புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் Poll_c10கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் Poll_m10கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் Poll_c10 
5 Posts - 63%
heezulia
கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் Poll_c10கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் Poll_m10கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் Poll_c10கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் Poll_m10கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Feb 01, 2011 11:33 am


கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும்









கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் DSCN4162
எங்க
வீட்டில் சைவ உணவோ/ அசைவோ உணவோ, சாதம் சமைத்தால் நிச்சயமாக கரட் சம்பல்
இருக்கும். சின்ன வயதில் எங்களை கரட் சாப்பிட வைக்க அப்பா கையாண்ட யுக்தி
இந்த கரட் சம்பல் தான். ஊருக்கு சென்ற போதும் பெரும்பாலான உணவுகளில் இதை
பார்த்திருக்கின்றேன். எங்க வீட்டில் அனைவருக்கும் சமைக்க தெரிந்தது
என்றால் அது கரட் சம்பல் தான். கண்ணை மூடிக்கொண்டே செய்யலாம், அத்தனை
சுலபமானது. எப்படி என பார்க்க்கலாம்:

தேவையானவை:

1 கரட்
1 வெங்காயம் (சின்னது)
1 பச்சை மிளகாய்
3 மே.க தக்காளி
3 மே.க வெள்ளரிக்காய்
மிளகுத்தூள் & உப்பு

செய்முறை:

முதலில்
கரட்டின் தோல் சீவி, நீரிலிட்டு அலசி எடுத்து சீவி/துருவி வையுங்க.
பின்னர் வெங்காயம், மிளகாய், தக்காளி, கியூகும்ப ஆகியவற்றை சிறிய
துண்டுகளாக்கி எடுங்க. ஒரு பாத்திரத்தில் வெட்டிய காய்கறிகளையும்,
மிளகுத்தூள், உப்பையும் இட்டு, நன்றாக ஒரு அகப்பையால் கலக்கி எடுங்க. இப்போ
நிறத்திலும், சுவையிலும் உங்களை மயக்கும் கரட் சம்பல் ஆயத்தம்!

எதெல்லாம் செய்யலாம்:
1. தக்காளி, வெள்ளரிக்காய் சேர்க்காமல் தயாரிக்கலாம்.
2. மேலதிகமாக இதற்கு சிறிது தேசிக்காய் புளி சேர்க்கலாம்.
3. ஒரு மே.க பால் சேர்க்கலாம்.

எதெல்லாம் செய்யக்கூடாது:
1. கரட் துருவுகின்றேன் என கையையும் துருவக்கூடாது. [அனுபவம் தான்]
2. பால் சேர்த்தால் உடனே சாப்பிடலாம் / வெப்பம் அதிகமான இடத்தில் வைப்பதை தவிக்க வேண்டும்.

குடும்பத்துடன் இருப்பவர்களுக்கும் சரி, தனியாக இருப்பவர்களுக்கும் சரி, இதை விட்டால் சுலபமான சமையல் கிடைக்காது.

நன்றி : தூயா [தூயா கிச்சன் வலைப்பூவில் இருந்து மீள் பதிவு ] கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் 678642


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 12, 2011 3:05 pm

நல்ல "salad" கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் 677196 கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் 677196 கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் 677196



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Feb 12, 2011 3:32 pm

நல்ல சத்தான sambal



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Feb 12, 2011 3:38 pm

கரட்டா கேரட்டா

இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Sat Feb 12, 2011 3:39 pm

எனக்கு வேனும் கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் 67637 கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் 67637 கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் 67637 கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் 67637
எனக்கு வேனும் கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் 67637 கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் 67637 கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் 67637 கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் 67637
எனக்கு வேனும் கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் 67637 கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் 67637 கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் 67637 கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் 67637



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

கரட் சம்பல் - மயக்குது: நிறத்திலும், சுவையிலும் 806360
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக