புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள் + கப்பா + மீன்கறி  I_vote_lcapகள் + கப்பா + மீன்கறி  I_voting_barகள் + கப்பா + மீன்கறி  I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
கள் + கப்பா + மீன்கறி  I_vote_lcapகள் + கப்பா + மீன்கறி  I_voting_barகள் + கப்பா + மீன்கறி  I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
கள் + கப்பா + மீன்கறி  I_vote_lcapகள் + கப்பா + மீன்கறி  I_voting_barகள் + கப்பா + மீன்கறி  I_vote_rcap 
9 Posts - 6%
prajai
கள் + கப்பா + மீன்கறி  I_vote_lcapகள் + கப்பா + மீன்கறி  I_voting_barகள் + கப்பா + மீன்கறி  I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கள் + கப்பா + மீன்கறி  I_vote_lcapகள் + கப்பா + மீன்கறி  I_voting_barகள் + கப்பா + மீன்கறி  I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கள் + கப்பா + மீன்கறி  I_vote_lcapகள் + கப்பா + மீன்கறி  I_voting_barகள் + கப்பா + மீன்கறி  I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
கள் + கப்பா + மீன்கறி  I_vote_lcapகள் + கப்பா + மீன்கறி  I_voting_barகள் + கப்பா + மீன்கறி  I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
கள் + கப்பா + மீன்கறி  I_vote_lcapகள் + கப்பா + மீன்கறி  I_voting_barகள் + கப்பா + மீன்கறி  I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
கள் + கப்பா + மீன்கறி  I_vote_lcapகள் + கப்பா + மீன்கறி  I_voting_barகள் + கப்பா + மீன்கறி  I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
கள் + கப்பா + மீன்கறி  I_vote_lcapகள் + கப்பா + மீன்கறி  I_voting_barகள் + கப்பா + மீன்கறி  I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கள் + கப்பா + மீன்கறி  I_vote_lcapகள் + கப்பா + மீன்கறி  I_voting_barகள் + கப்பா + மீன்கறி  I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
கள் + கப்பா + மீன்கறி  I_vote_lcapகள் + கப்பா + மீன்கறி  I_voting_barகள் + கப்பா + மீன்கறி  I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
கள் + கப்பா + மீன்கறி  I_vote_lcapகள் + கப்பா + மீன்கறி  I_voting_barகள் + கப்பா + மீன்கறி  I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கள் + கப்பா + மீன்கறி  I_vote_lcapகள் + கப்பா + மீன்கறி  I_voting_barகள் + கப்பா + மீன்கறி  I_vote_rcap 
21 Posts - 5%
prajai
கள் + கப்பா + மீன்கறி  I_vote_lcapகள் + கப்பா + மீன்கறி  I_voting_barகள் + கப்பா + மீன்கறி  I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கள் + கப்பா + மீன்கறி  I_vote_lcapகள் + கப்பா + மீன்கறி  I_voting_barகள் + கப்பா + மீன்கறி  I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கள் + கப்பா + மீன்கறி  I_vote_lcapகள் + கப்பா + மீன்கறி  I_voting_barகள் + கப்பா + மீன்கறி  I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
கள் + கப்பா + மீன்கறி  I_vote_lcapகள் + கப்பா + மீன்கறி  I_voting_barகள் + கப்பா + மீன்கறி  I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கள் + கப்பா + மீன்கறி  I_vote_lcapகள் + கப்பா + மீன்கறி  I_voting_barகள் + கப்பா + மீன்கறி  I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
கள் + கப்பா + மீன்கறி  I_vote_lcapகள் + கப்பா + மீன்கறி  I_voting_barகள் + கப்பா + மீன்கறி  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள் + கப்பா + மீன்கறி

avatar
Guest
Guest

PostGuest Mon Jan 31, 2011 10:24 am

கள் + கப்பா + மீன்கறி

கள் + கப்பா + மீன்கறி  Maravalli+kizhangku

எங்க
ஊரில் மரவள்ளிகிழங்கை அவித்து, அதில் தேங்காய் பூ, செத்தல், கறிவேப்பிலை,
உள்ளி போட்டு உரலில் இடித்து எடுப்பார்கள். அதன் சுவையை விஞ்ச வானுலகத்தில்
கூட ஒரு அமிர்தம் கிடையாது. என்ன இந்த அமிர்தம் பயங்கரமான உறைப்பாக
இருக்கும். கண்ணில் நீர் வரும் வரை செய்துவிடும் சக்தி இதற்குண்டு. அதிலும்
தோட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட (திருடப்பட்டால் இன்னும் சிறப்பு என என்
அண்ணன் ஒருவர் சொல்லி தந்தார்) மரவள்ளி கிழைங்கை அவித்து,
இடித்தால்...அப்பப்பா... (என்ன இங்கு திருடுவதற்கு கிழங்கு தோட்டம் தான்
கண்ணில் தென்படவேயில்லை)

அதே போல கேரளத்தில் மிகவும் பிரபலமாக உணவு
கப்பாவும் மீன்கறியும் தானாம். (இதை கானாஸ் உறுதி செய்வார் என நம்புவோம்).
வீதியோர கடையாகட்டும், படகு வீடாகட்டும், நட்சத்திர விடுதியாகட்டும் கப்பா
இல்லாத இடம் கிடையாதாம். அதிலும் சிறப்பாக கள்ளு குடிப்பவர்களுக்கு
சிறப்பாக செய்து கொடுப்பார்களாம். அனுபவம் உள்ளவர்கள், தங்கள் அனுபவங்களை
பகிர்ந்து கொள்ளுங்கள். முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல, நண்பர் தீபக்
குடுத்த செய்முறையை பரீட்சித்ததன் பலன் தான் இந்த பதிவு. இனி செய்முறைக்கு
போகலாம்.

கப்பாவிற்கு தேவையானவை:
மரவள்ளிகிழங்கு 500 கிராம்
மஞ்சள்தூள் 1/2 தே.க
கறிவேப்பிலை 2 கெட்டு
பச்சைமிளகாய் 3
தேங்காய்பூ 1/4 கப்
வெங்காயம் 1 (சிறியது)
செத்தல்மிளகாய் 2
கடுகு 1/2 தே.க

கப்பா எப்படி செய்வது:
1.
கிழங்கை சிறுதுண்டுகளாக வெட்டி, நீரில் அவிக்க வேண்டும். அவிக்கும் போது
நீரில் உப்பையும், மஞ்சளையும் சேர்க்க வேண்டும். எப்போதும் ஒற்றுமையா
இருப்பது தான் அழகு. பிரிப்பது ஆகாது. அதனால் அவிக்கும் போதே மஞ்சளை
சேர்த்திடுங்க.
2. கிழங்கு நன்றாக அவிந்ததும், அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். இறக்கிய பின்னர், நீரை வடித்தெடுங்கள்.
3. மிளகாய், தேங்காய், வெங்காயத்தை நன்றாக அரைத்தெடுங்கள்.
4. ஒரு சட்டியில் அரைத்த விழுதையும், கிழங்கையும் போட்டு மசித்தெடுக்க வேண்டும்.
5.
இன்னொரு சட்டியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, செத்தல்மிளகாய்,
கறிவேப்பிலையை தாளித்து மசித்த கிழங்குடன் சேர்த்தால் கப்பா
ஆயத்தமாகிவிடும்.

கப்பாவுடன் சாப்பிடுவதற்கு சிறந்தது மீன்கறி
தான். அது தான் சமையல்கட்டில் ஏற்கனவே வைத்தாகிவிட்டதே. சும்மா சொல்ல
கூடாது ஜோடி பொருத்தம் அமோகம் தான் போங்க. கப்பாவிற்கும், மீன்கறிக்கும்
செய்முறை தந்திட்டால் போதுமா, கள்ளுக்கு எங்கே போவது என கேட்கபடாது. இப்பவே
சொல்லிட்டேன். கள் என்றதும் இந்த பக்கம் வந்தவர்களுக்கு நான் சொல்ல
விரும்புவது என்னவென்றால் "தண்ணி குடியுங்க...குடிதண்ணி குடியுங்க.
உடலிற்கும் உங்க குடும்பத்திற்கும் ரொம்ப நல்லது" கிகிகிகி

சொல்லமறந்தது: கப்பா என்றால் மரவள்ளிகிழங்காம்

நன்றி : தூயா

அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Mon Jan 31, 2011 10:27 am

அருமை நன்றி மதன்.

அகீல் கள் + கப்பா + மீன்கறி  154550
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 31, 2011 1:21 pm

இதை படிக்கும்போதே என் வாயில் நீர் சுராகிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jan 31, 2011 1:31 pm

நாக்கில் நீர் ஊற வைத்து விட்டீர்கள் மதன் .இந்த பதிவை 2 நாட்கள் முன்பு பார்த்து இருந்தால் இந்த கப்பா கரியை ஒரு பிடி பிடித்து இருப்பேன் .2 நாட்கள் முன்புதான் குருவாயூர் அருகே சவாகத் கடற்கரையில் 6,7 மணி நேரம் சுற்றி விட்டு வெறும் மீன் மட்டும் சாப்பிட்டு வந்தேன் . என்ன செய்வது நல்ல வாய்ப்பு போய்விட்டது.

நன்றிகள் மதன் கார்த்திக்

ராம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jan 31, 2011 1:34 pm

ஆனால் கேரளாவில் நம்பி கள்ளு குடிக்க முடியாதே .6 மாதம் முன்புதான் மொத்தமாக 40 பேர் இறந்தனர் . அரசியல் நிலவரத்தைபார்தால் எங்கள் கோவையிலேயே சீக்கிரம் கள்ளு கிடைக்கும் என நினைக்கிறேன் அப்போது பார்க்கலாம்

ராம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 1:48 pm

படிக்கும் பொழுதே தித்திக்கிறதே!

கள் + கப்பா + மீன்கறி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக