிந்திய கண்ணீருக்கும், ரத்தத்திற்கும்
சிங்களர்கள் பதில் சொல்லும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. சீமான்
என்னென்ன வித்தைகள் காட்ட போகிறேன் என்பதை ஐந்து வருடம் பொருத்திருந்து
பாருங்கள். எந்த லட்சியத்திற்காக முத்துக்குமார் தன் உடலில் நெருப்பை பற்ற
வைத்துக் கொண்டானோ அந்த லட்சியத்தை நிறைவேற்றும் வரை நான் ஓயப்போவதில்லை.

அடக்குமுறைகளால் இங்குள்ள ஆட்சியாளர்கள் நம்மை அடக்கிவிட முயற்சிக்கின்றனர்.
அடக்குமுறை
அதன் வாசலை பெரிதாக்குமே தவிர அடைத்து விடாது. எல்லா துன்பப்
பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் என்று அத்பேத்கார்
கூறியுள்ளார். அந்த ஆட்சி அதிகாரத்தை நாம் கைப்பற்றுவது தவிர நம் இன
விடுதலைக்கு வேறு வாய்ப்பு இல்லை என்றார்.

பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் 0018-2பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் 0001-3பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் 0010-3பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் 0001-3
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 01, 2011 12:55 pm

ஐயா சாமி முடியல.நீ அடிக்கும் கூத்து

பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் Uபிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் Dபிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் Aபிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் Yபிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் Aபிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் Sபிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் Uபிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் Dபிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் Hபிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம் A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Feb 01, 2011 12:56 pm

புலிகள் கொஞ்சம் அடங்கும் பொது நரிகள் ஆட்டம் போடும்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Feb 01, 2011 12:58 pm

அதையும் பார்க்கலாம்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Feb 01, 2011 1:10 pm

பொறுத்திருந்து தான் பார்ப்போமே

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 01, 2011 5:02 pm

maniajith007 wrote:புலிகள் கொஞ்சம் அடங்கும் பொது நரிகள் ஆட்டம் போடும்

சரியாக சொன்னேர்கள் மணி

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Tue Feb 01, 2011 6:57 pm

இந்த தளத்தில் தமிழ் மொழியினை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு சொல்கிறேன் .வேற்று இனத்தவர் இணைந்திருந்தால் மன்னிக்கவும் ,
தமிழ் நாட்டில் இப்போது நடக்கும் ஆட்சியில் எல்லோருக்கும் (உண்மையிலேயே உங்களது மனத்சாட்சிக்கு ) தெரியும் .எவ்வளவு ஊழல்கள் மோசடிகள் குடும்ப அரசியல் எல்லாம் கொலோச்சுகின்றது .
அ தி மூ க .ஜெயலலிதா ஒரு தமிழரல்ல .வேறெங்காவது ஒரு மாநிலத்தில் அந்த மாநில சொந்தக்காரனை தவிர யாராவது ஆண்டிருக்கிரானா ?இங்கே பாருங்கள் ..திராவிடம் என்று சொல்லி ஊரை கொள்ளை அடிப்பதனை .ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து பாருங்கள் .எதற்காக யாதிப்பெயரில் கட்சி உருவாக்கி பிரிந்து நிற்க வேண்டும ?நான் யாரையும் குற்றம் சொல்ல வில்லை .பார்ப்போம் பார்ப்போம் என்று தான் சொல்கிறீர்களே தவிர ஏன்உங்களுக்கு உணர்வுமரத்துவிட்டதா ?நாங்கள் ஆண்ட இனம் என சொல்லிக்கொள்வதில் எந்த நியாயமும் இப்போ இல்லை இப்போ நாம் அதற்காக என்ன செய்துகொண்டிருக்கிறோம் ?தயவு செய்து மீண்டும் மீண்டும் கேட்கிறேன் .எமக்கேன்றொரு கட்சியினை வளர்த்தெடுக்க பாடுபடுங்கள் .அது நாம் தமிழர் கட்சியாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி .
இலவசங்கள் எதனையும் தரப்போவதில்லை
நாங்கள் உறுதியாக நின்றால் தான் மலைபோல உள்ள எதிரிகளை எதிர்க்க முடியும் .
ஈழத்திலே எங்களால் இவ்வளவு சாதிக்க முடியும் என்றால் .ஏழு கோடி தமிழன் வாழும் உங்களஊரில் நீங்கள் எவ்வளவு சாதிக்க முடியும் ?
"உண்மையான மனிதனை உருவாக்குபவை நெருக்கடிகளும் சோதனைகளும் தான் ,வசதிகளோ சலுகைகளோ அல்ல "
நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக