புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
கோவை: குடும்பப் பிரச்னைக்கு தீர்வு காண, ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம்
ஆபாசமாக பேசி, தவறாக நடக்க முயற்சித்த ஜோதிடர் கைது செய்யப்பட்டார்.
கோவை,
செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் வசிக்கும் குழந்தைவேலின்
மனைவி சந்திரிகா(45). குடும்பப் பிரச்னையில் சிக்கித் தவித்த இவர்,
குழப்பத்தை தீர்க்க வழி தேடினார். பக்கத்து வீட்டு பாக்கியலட்சுமி(49)
என்பவரின் அறிவுரைப்படி, செல்வபுரம் எல்.ஐ.சி., காலனியில் உள்ள ஜோதிட சித்த
மாந்திரீக மையத்துக்கு நேற்று காலை சென்றார். மையத்தில் ஜோதிடம் மற்றும்
மாந்திரீக விஷயங்களில் ஈடுபட்டிருந்த ஜோதிடர் வி.டி.ஈஸ்வரனை(49)
சந்தித்தார். குடும்பப் பிரச்னைகளை அவரிடம் தெரிவித்து வேதனை அடைந்தார்.
மேலும், தீர்வுக்கும், நிம்மதியான வாழ்க்கைக்கும் வழி காட்டுமாறு கேட்டுக்
கொண்டார்.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஈஸ்வரன், "தான் ஜோதிடம்,
மாந்திரீகத்தில் பெரிய ஆள், குடும்பப் பிரச்னைகளை விரைவாக தீர்த்து
வைப்பேன். அதற்கு தன்னிடம் மந்திரித்து வைத்துள்ள நவரத்தினக்கல்லை வாங்கி
வீட்டில் வைத்துக் கொண்டால் அனைத்து இன்னல்களும் நீங்கும், தாம்பத்ய
வாழ்விலும் திருப்தி பெறலாம். வசீகரம் உண்டாகும், அதற்கு நானும் உதவி
செய்கிறேன்' என்று கூறினார். மேலும், ஆபாச வார்த்தைகளை தெரிவித்ததோடு,
நடந்து கொள்ளவும் முயற்சித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சந்திரிகா, சத்தம்
போட்டுக் கொண்டு வெளியில் வந்ததோடு, செல்வபுரம் போலீசிலும் புகார்
கொடுத்தார்.
கோவை தெற்கு உதவி கமிஷனர் பாலாஜிசரவணன், ஜோதிடரை அழைத்து
ரகசிய விசாரணை மேற்கொண்டார். தீவிர விசாரணைக்குப் பின், ஜோதிடர் மீது தன்னை
பெரிய ஆளாக காட்டி, மற்றவர்களை ஏமாற்றுதல், பாலுணர்வை தூண்டும்படி நடந்து
கொண்டது, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு
செய்து கைது செய்தனர். ஜே.எம்.எண்: 5 கோர்ட் மாஜிஸ்திரேட் கோபிநாத்
முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட ஜோதிடர் ஈஸ்வரன், 15 நாள் நீதிமன்ற
காவலுக்காக மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். "ஜோதிடரால் பாதிக்கப்பட்ட
பெண்கள் இன்னும் உள்ளனரா' என்பது பற்றியும் போலீசார் விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.சிறையில் அடைக்கப்பட்ட ஜோதிடர் ஈஸ்வரன், வால்பாறை
அருகேயுள்ள சோலையூரைச் சேர்ந்தவர், 10ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 0018-2](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0018-2.gif)
![ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
![ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 0010-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0010-3.gif)
![ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
V.Annasamy wrote:அந்த ஜோசியரை , இனி போலீஸ் காரர்கள் 'ஒரு கை' பார்க்காமல் விட மாட்டார்கள் !!
இவர் கைபார்த்த காலம் போய், போலீசார் இவரை ஒரு கை பார்க்குமாறு ஆகிவிட்டதே....!!!
அருமையான பதில் அண்ணா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
சிவா wrote:V.Annasamy wrote:அந்த ஜோசியரை , இனி போலீஸ் காரர்கள் 'ஒரு கை' பார்க்காமல் விட மாட்டார்கள் !!
இவர் கைபார்த்த காலம் போய், போலீசார் இவரை ஒரு கை பார்க்குமாறு ஆகிவிட்டதே....!!!
அருமையான பதில் அண்ணா!
அருமையான விளக்கத்திற்கு நன்றி சிவா.
![ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
சிவா wrote:SK wrote:உதயசுதா wrote:SK wrote:ராகு 4ம் இடதில் இருகரதாள 5ம் கோர்ட்டில் ஆஜர் படுதி கேது 12ம் இடதில் இருகரதாள 15நாள் காவலில் வைக்கபட்டிருக்கிறார் குரு பெயற்சிக்கு அப்பறம் இவரும் சிறை பெயர்ந்து நித்யானந்தவுடன் இணைவார் என்று இவர் ஜாதகம் சொல்கிறது![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நான் எவளவு சீரீயசா கலை அண்ணனுக்கு equala ஜாதகம் கணிக்கிறேன் நீங்க சிரிக்கிறீங்க
சரி சரி.... நம்பிட்டோம்! அதற்காக எங்கள் ஜாதகங்களைக் கணிக்க ஆரம்பித்துவிடாதீர்கள்!
என் ஜாதகதலியே காலை செமயா ஆப்பு விழுந்தது
சிவா அண்ணாவின் கருணையால் தாபிதேன் இதற்கு மேலுமா நான் ஜாதகம்
பாற்கவேண்டும்
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)

![ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
![ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)
![ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற ராணுவ வீரர்கள் கைது
» சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி:மதபோதகர் கைது
» சிறையிலடைக்கப்பட்ட சீதைகளைப் பார்க்கச் சென்ற அநுமானர்கள்
» மகனுக்கு பெண் பார்க்கச் சென்ற தாய் ஆட்டோ கவிழ்ந்து பலி
» புது மணப்பெண்ணிடம் தவறாக நடக்க மதபோதகர் முயற்சி?கணவரும் உடந்தை என போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|