புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
தொகுதி பக்கமே, வராத எம்.எல்.ஏ., வை கண்டித்து, கிடா வெட்டி பூஜை
செய்ததைத் தொடர்ந்து, திடீரென எம்.எல்.ஏ, போளூர் வரதன் இறந்தார். இதனால்,
தமிழகம் முழுவதும் தொகுதி பக்கமே செல்லாத எம்.எல்.ஏ.,க்கள் கலக்கத்தில்
உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதியில் (தனி), 2001 மற்றும் 2006ம்
ஆண்டு தேர்தலில், காங்., கட்சி சார்பில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., வாக
வெற்றி பெற்றவர் போளூர் வரதன்.இவர், சென்னையில் குடியிருந்து கொண்டு, பத்து
ஆண்டுகளாக தொகுதி பக்கம் சரிவர வரவில்லை. செங்கம் புதூர் அருகே, 300
ஆண்டு பழமை வாய்ந்த கோவில் உள்ளது. இங்குள்ள மாரியம்மன் சக்தி மிகுந்த
தெய்வம் என்பதால், அம்மனை வழிபட பெங்களூரு, ஆந்திரா, ஓசூர், சென்னை
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து, வழிபட்டு
செல்கின்றனர்.செங்கம் தொகுதி, காங்., கட்சியைச் சேர்ந்த ஒன்றியக் குழு
தலைவர் குமார் தலைமையில், காங்., கட்சி நிர்வாகிகள், 23ம் தேதி, செங்கம்,
புதூர் மாரியம்மன் கோவிலில் கிடா வெட்டி பூஜை செய்து, நிர்வாகிகள்
அனைவரும் ஒன்று கூடி விவாதித்து, "வரும் தேர்தலில், போளூர் வரதனுக்கு
மீண்டும் சீட் தரக் கூடாது' என, தீர்மானம் நிறைவேற்றினர்.
போளூர் வரதன், சமீபத்தில் திடீரென உடல் நலக்குறைவால் இறந்தார்.
இச்சம்பவம், தமிழக காங்., நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம், தொகுதி பக்கமே செல்லாத, தமிழகத்தில் உள்ள மற்ற
எம்.எல்.ஏ.,க்களுக்கும், கிலியை ஏற்படுத்தி உள்ளது. தங்களது தொகுதி மக்கள்,
எதிர்ப்பாக கிளம்பி, சக்தி வாய்ந்த கோவில்களுக்கு சென்று, கிடா வெட்டி
பூஜை செய்வார்களோ, இதனால் தமக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம், தொகுதி
பக்கமே செல்லாத எம்.எல்.ஏ.,க்களுக்கு ஏற்பட்டுள்ளது. பல எம்.எல்.ஏ.,க்கள்,
தங்களது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் கோவில் திருவிழா
குறித்தும், அதில் யாரெல்லாம் கலந்து கொண்டனர் என்பது குறித்தும், தன்
ஆதரவாளர்கள் மூலம் கவலையுடன் விசாரித்து வருகின்றனர்.

சரி சரி,,, அடுத்த கிடாவெட்டுப் பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட வேண்டியதுதான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:இது நகைச்சுவாயாக இருந்தாலும் ஒரு போதும் அம்மன் உயிர்பலியை ஏற்ப்பதில்லை அதே சமயம் தவறு செய்தவர்களும் அவளின் தண்டநயில் இருந்து தப்புவதுமில்லை
வந்துட்டாறு சென்டிமெண்ட் மணி மாம்ஸ் !!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ARR wrote:கொஞ்ச நாளைக்கு, ஈகரை தொகுதிக்கு நான் வர்றது கொஞ்சம் கம்மியா இருக்குமப்பு..
ஏதும் விபரீத முடிவு எடுத்துடாதீக..!
என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக் wrote:maniajith007 wrote:இது நகைச்சுவாயாக இருந்தாலும் ஒரு போதும் அம்மன் உயிர்பலியை ஏற்ப்பதில்லை அதே சமயம் தவறு செய்தவர்களும் அவளின் தண்டநயில் இருந்து தப்புவதுமில்லை
வந்துட்டாறு சென்டிமெண்ட் மணி மாம்ஸ் !!!
எச்சூச்மீ மாமா மணப்பாறை பக்கத்துல விரலிமலைல உள்ள கோவில்லா உங்களுக்கு பூஜை போட வேண்டி இருக்கும்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நாம அடிக்கடி பூஜை போட்டுகிட்டுதான் இருக்கோம் மாம்ஸ்maniajith007 wrote:ரபீக் wrote:maniajith007 wrote:இது நகைச்சுவாயாக இருந்தாலும் ஒரு போதும் அம்மன் உயிர்பலியை ஏற்ப்பதில்லை அதே சமயம் தவறு செய்தவர்களும் அவளின் தண்டநயில் இருந்து தப்புவதுமில்லை
வந்துட்டாறு சென்டிமெண்ட் மணி மாம்ஸ் !!!
எச்சூச்மீ மாமா மணப்பாறை பக்கத்துல விரலிமலைல உள்ள கோவில்லா உங்களுக்கு பூஜை போட வேண்டி இருக்கும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
maniajith007 wrote:ரபீக் wrote:
நாம அடிக்கடி பூஜை போட்டுகிட்டுதான் இருக்கோம் மாம்ஸ்
நானும் மதுரைக்கு போகயிலா மனப்பாரயில இறங்கி அன்னியை பார்த்துட்டு வரேன்
பார்த்துவிட்டு மட்டும் வாருங்கள் மணி... மறந்தும் மாம்ஸைப் பற்றி எதுவும் கூறிவிடாதீர்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan wrote:maniajith007 wrote:ரபீக் wrote:
நாம அடிக்கடி பூஜை போட்டுகிட்டுதான் இருக்கோம் மாம்ஸ்
நானும் மதுரைக்கு போகயிலா மனப்பாரயில இறங்கி அன்னியை பார்த்துட்டு வரேன்
முறுக்கு எப்படி சுடுறார்னு பார்க்கவா..?
கொஞ்சம் போட்டு கொடுக்கணும் ரபீக் மாமாவை பற்றி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3