புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_m10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10 
56 Posts - 73%
heezulia
நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_m10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_m10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_m10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_m10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10 
221 Posts - 75%
heezulia
நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_m10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_m10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_m10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10 
8 Posts - 3%
prajai
நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_m10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_m10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_m10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_m10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_m10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_m10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Feb 01, 2011 6:00 am

நோயாளிகள் தாராளமாய் உடலுறவில் ஈடுபடலாம் என்று சமீப கால ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலுறவினால் ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள், மன நோய் உள்ளவர்கள்

பயனடைவார்கள். உடலுறவில் ஈடுபடுவதனால் ஏற்படும் உணர்ச்சிப் பிரவாகத்தினால் ஆஸ்துமா நோயுள்ளவர்களின் பிடிப்புகள் உடனே தடுத்து நிறுத்தப்பட்டு விடுகின்றன. அவ்வாறே உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களின் இரத்தக்குழாய் இறுக்கமும் தளர்த்தப்பட்டு விடுகிறது.

நரம்பு, தசைபிடிப்பு, முதுகுப் பிடிப்பு, வலி உள்ளவர்களுக்கும் உடலுறவு நல்ல பலனைத் தருகிறது என்று மருத்துவஆராய்ச்சிகள் கூறுகின்றன. மற்றும் டென்ஷன், மன இறுக்கம், கவலை, படபடப்பு இவைகளுக்கு உடலுறவு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. Old people love1994ல் நடைபெற்ற ஸ்வீடன் நாட்டு ஆராய்ச்சி அறிக்கை, வயதான பிறகும் உடலுறவில் ஈடுபட்டவர்கள் நீண்ட நாள்கள் உயிர் வாழ்கிறார்கள் என்று கூறுகிறது.

“வயதானவர்களுக்குக் குடும்ப வாழ்க்கை இல்லாமல் இருப்பதுதான் நோய்க்குக் காரணம் என்று நிச்சயமாய்க் கூறலாம். தமது மருத்துவமனையில் இதயநோயால் பாதிக்கப்பட்ட 75 சதவிகித நோயாளிகளுக்குப் பாலியல் வாழ்க்கை உணர்ச்சி இல்லாமையே காரணம் என்று அவர்களை ஆய்ந்தறிந்து கேட்டதில் தெரிந்தது” என்று அமெரிக்கப் பிரபல மருத்துவ மேதை டாக்டர் ஜான் வார்சல் என்பவர் கூறுகிறார்.

பாலுறவு என்பது நல்ல தூக்க மருந்தாகும். நிம்மதியற்ற மனிதனுக்குத் திருப்தியையும், உடலுக்கு நல்ல ஓய்வுடன் ஆழ்ந்த தூக்கத்தையும் அளிப்பது உடலுறவு ஒன்று தான். ஒரு திருப்தியான புணர்ச்சிக்குப் பிறகு உடலும் மனமும் தளர்ந்து ஓய்ந்து தானாகவே தூக்க நிலைக்குப் போய்விடுவதாக பிரிட்டனிலுள்ள இராயல் சொசைட்டி மருத்துவக் கழகம் 1993 இல் கண்டறிந்துள்ளது.

இந்தக் தூக்கம் வரக் காரணம் என்ன?

உடல் உறவின் உச்சக்கட்டத்தின் போது எண்டோர்பின்கள் மூளைக்குச் செல்வதால் இவை சிறந்த வலி நிவாரணியாகவும், தூக்க ஊக்கியாகவும் செயல்படுகின்றன. மேலும், அந்தச் சமயத்தில் வெளிப்படும் ஒப்பியட்டுகள் என அழைக்கப்படும் தூக்கக் கலக்கம் கலந்த நிலையையும், உடலில் களைப்பையும் அதே சமயம் முழு மனநிறைவான உணர்வையும் தருகின்றன. உடலுறவின் உச்சக்கட்டம் என்னும் ஆர்கசத்தின்போது போதை போன்ற ஒருவித மறதித் தன்மையும் ஏற்படுவதால், அந்த நேரத்தில் அனைத்துத் தொல்லைகளையும், கவலைகளையும் மறந்து விடுகின்றோம்.

சரியான முறையில் அன்போடும், ஆதரவோடும் கட்டி அணைத்து, முத்தமிட்டு, வருடி, தட்டி, பிடித்துவிட்டும் மசாஜ் செய்தும் கிளர்ச்சி ஏற்படுத்தின பின் உடலுறவுக்குச் செல்லலாம். உடற்பயிற்சி செய்யும்போது உள்ள சக்திக்குறைவு உடலுறவில் இருக்காது. நல்ல உடற்பயிற்சி செய்தபின் ஏற்படும் தூக்கத்தைவிட நல்ல புணர்ச்சியில் ஈடுபட்டபின் ஏற்படும் தூக்கம் ஆழ்ந்ததாய் இருக்கும் என மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.

நல்ல உடலுறவுக்குத் தகுதியாகும் போது மார்பகம் உப்பும்; யோனி விரிந்து பசை ஊறும்; உடலில் அசுரபலம் தோன்றும். அப்படியின்றி, இயந்திரம் போல உடலுறவில் ஈடுபட்டால் திருப்தியற்ற நிலை தோன்றித் தூக்கமின்மை உண்டாகும்; மனத்தில் பழைய கவலைகள் தோன்றும். மாதவிடாய் நின்றாலும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரக்கும்வரை 50, 60 வயது வரையிலுங் கூடப் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இருக்கும்.

அதனைப் போல, செக்ஸ் ஹார்மோன் டோஸ்டேரோன் சுரக்கும் 70, 80 வயதுவரை ஆண்களுக்கு உடலுறவில் இச்சையும், ஈடுபாடும் இருக்கும். இளவயதில் செக்ஸ் ஹார்மோன் சுரப்பது நின்றுபோனவர்கள் ஹார்மோன் சிகிச்சை செய்து கொள்வது உண்டு. ஆனால் மிகுந்த செலவாகும் ஹார்மோன் சிகிச்சையால் பக்கவிளைவாக நீரிழிவு, புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், யோகாசனம் ஆகியவற்றைப் பின்பற்றி ஹார்மோனைச் சுரக்க முயற்சி செய்வது நல்லது.

ஹார்மோன் சுரப்பது சிலருக்கு 50 வயதில்கூட நின்று, விந்து வெளிவராது உறுப்பு எழும்பாது. ஆனால், சிலருக்கு 70, 80 வயது வரை ஹார்மோன் சுரப்பதால் அதுவரை உடலுறவில் ஈடுபட்டு விந்து வெளியிடத் தகுதியுள்ளவர்களாயிருப்பார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுணர்வு, வயது உணர்ச்சியில் வேறுபாடு இல்லை. விந்து விரைந்து வெளிவருவதற்கும், உடலுறவில் இச்சை இல்லாததற்கும் ஆரோக்கியக் குறைவு, நோய், மருந்து மாத்திரைகள், மது, புகையிலை, போதை, சிகரெட், எண்ணெய், கொழுப்பு, அதிக எடை ஆகியவை காரணமாகும்.

இதய நோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய், பாரிசவாயு என்னும் இருகால் வாதம், நீரிழிவு முதலியவற்றிற்கு அலோபதி மருந்தைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கும் உடலுறவில் இச்சை இருக்காது. விந்து விரைவில் வெளிவரும். தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் குடிப்பவருக்கு ஐந்தாண்டுகளில் காம இச்சை குறையும் என்று அமெரிக்காவிலுள்ள பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் நடந்த மருத்துவ ஆய்வு கூறுகிறது.

சிகரெட்டு குடிப்பவர்களுக்கு, முகத்தில் சுருக்கம் ஏற்படும். அவ்வாறே தொடர்ந்து மது, போதைப் பொருள் ஆகிறவற்றிற்கு அடிமையானவர்களுக்கும் உணவில் நாட்டமிருக்காது காம இச்சையும் ஆண்மையும் பாலுறவும் குறைந்து விடும். எனவே, மருத்துவ ஆய்வின்படி நோய், மருந்து, மாத்திரை, புகை, புகையிலை, போதைப் பழக்கம் ஆகியவற்றைக் கொண்டவர்களுக்குப் பாலுறவில் உணர்ச்சியின்மை, ஆண்மையின்னை ஏற்படும்.

மூளை, மனநோய் மருத்துவத்திற்குத் தரும் மருத்தான டிரை சைக்கிளின் மருந்துகள், இரத்தக் கொதிப்பிற்கான ரிசர்ப்பின் மாத்திரைகள், அமீபா, சீதபேதிக்கு உரிய மெட்ரோநைட்சால், குடற்புண்ணிற்கான சிமிட்டின் ஆகிய மருந்துகள் சில சமயங்களில் ஆண்மையின்மையை ஏற்படுத்துகின்றன.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக