புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_m10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_m10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10 
46 Posts - 40%
prajai
நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_m10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_m10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_m10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_m10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_m10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10 
1 Post - 1%
kargan86
நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_m10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10 
1 Post - 1%
jairam
நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_m10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_m10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_m10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_m10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_m10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10 
8 Posts - 5%
prajai
நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_m10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_m10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_m10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_m10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_m10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_m10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10 
1 Post - 1%
kargan86
நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_m10நலம் , நலம் அறிய ஆவல்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நலம் , நலம் அறிய ஆவல்!


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Jan 29, 2011 1:29 pm

நலம் , நலம் அறிய ஆவல்! Friendship_Flowers_010_by_Lainiexox_stock

நலம் , நலம் அறிய ஆவல்!
நாட்கள் பலவாயினும்
ஈகரைத் தோட்டத்து
நட்பு மலர்களின் வாசத்தில்
இதயம் எப்பொதும்
எழுதிக்கொண்டேயிருந்தது
உங்களின் பெயர்களை!
நலம் விசாரிக்கும்
நட்புக்கரங்களோடு !
நண்பர்களே நலமா?
நானிங்கு நலமே!

.......கா.ந.கல்யாணசுந்தரம்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Sat Jan 29, 2011 1:41 pm

உங்கள் நலம் மேலும்
தங்க, என்றும், எப்போதும்
நீங்கா இன்பம், அமைதியோடு
நீங்கள் வாழுங்கள். மகிழ்வில்
இங்குள்ள உறவுகள் அனைவருமே.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jan 29, 2011 3:15 pm

இரு நட்புகளின் கவிதை வரிகள்
அன்பினை விசாரிக்கிறது
நட்பு உள்ளங்களின் மனம்
நட்பை துளிர்க்கிறது
ஈகரை உள்ளங்கள் இந்நட்பை
இன்னுமொருமுறை பூக்கவைக்கிறது
நலமென்ற அன்பு கலந்த வாசத்தோடு....

அன்பு வாழ்த்துக்கள் கல்யாணசுந்தரம் ஐயா, அண்ணாசாமி.... இருவரும் சௌக்கியமாப்பா??



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நலம் , நலம் அறிய ஆவல்! 47

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 29, 2011 3:46 pm

நட்பு ஒன்றே போதும் நான் வாழ .... அருமை அய்யா நலம் , நலம் அறிய ஆவல்! 677196

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jan 29, 2011 3:55 pm

மதன்கார்த்திக் wrote:நட்பு ஒன்றே போதும் நான் வாழ .... அருமை அய்யா நலம் , நலம் அறிய ஆவல்! 677196

இது கலை அண்ணன் கிட இருந்து சுட்ட பன்ச் டைலக்
அவருக்கு தெரிஞ்ச உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Sat Jan 29, 2011 4:38 pm

SK wrote:
மதன்கார்த்திக் wrote:நட்பு ஒன்றே போதும் நான் வாழ .... அருமை அய்யா நலம் , நலம் அறிய ஆவல்! 677196

இது கலை அண்ணன் கிட இருந்து சுட்ட பன்ச் டைலக்
அவருக்கு தெரிஞ்ச நலம் , நலம் அறிய ஆவல்! 246975 நலம் , நலம் அறிய ஆவல்! 246975 நலம் , நலம் அறிய ஆவல்! 246975 நலம் , நலம் அறிய ஆவல்! 246975 நலம் , நலம் அறிய ஆவல்! 246975 நலம் , நலம் அறிய ஆவல்! 246975

கலை அண்ணன் இப்போது ' நட்பு ஒன்றே போதும், நாம் வாழ' என்பார்.

நலம் , நலம் அறிய ஆவல்! 733974 நலம் , நலம் அறிய ஆவல்! 154550

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Sat Jan 29, 2011 4:42 pm

மஞ்சுபாஷிணி wrote:இரு நட்புகளின் கவிதை வரிகள்
அன்பினை விசாரிக்கிறது
நட்பு உள்ளங்களின் மனம்
நட்பை துளிர்க்கிறது
ஈகரை உள்ளங்கள் இந்நட்பை
இன்னுமொருமுறை பூக்கவைக்கிறது
நலமென்ற அன்பு கலந்த வாசத்தோடு....

அன்பு வாழ்த்துக்கள் கல்யாணசுந்தரம் ஐயா, அண்ணாசாமி.... இருவரும் சௌக்கியமாப்பா??

அன்பையும், நட்பையும் இரு கண்ணாய்க் காத்து நல்லுறவு என்றும் பேணி வரும் தோழிக்கு நன்றிகள்.

என் நலமுடன், உங்கள் நலத்தையும் காண விரும்புகிறேன்.

நலம் , நலம் அறிய ஆவல்! 733974 நலம் , நலம் அறிய ஆவல்! 154550

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jan 29, 2011 5:57 pm

நலம் அண்ணா. தங்கள் நலம் காண ஆவா அண்ணா!

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Jan 29, 2011 6:16 pm

நலம் , நலம் அறிய ஆவல்! 806360 வணக்கம்.. நலம் அண்ணா. நலம் , நலம் அறிய ஆவல்! 733974 அஃப்ட்ர் லாங் டைம் i m coming here நலம் , நலம் அறிய ஆவல்! 440806 .. I miss u all.... Big HIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII 2 all eegarai frds , சிரி

Thx 2 siva anna, U r dong excellent wrk நலம் , நலம் அறிய ஆவல்! 677196 நலம் , நலம் அறிய ஆவல்! 359383

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:03 pm

நலம் , நலம் அறிய ஆவல்! 3838410834 அருமையிருக்கு



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக