புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_m10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_m10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10 
5 Posts - 14%
heezulia
யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_m10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_m10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10 
3 Posts - 9%
Raji@123
யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_m10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10 
2 Posts - 6%
T.N.Balasubramanian
யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_m10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_m10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_m10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_m10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_m10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_m10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_m10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_m10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10 
6 Posts - 2%
prajai
யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_m10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_m10யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும்

avatar
Guest
Guest

PostGuest Mon Jan 31, 2011 4:57 pm

யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும் Images?q=tbn:ANd9GcSWA8_v5Wf7XNYP_nV61ubyg9ZYWmOWzDls25Pc-WPighxEmUNj
கம்ப்யூட்டருக்கான
துணை சாதனங்களை இணைக்க, பேரலல், சீரியல் போர்ட் என இருந்த காலம் போய்,
இப்போது கம்ப்யூட்டர் ஒன்றில், குறைந்தது நான்கு யு.எஸ்.பி.போர்ட்
தரப்பட்டு, அதற்கேற்ப, கீ போர்டு, மவுஸ், வெப்கேமரா, பிரிண்டர் போன்ற
சாதனங்கள் அனைத்தும், அதன் வழி இணைப்பவையாய் கிடைக்கின்றன.

கம்ப்யூட்டரில் தரப்படும் யு.எஸ்.பி. போர்ட்டில், முதலில்USB 1.1
வகை நமக்குக் கிடைத்து வந்தது. இவை விநாடிக்கு 1.5 எம்பி தகவல்களைப்
பரிமாறிக் கொள்ளும் வேகத்தில் இருந்தன. பழைய வகை சீரியல் மற்றும்
பேரலல் போர்ட் இணைப்புகளுக்கு மாற்றாக யு.எஸ்.பி. போர்ட் இருக்க வேண்டும்
என்ற நோக்கத்தினுடன் தான் இவை வடிவமைக்கப் பட்டிருந்தன.

மவுஸ்
மற்றும் கீ போர்டுகள் இணைப்பதற்கே இவை பெரும்பாலும் பயன்பட்டு வந்தன.
பின்னர் இவற்றின் பயன்பாடு அதிகமாகவும், வேகத் தேவை கூடுதலாகவும் ஆன போது,
USB 2.0 வெளிவந்தது.
இது ஒரு நொடியில் 480 எம்பி அளவிலான தகவல்களை அனுப்பிப் பெற்றது. இதனால்
பெரிய அளவிலான தகவல் பரிமாற்றத்திற்கு இந்த வகை யு.எஸ்.பி. போர்ட்
சாதனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.

Start –> My Computer சென்று Properties கிளிக் செய்திடவும். இதில் Hardware டேபில் கிளிக் செய்து பின்Device Manager ல் கிளிக் செய்யவும். கிடைக்கும் பட்டியல் அடிப்பாகத்தில் Universal Serial Bus controllers என்பதனை அடுத்து கூட்டல் (plus sign) அடையாளம் இருக்கும். இதில் கிளிக் செய்திடவும். உங்களுடைய கம்ப்யூட்டரில் USB 1.1 இருந்தால் அங்கு Host Controller or Open Host Controller என்றபடி ஒன்று அல்லது இரண்டு சாதனங்கள் தெரியும்.

உங்களுடைய கம்ப்யூட்டரில் USB 2.0 இருந்தால் அங்குEnhanced Host Controller or USB 2.0 Controller
என்று காட்டப்படும். நீங்கள் எந்த யு.எஸ்.பி. சாதனம் வாங்கினாலும் அதில்
வழக்கமான சிகப்பு, வெள்ளை மற்றும் நீலம் கலந்த யு.எஸ்.பி. லோகோ இருக்கும்.

நீங்கள்
அதிவேக யு.எஸ்.பி. சாதனத்தை குறைந்த வேகம் கொண்ட யு.எஸ்.பி. போர்ட்டில்
செருகினால் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்
இந்த சாதனம் கூடுதல் வேக போர்ட்டில் இணைக்கப்பட்டால் இன்னும் வேகமாக
இயங்கும் என்ற செய்தியைத் தரும்.

பொதுவாக
ஒரு யு.எஸ்.பி. தம்ப் டிரைவினை கம்ப்யூட்டரில் செருகியவுடனேயே அதனை
விண்டோஸ் சிஸ்டம் புரிந்து கொண்டு டாஸ்க் பாரில் புதிய பிரித்தெடுக்கக்
கூடிய ஹார்ட் டிரைவ் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கும். அத்துடன் ஒரு
கட்டத்தில் இதில் உள்ள போல்டரைத் திறந்து பைல்களைக் காட்டவா? ஆடியோ பைல்களை
இயக்கவா?

வீடியோ
பைல்களை இயக்கவா? என்ற செய்தி கேட்கப்படும். இந்த சாதனத்திற்கு டிரைவ்
லெட்டர் ஒன்றை விண்டோஸ் ஒதுக்கும். ஆனால் இந்த செய்திகள் எல்லாம் வரவில்லை
என்றால் நீங்கள் செருகியுள்ள சாதனத்திற்கும் விண்டோஸ் கொண்டுள்ள
டிரைவருக்கும் ஏதோ பொருந்தவில்லை என்று பொருள். இதனைச் சரி செய்திட,
கீழ்க்குறித்தபடி செயல்பட வேண்டும்.

Start/Control Panel சென்று அங்கு Administrative Tools. என்று இருக்கும் இடத்தில் இரு முறை கிளிக் செய்திடவும். சில வேளைகளில் ஸ்டார்ட் மெனுவிலேயே நேரடியாக Administrative Tools பெற முடியும். அதில் Computer Management என்ற இடத்தில் இரு முறை கிளிக் செய்திடவும். இந்தப் பிரிவின் இடது புறத்தில் Disk Management என்றிருப்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். வலது பக்கம் a removable drive என்றபடி ஒரு டிரைவ் காணப்படும்.

இது
ஏற்கனவே நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் டிரைவின் பெயர் எழுத்து
கொண்டதாக இருக்கலாம். இந்த எழுத்தைக் கொண்டிருக்கும் வெள்ளை பாரில் ரைட்
கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Change Drive Letter and Paths என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். எந்த எழுத்து வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து அதன்பின் Change என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் எழுத்து ஏற்கனவே பயன்படுத்தப் படாததாக இருக்க வேண்டும்.

இனி
முதலில் நீங்கள் ஓகே கிளிக் செய்தவுடன் பின் ஒரு எச்சரிக்கை செய்தி
கிடைக்கும். இதிலும் ஓகே கிளிக் செய்திடவும். இனி கம்ப்யூட்டர்
மேனேஜ்மெண்ட் பிரிவை மூடவும். இப்போது மை கம்ப்யூட்டர் ஐகானைக் கிளிக்
செய்து யு.எஸ்.பி. டிரைவிற்கான எழுத்தினைப் பார்த்தால் நீங்கள்
தேர்ந்தெடுத்த எழுத்து தெரியவரும்.

யு.எஸ்.பி.
போர்ட்டுகளில் வேறு சில வகையான பிரச்னைகளையும் எதிர்கொள்ளலாம். யு.எஸ்.பி.
போர்ட்டில் உள்ள சாதனம் ஒன்று செயல்படாமல் போகலாம். இதற்குக் காரணம்
கம்ப்யூட்டரின் உள்ளாக ஏற்படும் பவர் ஷார்ட்டேஜ் பிரச்னை தான். இது
பெரும்பாலும் யு.எஸ்.பி. 1.1. வகை போர்ட்டுகளில் தான் ஏற்படும்.

அதுவும்
விண்டோஸ் 2000 இயக்கத் தொகுப்பு மற்றும் அதற்கு முந்தைய தொகுப்புகளைப்
பயன்படுத்துகையில்தான். இவ்வாறு ஏற்படுகையில் யு.எஸ்.பி. போர்ட்டுகளில்
இணைக்கப் பட்டுள்ள சாதனங்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு பின் ஒவ்வொன்றாக
இணைக்கவும். இது ஓரளவிற்கு பிரசனையைத் தீர்த்து வைத்திடும்.

இப்போது
வருகின்ற கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் நான்கு யு.எஸ்.பி. போர்ட்டுகள்
கொடுக்கப்படுகின்றன. பின்னால் இரண்டும் முன்னால் இரண்டுமாக இவை அமைக்கப்
படுகின்றன. விண்டோஸ் எக்ஸ்பி வகை இயக்கத் தொகுப்புகள் இவற்றைச் சீராக
எந்தவித பிரச்னையும் ஏற்படாத வகையில் இயக்கும்படியும் அமைக்கப்படுகின்றன.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jan 31, 2011 5:02 pm

பயனுள்ள தகவல் மதன் பகிர்ந்தமைக்கு நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக