புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் தானம். Poll_c10கண் தானம். Poll_m10கண் தானம். Poll_c10 
7 Posts - 64%
heezulia
கண் தானம். Poll_c10கண் தானம். Poll_m10கண் தானம். Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கண் தானம். Poll_c10கண் தானம். Poll_m10கண் தானம். Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண் தானம். Poll_c10கண் தானம். Poll_m10கண் தானம். Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கண் தானம். Poll_c10கண் தானம். Poll_m10கண் தானம். Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கண் தானம். Poll_c10கண் தானம். Poll_m10கண் தானம். Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கண் தானம். Poll_c10கண் தானம். Poll_m10கண் தானம். Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கண் தானம். Poll_c10கண் தானம். Poll_m10கண் தானம். Poll_c10 
8 Posts - 2%
prajai
கண் தானம். Poll_c10கண் தானம். Poll_m10கண் தானம். Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண் தானம். Poll_c10கண் தானம். Poll_m10கண் தானம். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண் தானம். Poll_c10கண் தானம். Poll_m10கண் தானம். Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
கண் தானம். Poll_c10கண் தானம். Poll_m10கண் தானம். Poll_c10 
3 Posts - 1%
mruthun
கண் தானம். Poll_c10கண் தானம். Poll_m10கண் தானம். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் தானம்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 29, 2011 6:31 am

கண் மருத்துவமனை விஜயம்,
நண்பனின் துணையாக.
பக்கத்து இருக்கையில் ஓர்
இறக்கை இல்லா குட்டி தேவதை.

பஞ்சு தோற்கும் மேன்மை,
அஞ்சு வயதிற்கு குறைவே!
கொஞ்சத் துடிக்கும் துருத்துருப்பு,
வஞ்சமில்லா சுறுசுறுப்பு.

நாசிகளில் படர்ந்து,
செவிகளில் உறவாடிடும் ,
எண் அதிகமுள்ள ,
கண்ணாடி வேண்டாத அணிகலன்.

பிறந்த மழலைகள், கை குழந்தைகள் ,'
சிறியோர் ,பெரியோர் ,இளம் வயதினர்,
பற்பல சமயத்தினர் ,பற்பல தேசத்தினர்,
சொற்களில் அடங்கா கண் நோய்கள்.

கனத்த நெஞ்சில் சுரந்த கண்ணீர்.
மறைக்க முடியா கைக்குட்டை.
"வலிக்காது அங்கிள், இந்தாங்க லாலிபாப்"
விழிநீர் கண்ட குட்டிதேவதையின் இசை.
குழந்தை உள்ளம் என்பது இதுதானோ?

இரந்தால் தருவது தானம் எனினும்,
இறந்தால் தரும் தானம், ஒளி மிக்கதன்றோ!
கண் தான சம்மதம் கையெழுத்திட்டு,
வெண்பா ஒன்று பதிவிடுவேன்.

"இருக்கும்வரை உனக்கு இரண்டு விழிகள்,
இறந்தபின் இருவருக்கு உந்தன் விழிகள்".

ரமணீயன் .

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jan 29, 2011 8:42 am

கண்தானம் பற்றிய அற்புதமான படைப்பு. கண் தானத்தின் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 30, 2011 8:02 am

நன்றி,முரளி,அவர்களே.!
கண் தானம். 678642 ரமணீயன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 9:56 am

///"இருக்கும்வரை உனக்கு இரண்டு விழிகள்,
இறந்தபின் இருவருக்கு உந்தன் விழிகள்".///


கண் தானத்தின் சிறப்பைக் கூறும் கவிதைக்கு நன்றி ஐயா!



கண் தானம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jan 30, 2011 2:55 pm

அருமையான கவிதை கண் தானம். 678642




கண் தானம். Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 30, 2011 6:00 pm

கண் தானத்தின் அவசியத்தை உணர்த்தியது உங்கள் கவிதை
நன்றி ஐயா




கண் தானம். Uகண் தானம். Dகண் தானம். Aகண் தானம். Yகண் தானம். Aகண் தானம். Sகண் தானம். Uகண் தானம். Dகண் தானம். Hகண் தானம். A
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Sun Jan 30, 2011 6:08 pm

உங்கள் கவிதைக்கு மிக்க நன்றி ஐயா......

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக