புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_c10ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_m10ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_c10ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_m10ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_c10ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_m10ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_c10ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_m10ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_c10ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_m10ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_c10ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_m10ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_c10ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_m10ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_c10ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_m10ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபக்சேவுக்கு புற்று நோய்?


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jan 31, 2011 5:50 pm

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை புற்று நோய் தாக்கியிருப்பதாக இலங்கையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து இலங்கை அதிபர் மாளிகையிலிருந்து எந்த மறுப்பும் உறுதிப்படுத்தலும் இல்லை.

ராஜபக்சே கடந்த சில மாதங்களாவே சுகவீனமுற்றிருப்பதாகவும், கல்லீரல் புற்று நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கான சிகிச்சையை மஹரகமை புற்றுநோய் மருத்துவமனையின் வைத்தியர் கனிஷ்க என்பவர் மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆயினும் அவரது சிகிச்சையின் பின்னும் அடிக்கடி ஜனாதிபதியின் முகத்தில் ஒரு வீக்கம் ஏற்படுவதாகவும், அவ்வாறான நிலையில் அவரைக் காண்பவர்கள் அவர் குடித்துவிட்டிருப்பதாக கருதிக் கொள்வதாகவும் விளக்கம் அளித்தார் அந்த அதிகாரி.

தன் நோய்க்கு சிறப்பு சிகிச்சை மேற்கொள்வதற்காகவே சமீபத்தில் அவர் அமெரிக்காவுக்குப் போனதாகவும் நம்பகமாக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் எம் டி ஆண்டர்சன் கேன்சர் மையத்தில் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்போது, முன்பை விட அதிக அளவில் வைத்தியர்கள் அதிபர் மாளிக்கைக்கே வந்து சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், இதற்காக சிறப்பு மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தலைமைச் செயலக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

அதே நேரம், மகிந்தவின் வெளிநாட்டுப் பயணங்களில் தமிழர் இடையூறு செய்யக் கூடாது என்பதற்காகவே இப்படியொரு செய்தி பரப்பப்படுவதாக தமிழ் இணையதளங்கள் சில சந்தேகம் எழுப்பியுள்ளன
தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 5:53 pm

மகிழ்ச்சியான செய்தி!



ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 31, 2011 6:00 pm

நல்ல செய்தி சொன்ன ரபீக் அவர்களுக்கு வாயில் சக்கரை தான் போடவேண்டும்




avatar
Guest
Guest

PostGuest Mon Jan 31, 2011 6:06 pm

ராஜபக்சேவுக்கு புற்று நோய்? 325286 ராஜபக்சேவுக்கு புற்று நோய்? 2Q==ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Z

ஸ்வீட் எடு கொண்டாடு...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jan 31, 2011 11:48 pm

ஒரு உயிரா ரெண்டு உயிரா எத்தனை உயிர்களை கொன்றான் பாவி...துடிக்க துடிக்க சாகனும்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராஜபக்சேவுக்கு புற்று நோய்? 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 01, 2011 9:50 am

மஞ்சுபாஷிணி wrote:ஒரு உயிரா ரெண்டு உயிரா எத்தனை உயிர்களை கொன்றான் பாவி...துடிக்க துடிக்க சாகனும்....
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ராஜபக்சேவுக்கு புற்று நோய்? Uராஜபக்சேவுக்கு புற்று நோய்? Dராஜபக்சேவுக்கு புற்று நோய்? Aராஜபக்சேவுக்கு புற்று நோய்? Yராஜபக்சேவுக்கு புற்று நோய்? Aராஜபக்சேவுக்கு புற்று நோய்? Sராஜபக்சேவுக்கு புற்று நோய்? Uராஜபக்சேவுக்கு புற்று நோய்? Dராஜபக்சேவுக்கு புற்று நோய்? Hராஜபக்சேவுக்கு புற்று நோய்? A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Feb 01, 2011 10:43 am

ஸ்வீட் எடு கொண்டாடு...
-------------------------------------------------------------------------------------
hahahhahaha சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ராஜபக்சேவுக்கு புற்று நோய்? 325286

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக