புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"விருந்து பரிமாறுவது எப்படி?" Poll_c10"விருந்து பரிமாறுவது எப்படி?" Poll_m10"விருந்து பரிமாறுவது எப்படி?" Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
"விருந்து பரிமாறுவது எப்படி?" Poll_c10"விருந்து பரிமாறுவது எப்படி?" Poll_m10"விருந்து பரிமாறுவது எப்படி?" Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
"விருந்து பரிமாறுவது எப்படி?" Poll_c10"விருந்து பரிமாறுவது எப்படி?" Poll_m10"விருந்து பரிமாறுவது எப்படி?" Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
"விருந்து பரிமாறுவது எப்படி?" Poll_c10"விருந்து பரிமாறுவது எப்படி?" Poll_m10"விருந்து பரிமாறுவது எப்படி?" Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"விருந்து பரிமாறுவது எப்படி?"

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Mon Jan 31, 2011 10:30 am

"விருந்து பரிமாறுவது எப்படி?"

"விருந்து பரிமாறுவது எப்படி?" Ilai
இத்தனையும்
ஒரே நேரத்திலா சாப்பிடுவார்கள் என படத்தை பார்த்து என்னை கேட்காதீர்கள்.
நானே பயந்து போய் உட்கார்ந்திருக்கேன்.
-------------------------------------------------------------------------
தென்னிந்தியாவின் உணவு வகைகளை எப்படி பரிமாற வேண்டும் என்பது குறித்து மின்னஞ்சலில் வந்தப் படம்...

1. உப்பு (Salt)
2. ஊறுகாய் (Pickles)
3. சட்னி பொடி (Chutney Powder)
4. கோசும்பரி (Green Gram Salad)
5. கோசும்பரி ( Bengal Gram Salad)
6. தேங்கய் சட்னி (Coconut Chutney)
7. பீன்… பல்யா (Fogath)
8. Gujje Pallya (Jack Fruit Fogath)
9. சித்ரண்ணம் (Lemon Rice)
10. அப்பளம் (Papad)
11. Sandige (Crispies)
12. இட்லி (Steamed Rice Cake)
13. அன்ன்ம் (Rice)
14. பருப்பு (Dal)
15. தயிர் வெங்காயம் (Raitha)
16. ரசம் (Rasam)
17. Uddinahittu (Black Gram Paste)
18. கத்ரிக்காய் பக்கோடா (Brinjal Pakoda)
19. Menaskai (Sweet And Sour Gravy)
20. Goli Baje (Maida Fry)
21. அவியல் (Vegetabel Mix)
22. வெண்டைக் காய் பக்கோடா (Ladies Finger Pakoda)
23. கத்ரிக்காய் சாம்பார் (Brinjal Sambar)
24. இனிப்பு (Sweet)
25. Gojjambade (Masalwada Curry)
26. இனிப்பு தேங்கய் சட்னி (Sweet Coconut Chapati)
27. கிச்சடி (Vegetable Upma)
28. Bharatha (Sour Ginger Gravy)
29. பாயசம் (Sweet)
30. தயிர் (Curds)
31. மோர் (Butter Milk)

நன்றி : தூயா "விருந்து பரிமாறுவது எப்படி?" 733974

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 1:43 pm

இவ்வளவும் ஒரு மனிதன் ஒரு நேரத்தில் சாப்பிடுவதா?

இப்பவே கண்ணைக் கட்டுதே!!!

"விருந்து பரிமாறுவது எப்படி?" Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jan 31, 2011 1:45 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 31, 2011 1:57 pm

இம்புட்டும் சாப்பிட்டா விருந்து இல்ல அது,அடுத்த நாளைக்கு பேதி ஆகறதுக்கு அறிகுறி

"விருந்து பரிமாறுவது எப்படி?" U"விருந்து பரிமாறுவது எப்படி?" D"விருந்து பரிமாறுவது எப்படி?" A"விருந்து பரிமாறுவது எப்படி?" Y"விருந்து பரிமாறுவது எப்படி?" A"விருந்து பரிமாறுவது எப்படி?" S"விருந்து பரிமாறுவது எப்படி?" U"விருந்து பரிமாறுவது எப்படி?" D"விருந்து பரிமாறுவது எப்படி?" H"விருந்து பரிமாறுவது எப்படி?" A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 1:59 pm

உதயசுதா wrote:இம்புட்டும் சாப்பிட்டா விருந்து இல்ல அது,அடுத்த நாளைக்கு பேதி ஆகறதுக்கு அறிகுறி

எங்களுக்கு நீங்கள் இப்படித்தான் விருந்து வைக்க வேண்டும் என்பதை சூட்சுமமாகக் கூறியுள்ளோம் சுதா!

"விருந்து பரிமாறுவது எப்படி?" Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 31, 2011 2:03 pm

சிவா wrote:
உதயசுதா wrote:இம்புட்டும் சாப்பிட்டா விருந்து இல்ல அது,அடுத்த நாளைக்கு பேதி ஆகறதுக்கு அறிகுறி

எங்களுக்கு நீங்கள் இப்படித்தான் விருந்து வைக்க வேண்டும் என்பதை சூட்சுமமாகக் கூறியுள்ளோம் சுதா!
வச்சுட்ட போச்சு.எவ்வளோவோ செய்ரோம்,இத செய்ய மாட்டோமா?
எப்ப எங்க விருந்து வேணும்னு சொல்லுங்க? இந்த இலையில காமிச்சு இருக்கறத காட்டிலும் கூடுதல் பதார்த்தம் வைக்க சொல்றேன். உடுட்டுக்கட்டை அடி வ

"விருந்து பரிமாறுவது எப்படி?" U"விருந்து பரிமாறுவது எப்படி?" D"விருந்து பரிமாறுவது எப்படி?" A"விருந்து பரிமாறுவது எப்படி?" Y"விருந்து பரிமாறுவது எப்படி?" A"விருந்து பரிமாறுவது எப்படி?" S"விருந்து பரிமாறுவது எப்படி?" U"விருந்து பரிமாறுவது எப்படி?" D"விருந்து பரிமாறுவது எப்படி?" H"விருந்து பரிமாறுவது எப்படி?" A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jan 31, 2011 2:05 pm

உதயசுதா wrote:

சுனாமியில பிழைத்தவன் இருக்கான் ,சுமதி அக்கா சமையலை சாப்பிட்டவன் செத்தான் (பன்ச் நல்லா இருக்கா அக்கா ?)

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 2:07 pm

உதயசுதா wrote:
வச்சுட்ட போச்சு.எவ்வளோவோ செய்ரோம்,இத செய்ய மாட்டோமா?
எப்ப எங்க விருந்து வேணும்னு சொல்லுங்க? இந்த இலையில காமிச்சு இருக்கறத காட்டிலும் கூடுதல் பதார்த்தம் வைக்க சொல்றேன். "விருந்து பரிமாறுவது எப்படி?" 246975

ஆஹா, இது அந்த விருந்தா? இதுக்கு தமிழன்தான் சரிப்பட்டு வருவார்! இருங்க அவரை அனுப்பி வைக்கிறேன்!

"விருந்து பரிமாறுவது எப்படி?" Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 31, 2011 2:08 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:இம்புட்டும் சாப்பிட்டா விருந்து இல்ல அது,அடுத்த நாளைக்கு பேதி ஆகறதுக்கு அறிகுறி

எங்களுக்கு நீங்கள் இப்படித்தான் விருந்து வைக்க வேண்டும் என்பதை சூட்சுமமாகக் கூறியுள்ளோம் சுதா!
வச்சுட்ட போச்சு.எவ்வளோவோ செய்ரோம்,இத செய்ய மாட்டோமா?
எப்ப எங்க விருந்து வேணும்னு சொல்லுங்க? இந்த இலையில காமிச்சு இருக்கறத காட்டிலும் கூடுதல் பதார்த்தம் வைக்க சொல்றேன். உடுட்டுக்கட்டை அடி வ

சுனாமியில பிழைத்தவன் இருக்கான் ,சுமதி அக்கா சமையலை சாப்பிட்டவன் செத்தான் (பன்ச் நல்லா இருக்கா அக்கா ?)
என் வீட்டுக்காரர் ஏழு வருஷமா நல்லா தானே இருக்கார். நீங்க துபாய்லதானே இருக்கீங்க? உங்களுக்கு ஸ்பெஷல் விருந்தா தலையில மிளகாய் பொடி போட்டு பின்னாடி முதுகுள விருந்து வைக்கிறேன் வாங்க

"விருந்து பரிமாறுவது எப்படி?" U"விருந்து பரிமாறுவது எப்படி?" D"விருந்து பரிமாறுவது எப்படி?" A"விருந்து பரிமாறுவது எப்படி?" Y"விருந்து பரிமாறுவது எப்படி?" A"விருந்து பரிமாறுவது எப்படி?" S"விருந்து பரிமாறுவது எப்படி?" U"விருந்து பரிமாறுவது எப்படி?" D"விருந்து பரிமாறுவது எப்படி?" H"விருந்து பரிமாறுவது எப்படி?" A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jan 31, 2011 2:10 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:
உதயசுதா wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:இம்புட்டும் சாப்பிட்டா விருந்து இல்ல அது,அடுத்த நாளைக்கு பேதி ஆகறதுக்கு அறிகுறி

எங்களுக்கு நீங்கள் இப்படித்தான் விருந்து வைக்க வேண்டும் என்பதை சூட்சுமமாகக் கூறியுள்ளோம் சுதா!
வச்சுட்ட போச்சு.எவ்வளோவோ செய்ரோம்,இத செய்ய மாட்டோமா?
எப்ப எங்க விருந்து வேணும்னு சொல்லுங்க? இந்த இலையில காமிச்சு இருக்கறத காட்டிலும் கூடுதல் பதார்த்தம் வைக்க சொல்றேன். உடுட்டுக்கட்டை அடி வ

சுனாமியில பிழைத்தவன் இருக்கான் ,சுமதி அக்கா சமையலை சாப்பிட்டவன் செத்தான் (பன்ச் நல்லா இருக்கா அக்கா ?)
என் வீட்டுக்காரர் ஏழு வருஷமா நல்லா தானே இருக்கார். நீங்க துபாய்லதானே இருக்கீங்க? உங்களுக்கு ஸ்பெஷல் விருந்தா தலையில மிளகாய் பொடி போட்டு பின்னாடி முதுகுள விருந்து வைக்கிறேன் வாங்க

கன்னி ராசி படத்துல பிரபுக்கு அவங்க அக்கா எப்படியெல்லாம் விருந்து வைப்பாங்க ? ஆனால் நீங்க எனக்கு இப்படி வைக்குறீங்க ?இது நியாயமா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக