புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10 
6 Posts - 86%
cordiac
ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10 
251 Posts - 52%
heezulia
ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10 
18 Posts - 4%
prajai
ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10 
2 Posts - 0%
cordiac
ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Jan 31, 2011 10:31 am

First topic message reminder :

தலைவர் சிவா எழுதியதாக தனி மடல் ஒன்று அனைவருக்கும் வந்து உள்ளது.. அவதூறு பரப்புபவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் எவ்வளவு அவதூறு பரப்பினாலும் அவ்வளவு ஈகரை வளர்ச்சி அடையும்..இதனால் உங்களின் என்னம் நிறைவேர போவது இல்லை.. ஈகரை இப்போது ஆலமரம் போல் அதில் சில காக்கைகளில் எச்சம் விழுவதால் அசிங்கப்படப்போவது இல்லை. தமிழ் உறவு என்ற அழகிய பறவைகள் அதனால் பறந்து விடாது என அறிவித்துக் கொள்கிறோம்..!!!

இதற்க்காக இனியும் தனி பதிவோ இடவேண்டாம் .இதற்க்காக தக்க நடவடிக்கை உடன் எடுக்கப்படும் அது வரை அமைதக்காக்கும் படி என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 678642 ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 678642




ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Tue Feb 01, 2011 11:49 am

நன்றி உதய சுதா இப்பத்தான் பார்க்கிறேன் என்ன கொடுமை இது ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 56667 ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 56667

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 01, 2011 12:11 pm

ஈகரை சிவா அவர்களுக்கும் நட்பின் உறவுகளுக்கும் வணக்கம். நீண்ட நாள் இடைவெளிக்குப்பின் ஈகரை வலைக்குள் நுழைந்ததும் அதிர்ச்சியாய் ஒரு தனிமடல். படிக்கவே அருவருப்பு. நண்பர் சிவா அவர்கள் அதை அனுப்பியதுபோல் இருந்தது. நம்ப முடியவில்லை. எப்படியெல்லாம் கீழ்த்தரமாக நடந்துகொண்டு தமது வலைப்பதிவுகளை முன்னேற்ற செய்யும் செயல் கண்டிக்கத்தக்கது. ஈகரை எனும் வசந்தா வாயிலுக்குள் சீர்கெட்ட குள்ளநரிக் குணம்படைத்தோர் இனி வரவேண்டாம். மற்றவர்களின் மனதைப் பாழ் படுத்த வேண்டாம். விலகி சென்று விடுங்கள். நாடும் வீடும் நலம் பெறட்டும். சிவா அவர்களின் தமிழ்த் தொண்டு இமயம் கடந்து பார்புகழும் நல்லதொரு மனிதநேய மாண்பு.

கா.ந.கல்யாணசுந்தரம்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Feb 01, 2011 12:19 pm

சிவா wrote:
கலை wrote:இப்போது தான் இந்த அறிவிப்பையே கவனிக்க நேர்ந்தது... தமிழனுக்கும் சுதாவுக்கும் தெரிந்த அந்த அவர் யாருன்னு என்னால் ஊகிக்கக் கூட முடியவில்லை... ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 440806 அது யாராக இருப்பினும் இந்த செயல்களுக்கு கண்டிப்பாக வருந்த வேண்டியவர். ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 440806

ஈகரை தமிழ் களஞ்சியத்தைக் களங்கப்படுத்த முயற்சித்து, இப்பொழுது இந்த அறிவிழி அசிங்கப்பட்டு நிற்கிறான். இன்னும் தமிழை சரியாகப் பேசத் தெரியாத, பிழையின்றி எழுதத் தெரியாத சபீர் மற்றும் சம்சுதீன் இங்குள்ள பெண்களை அக்கா என அழைத்தவர்கள் இன்று இவ்வளவு அசிங்கமாக எழுதி அனுப்பியுள்ளார்கள். இவர்களின் சகோதரியிடமும் இவ்வாறுதான் நடந்துகொள்வார்கள் போலும்.

இங்குள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தனிமடலில் கீழ்கண்டவாறு எழுதி அனுபியுள்ளனர். ஆனால் யாரும் அங்கு இணையாதலால் இறுதியாக இவ்வாறு அசிங்கப்படுத்த முயற்சித்துள்ளனர்.


அன்பின் நண்பனுக்கு வணக்கம் எப்படி நலம்?

எனக்கு உங்களைத்தெரியும் உங்களுக்கு என்னைத்தெரியாது
என்னைத் தெரிந்து கொள்ள வாருங்கள் சேனை தமிழ் உலா

சரவணன்
சத்யன்
அப்றம் நமது நண்பர்கள் அனைவரும் நலமா?

வாருங்கள் உறவாடலாம் பிச்சய கேட்டேன் என்று சொல்லுங்கள்
பிரிந்து
விட்டார்கள் சத்தியனிடம் இருந்து சாரி நண்பா குழப்ப விரும்ப வில்லை
வாருங்கள் உறவாடலாம் நட்போடு என்றும் அன்புடன் உங்கள் நண்பன்

இந்த மடல் தான் எனக்கு வந்தது...




ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Power-Star-Srinivasan
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 01, 2011 12:21 pm

எனக்கு வந்த தனி மடலை இங்கு வெளியிடவே முடியாது. அவ்வளவு அசிங்கமான வார்த்தைகளால் எழுதப்பட்டது. உடனடியாக நீக்கி விட்டேன்.
கடவுளே.......தக்க தண்டனை விதிப்பது உன்செயல்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Feb 01, 2011 12:24 pm

Kaa Na Kalyanasundaram wrote:எனக்கு வந்த தனி மடலை இங்கு வெளியிடவே முடியாது. அவ்வளவு அசிங்கமான வார்த்தைகளால் எழுதப்பட்டது. உடனடியாக நீக்கி விட்டேன்.
கடவுளே.......தக்க தண்டனை விதிப்பது உன்செயல்.

நல்லது .... சிரி சிரி இது தான் எனக்கு வந்த தனி மடல்

ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 1220119201




ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Power-Star-Srinivasan
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Feb 01, 2011 4:10 pm

ஈகரையில் என்னை வரவேற்றது இந்த மடல்.

இந்த மடலுக்காகத்தான் இன்று இங்கு வந்தேன்
ராஜா அண்ணன் அளைத்தார் இங்கு வந்து பார்த்தால் அவரைக்காணும்.

வதந்திகளை இல்லாமல் பண்ணுவோம் சற்று பொறுத்து இருங்கள் பொறுமையாக வருகிறேன்.



ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 01, 2011 6:02 pm

கலை wrote:இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லியும் இவர்களைப் போலவே நாமும் நடந்தும் நமது பண்பாட்டைக் குறைத்துக்கொள்ளவேண்டாம் சிவா... அமைதி பெறுங்கள்...!
கலையின் கருத்தை நானும் வழிமொழிகிறேன். விடுங்க சிவா. இதெல்லாம் உண்மையான தமிழுணர்வோடு இணைந்துள்ளவர்களை ஒன்றும் செய்துவிடாது. நம் அமைதி அவர்களைச் சிந்திக்க வைக்கட்டும். நாண வைக்கட்டும்.



ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Aஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Aஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Tஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Hஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Iஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Rஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Aஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. - Page 4 Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Feb 01, 2011 6:18 pm

ஏனப்பா இப்படிப்பட்ட பொறாமை...ஈகரை வளர்ந்தது அன்பினால் அதை எந்த கொம்பினாலும் இந்த தளத்தை முடக்க முடியாது அப்படி நினைத்தால் நீங்கள் தான் முடங்கி போவீர்கள்....இதோடு உங்க ஆட்டத்தை நிறுத்தி விடுங்கள். தமிழை வளர்க்க இப்படி ஒரு போட்டியா.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Tue Feb 01, 2011 10:35 pm

[quote="சிவா"]
கலை wrote:இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லியும் இவர்களைப் போலவே நாமும் நடந்தும் நமது பண்பாட்டைக் குறைத்துக்கொள்ளவேண்டாம் சிவா... அமைதி பெறுங்கள்...!
குஓட்டே

ஆமாம் அண்ணா , நிறைகுடம் நீங்கள்...
அமைதி அமைதி அமைதி

sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Wed Feb 02, 2011 6:01 am

எனக்கும் மடல் வந்தது.. மடலை நான் பார்த்ததும் என்னியது இது ஒரு தகப்பனுக்கு பிறந்தவன் செய்யும் வேலை அல்ல என்றே தோன்றியது அவ்வளவு கீழ்த்தரமாக உள்ளது.ஈகரைத்தளத்துக்கு சிவா அண்ணன் எவ்வளவு முக்கியமாக புகழுக்குறியவரே அதேபோல நான் அறிந்தவகையில் அவர்களுக்கும் இந்த தளத்தில் கொடிகட்டிப்பறந்தவர்கள்தான் ஒருகாலத்தில் இருந்திருக்கிறார்கள்.காலம் செய்த கோலம் ஏதோ ஒரு தேவை அல்லாத பினக்குகலால் பிறிந்துவிட்டார்கள் அதுக்காக நாம் அவர்கள்தான் இதனை செய்திருப்பார்கள் என்று நம்புவது மனிதர்கள் ஆன நமக்கு அவ்வளவு நல்லதல்ல.ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் யாரும் தன்மனைவியை கூட்டிக்கொடுத்து தளம் நடத்த ஆள் கூப்பிடமாட்டார்கள் அந்தளவு கேவலமானவர்கள் மனிதர்களாக இருக்கமுடியாது.என்னை பொருத்தமட்டில் ஒரு இலகுவான வழி ஒன்று உள்ளது என்னவென்றால் ஒவ்வொருத்தருக்கும் அனுப்பப்பட்ட மெயில் ஐடி எந்த நாட்டில் இரு செயல்படுத்தப்டுகிறது என்பதை இலகுவாக கண்டுபிடிக்கலாம் அதிலிருந்து எந்த நாட்டிலிருந்து எந்த இடத்திலிருந்து யார் என எழிதில் அறிந்து கொள்ளமுடியும் அல்லவா அப்ப பிரச்சினைதீர்ந்துவிடும் என்பது எனது கருத்து.அதல்லாமல் யாரையும் குத்திக்காட்டி பழைய பகைமையை வெளிக்காட்டுவது நமது தளத்துக்கு சிறந்த ஒரு வேலையாக நான் கருதவில்லை.நான் பார்த்தமட்டில் இந்த வேலை செய்தவனுக்கு இறைவன் விரைவில் பதில் கொடுப்பார்...

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக