புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:06 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:53 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:01 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:37 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:21 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 4:15 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:12 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 4:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:05 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:03 am

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 4:01 am

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 3:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:54 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:15 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:56 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:38 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 1:58 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:56 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 11:06 am

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 9:50 am

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 9:22 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 3:15 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sat Jun 29, 2024 6:37 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 7:28 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:41 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:38 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 8:12 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 4:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 11:14 am

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:50 am

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:33 am

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செம மொக்கை I_vote_lcapசெம மொக்கை I_voting_barசெம மொக்கை I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
செம மொக்கை I_vote_lcapசெம மொக்கை I_voting_barசெம மொக்கை I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
செம மொக்கை I_vote_lcapசெம மொக்கை I_voting_barசெம மொக்கை I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
செம மொக்கை I_vote_lcapசெம மொக்கை I_voting_barசெம மொக்கை I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செம மொக்கை I_vote_lcapசெம மொக்கை I_voting_barசெம மொக்கை I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
செம மொக்கை I_vote_lcapசெம மொக்கை I_voting_barசெம மொக்கை I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
செம மொக்கை I_vote_lcapசெம மொக்கை I_voting_barசெம மொக்கை I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
செம மொக்கை I_vote_lcapசெம மொக்கை I_voting_barசெம மொக்கை I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம மொக்கை


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Sun Jan 30, 2011 11:15 am

பதினைந்து மாடி கட்டிடம் ஒன்றிற்கு லிப்டில் பயணிக்கும் ஒருவன் தினமும் பதினாலாவது மாடி வரை மட்டுமே லிப்டில் செல்கிறான்..
அதன் பிறகு மாடி படியில் நடந்து ஏறி பதினைந்தாவது மாடிக்கு போனான்.
தினமுமே இப்படி தான் போகிறான். இத்தனைக்கும் லிப்டி பதினைந்தாவது மாடிவரைக்கும் செல்லும்.
அவன் குண்டு இல்லை..
உடம்பு இளைக்க இப்படி செய்யவில்லை..
ஏன் அவன் பதினைந்தாவது மாடி வரை லிப்டில் செல்ல மாட்றான்? நன்றாக யோசித்து பாருங்கள்..






பதில் தெரியாதவர்கள் இங்கே க்ளிக் செய்யவும்..

Spoiler:


varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 18/03/2010

Postvarsha Sun Jan 30, 2011 12:20 pm

செம மொக்கை 677196
அட இது புரியமா போச்சே செம மொக்கை 677196

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 18/03/2010

Postvarsha Sun Jan 30, 2011 12:21 pm

லிஃப்ட்ல அப்படி ஒருத்தர் கூடவா அவன் கூட வரமாட்டாங்க
என்ன கொடுமை சார் இது ..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 12:26 pm

கையில் ஒரு குச்சியை எடுத்துச் சென்றிருக்கலாமே!



செம மொக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 30, 2011 12:44 pm

சரியா தலைப்பைப் போட்டிருக்கீங்க அசோகன். சிரி



செம மொக்கை Aசெம மொக்கை Aசெம மொக்கை Tசெம மொக்கை Hசெம மொக்கை Iசெம மொக்கை Rசெம மொக்கை Aசெம மொக்கை Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 30, 2011 1:51 pm

உண்மையிலேயே இது வித்தியாசமான கோணத்தில் வந்த மொக்கை தான்... எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாங்களோ...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 28/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Sun Jan 30, 2011 10:10 pm

சிவா wrote:கையில் ஒரு குச்சியை எடுத்துச் சென்றிருக்கலாமே!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகன் நீங்க சொல்லுறது சரிதான் கண்டியலே , என்னிட்ட எப்பவுமே ஒரு குச்சி இருக்கும் ,வயசாயிடுச்செல்லே.. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

Jeyashalini
Jeyashalini
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 03/11/2010

PostJeyashalini Tue Feb 01, 2011 7:00 am

அந்த பதினைசாவது மாடி மொட்டை மாடி...



செம மொக்கை Sசெம மொக்கை Hசெம மொக்கை Aசெம மொக்கை Lசெம மொக்கை Iசெம மொக்கை Nசெம மொக்கை I
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Feb 01, 2011 7:16 am

முடியல.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 01, 2011 7:30 am

Jeyashalini wrote:அந்த பதினைசாவது மாடி மொட்டை மாடி...

மொட்டைமாடிக்கு யார் உன்னைப் போகச் சொன்னது? செம மொக்கை 211781



செம மொக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக