புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் நண்பன். Poll_c10என் நண்பன். Poll_m10என் நண்பன். Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
என் நண்பன். Poll_c10என் நண்பன். Poll_m10என் நண்பன். Poll_c10 
3 Posts - 7%
heezulia
என் நண்பன். Poll_c10என் நண்பன். Poll_m10என் நண்பன். Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
என் நண்பன். Poll_c10என் நண்பன். Poll_m10என் நண்பன். Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
என் நண்பன். Poll_c10என் நண்பன். Poll_m10என் நண்பன். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என் நண்பன்.


   
   
sinthu sivasankar
sinthu sivasankar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 28/01/2011

Postsinthu sivasankar Mon Jan 31, 2011 2:23 am

[b]

யாருமே என்னோடு
விளையாட வரவில்லை ..
சோகமாய் வீட்டு
முற்றத்தில் அமர்ந்திருந்தேன் ..

அப்போது தான் அவன் வந்தான் ...
அண்ணார்ந்து அவனை பார்த்தேன் ...
எனக்கு கோபம் கோபமாய் வந்தது ...
விருட்டென்று எழுந்து
வீட்டுக்குள் சென்றேன் ...
வாசலில் நிண்டு எட்டிப் பார்த்தான்
அந்த பார்வை வா விளையாடலாம்
என்பது போல் இருந்தது ...

நானும் விளையாட்டாய்
அறையினுள் சென்று
கதவை மூடிக் கொண்டேன் ...
பரிதாபமாய் ஜன்னல் வழியாய்
எட்டிப் பார்த்தான் ...
எனக்கு சிரிப்பு வந்து விட்டது ...

முற்றத்து தேக்கு மரத்தில்
ஓடி போய் ஒழிந்து கொண்டேன் ...
அங்கேயும் இலைகளுக்கு மறைவில்
நின்று என்னை கண்டு பிடித்து விட்டான் ...

தோட்டத்து வாழை தோப்பில்
மறைந்து கொண்டேன்...
வாழை மரங்களுக்கு நடுவே நின்று
எட்டி எட்டி பார்த்தான் ...

மீண்டும் வீட்டுக்குள்
ஓடி மறைந்து கொண்டேன் ...
மறுப்படியும் வாசலிலும் ... ஜன்னல் வழியும்
எட்டி எட்டி பார்த்தான் ...
பாவமாய் இருந்தது ..

என்ன என்று கேட்டேன்
பொழுது சாய்ந்து விட்டது
நாளை அதிகாலையில்
வந்து விடுகிறேன் என்றான் ...

அவன் முகம் சிகப்பாய் மாறியது வெட்கத்தில் ...
நானும் சரி என்று தலை அசைத்தேன் சோகமாய் ..
என்னை பிரிய மனம் இன்றி
சென்று மறைந்தான் அவனும் ...

அவன் வருகைக்காய் காத்திருந்தேன் நானும் ..
என்னை பார்க்காமல் அவனால் இருக்க முடியாது ...
கண்களை மூடி உறங்கி போனேன் நானும்
அவனையே நினைத்தபடி ...

அதிகாலையில்
அவன் முகத்தில் தான் முழிப்பேன்
வந்து விடுவான் ...
அவன் என்றும் என் நண்பன் வெயில் ....

சிந்து சிவசங்கர் ...!



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 31, 2011 9:58 am

ரொம்ப அருமையா இருக்கு சிந்து.பாராட்டுகள்




என் நண்பன். Uஎன் நண்பன். Dஎன் நண்பன். Aஎன் நண்பன். Yஎன் நண்பன். Aஎன் நண்பன். Sஎன் நண்பன். Uஎன் நண்பன். Dஎன் நண்பன். Hஎன் நண்பன். A
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Mon Jan 31, 2011 10:01 am

நன்றாக உள்ளது .என் நண்பன். 677196 என் நண்பன். 677196
அகீல்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அகீல்



அகீல் என் நண்பன். 154550
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jan 31, 2011 10:07 am

அருமை .... என் நண்பன். 154550 என் நண்பன். 154550



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Mon Jan 31, 2011 11:13 am

அருமை நண்பரே! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 12:26 pm

கிளைமாக்ஸ் அருமை! என் நண்பன். 677196



என் நண்பன். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jan 31, 2011 12:32 pm

ஆகா... அருமை..... வெயில்ன்னு சொல்லி கடைசில புல்லரிக்க வச்சுட்டீங்க என் நண்பன். 677196 என் நண்பன். 677196




என் நண்பன். Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 31, 2011 12:38 pm

என் நண்பன். 677196 என் நண்பன். 677196
அதிகாலையில்
அவன் முகத்தில் தான் முழிப்பேன்
வந்து விடுவான் ...
அவன் என்றும் என் நண்பன் வெயில் ....அருமை வரிகள் சங்கர்

நான்லாம் அதிகாலய என்னைக்கு பாற்பெனோ ... என் நண்பன். 440806

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக