புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- arsadஇளையநிலா
- பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010
இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்
இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்
இந்திய ஆண்களில் பெரும்பாலானோர், வேலைக்கு போகும் பெண்களையே திருமணம் செய்ய விரும்புவதாக, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பெற்றோரால் ஏற்பாடு செய்து நடக்கும் திருமணங்களில், பெரும்பாலான ஆண்கள், எப்படிப்பட்ட பெண்களை விரும்புகின்றனர் என்பது குறித்து இணையதளம் ஒன்று ஆய்வு நடத்தியது.
அதில், பெரும்பாலான ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புவதாக தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களில், மணமகன்கள், நிலையான மற்றும் குறைந்த சுமையுள்ள பணிக்கு செல்லும் பெண்களை விரும்புகின்றனர். அதே நேரத்தில், அவர்கள் குடும்பத்தையும் சரியாக கவனித்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர்.
இந்த ஆய்வில் பங்கெடுத்த 69 சதவீத மணமகன்கள், தங்களுக்கு மனிதவளம் மற்றும் நிர்வாகப் பணிகளில் இருக்கும் பெண்கள் மனைவியாக வர வேண்டும் என்று தெரிவித்தனர்.
அடுத்ததாக, 62 சதவீதம் பேர் தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.,) பணிபுரியும் பெண்களை விரும்புவதாக தெரிவித்தனர்.
மூன்றாவதாக, "டிவி' சேனல்களில் தொகுப்பாளர்களாக பணிபுரியும் பெண்களையும், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகைகளையும் திருமணம் செய்ய விரும்புவதாக, 56 சதவீதம் பேர் தெரிவித்தனர்.
44 சதவீதம் பேர் வங்கியில் பணிபுரியும் பெண்களையும், 38 சதவீதம் பேர் மருத்துவத் துறையில் பணிபுரியும் பெண்களையும் விரும்புவதாக தெரிவித்தனர். நுகர்வோர் சேவை துறையில் பணிபுரியும் பெண்களை விரும்புவதாக, 25 சதவீதம் பேர் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரும், பொதுவான எதிர்பார்ப்பு, மணப்பெண்கள் வேலைக்கு போவதுடன், குடும்பத்தையும் நல்ல முறையில் கவனித்து கொள்ள வேண்டும் என்பதாகும். இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
function random_banner(){
var i=0;
banners = new Array();
banners[0] = '';
banners[1] = '';
banners[2] = '';
today = new Date();
i=today.getSeconds();
n=banners.length;
return banners[i-Math.round((i-1)/n)*n];
}

- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஆமா மத்த எல்லா நாட்டு பெண்களையும் விட வேலைக்கும் போய்ட்டு குடும்பத்தையும் பார்த்துக்கார திறமை இந்தியா பெண்களிடம் அதிகமாகவே இருக்கிறது.அவர்கள் கணவர் ஒரு துரும்பை கூட நகர்த்துவதில்லை என்றாலும் வாயை மூடி கொண்டு இருப்பார்கள்.சம்பாதித்தும் கொடுத்து,வீட்டிலும் வாயை மூடி கொண்டு வீடு வேலையும் பார்த்து கொடுத்தால் கசக்கவா செய்யும்.
எனக்கு வேலைக்குச் செல்லாத பெண்தான் வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நானும் வேலைக்கு செல்லாத பெண்ணைதான் திருமணம் செய்துள்ளேன்சிவா wrote:எனக்கு வேலைக்குச் செல்லாத பெண்தான் வேண்டும்!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
ஆமா மத்த எல்லா நாட்டு பெண்களையும் விட வேலைக்கும் போய்ட்டு
குடும்பத்தையும் பார்த்துக்கார திறமை இந்தியா பெண்களிடம் அதிகமாகவே
இருக்கிறது.அவர்கள் கணவர் ஒரு துரும்பை கூட நகர்த்துவதில்லை என்றாலும்
வாயை மூடி கொண்டு இருப்பார்கள்.சம்பாதித்தும் கொடுத்து,வீட்டிலும் வாயை
மூடி கொண்டு வீடு வேலையும் பார்த்து கொடுத்தால் கசக்கவா செய்யும்.
-----------------------------------------------------------------------------------------------------------------
ஏன்? சகதோரி ஏன்? பெண்களுக்கு முழு சுகந்திரம் கொடுகனும் நு நினிக்கிற இந்த கால இளயகர்கள தப்பா சொல்லலாம் மா ?????????????
-------------------------------------------------------------------------------------------------------------------------
சிவா அண்ணா அநியாயம்

உதயசுதா wrote:இது என் முதல் நாத்தனாருக்கு தெரியுமா ரபீக்?ரபீக் wrote:நானும் வேலைக்கு செல்லாத பெண்ணைதான் திருமணம் செய்துள்ளேன்சிவா wrote:எனக்கு வேலைக்குச் செல்லாத பெண்தான் வேண்டும்!
இது என்ன புதுசா இருக்கு அக்கா ? எனக்கு ஒரே ஒரு மனைவிதான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
summaa உங்களை கொஞ்ச நேரம் ஷாக் ஆக்கதான்ரபீக் wrote:உதயசுதா wrote:இது என் முதல் நாத்தனாருக்கு தெரியுமா ரபீக்?ரபீக் wrote:நானும் வேலைக்கு செல்லாத பெண்ணைதான் திருமணம் செய்துள்ளேன்சிவா wrote:எனக்கு வேலைக்குச் செல்லாத பெண்தான் வேண்டும்!
இது என்ன புதுசா இருக்கு அக்கா ? எனக்கு ஒரே ஒரு மனைவிதான்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா wrote:summaa உங்களை கொஞ்ச நேரம் ஷாக் ஆக்கதான்ரபீக் wrote:உதயசுதா wrote:இது என் முதல் நாத்தனாருக்கு தெரியுமா ரபீக்?ரபீக் wrote:நானும் வேலைக்கு செல்லாத பெண்ணைதான் திருமணம் செய்துள்ளேன்சிவா wrote:எனக்கு வேலைக்குச் செல்லாத பெண்தான் வேண்டும்!
இது என்ன புதுசா இருக்கு அக்கா ? எனக்கு ஒரே ஒரு மனைவிதான்
அக்காடா!!!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்திய பெண்களை மலேசிய ஆண்கள் விரும்புவதில்லையாம்: ஆய்வில் தகவல்
» இந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்
» இந்திய கட்டிடங்கள் லேசான நிலநடுக்கத்திற்கு கூட தாங்காது : ஆய்வில் தகவல்
» இந்திய பெருங்கடலில் சுனாமி வர அதிக வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2