புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை - Page 2 Poll_c10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை - Page 2 Poll_m10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை - Page 2 Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram

17 Posts - 45%
mohamed nizamudeen

2 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Fri Jan 28, 2011 8:21 pm

First topic message reminder :

வீடியோப் போஸ்..

வெட்கத்தைப்
படம்பிடித்துக் காட்ட;
பெண்கள் கூட்டத்தில்
வெளிச்சம் போட்டுச்
சிரித்துக்கொண்டே
வீடியோக்காரன்!

வெட்கிக்கொண்டே;
வெட்கத்தை
வெளியேற்றிக் கொண்டே;
முகம் காட்டும்
அகம் கறுத்த மங்கைகள்!

மலறும் முகம்
மணவாளனுக்காக;
வாசம் வீசுவதற்கு முன்னே;
ரசித்து எடுக்க
வீடியோக்காரன்
மணவாளியின் அறையில்;
குடும்ப அனுமதியுடன்!

தவறிவிழும் தாவணியும்;
ஒதுங்கிக் கிடக்கும்
முந்தாணியும் தப்பாமல்
ஓரக்கண்ணின்
ஓலி ஓளி நாடாவில்!

விட்டுப்பிரிந்த உறவுகளை
விழிகளில் அடைக்க;
திருமண வீடியோக்கள்;
வளைகுடா அறைகளில்!

அறிந்தவன் அறியாதவன்;
அனைவரும் கண்டுக்களிக்க;
அடுத்தவன் விழிகளுக்கு
விருந்துக் கொடுக்க;
வெட்கம் கெட்டுப்போன
சமாச்சாரங்களுக்காகச்
சமபந்திப் போஜனம்;

-----------யாசர் அரஃபாத்

காதர் சுல்தான்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jan 29, 2011 11:08 am

கலை wrote:இதனைக் கண்டவுடனே நீக்கி இருக்க முடியும் சுமதிம்மா... ஆனால் வக்கிரம் மனிதர்களை எத்தனை ஆட்டிப்படைக்கிறது என்பதைத் தோலுரிக்க எண்ணி விட்டு வைத்துள்ளேன்...!

இதே யாசரின் பல கவிதைகள் போற்றற்குரியதாக அமைந்துள்ளன என்பதாலும் இதனை விட்டுவைத்தேன்... பல சமயம் வெளிப்படாத வக்கிரம் சட்டெனப் பல்லிளிப்பது வியப்பல்லவே...!

நானும் இதை வழி மொழிகிறேன் வேதனையாக இருக்கிறது....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை - Page 2 47
Malarvizhi
Malarvizhi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 11/11/2010

PostMalarvizhi Sat Jan 29, 2011 11:13 am

மனதிற்கு வேதனை... இந்த கவிதையை நீக்கி விடும்படி நிர்வாகத்தை பணிவுடன் வேண்டுகிறேன்.

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடபுழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி -என்னைச்
சுடர்மிகும் அறிவுடன் படைக்கவில்லை....?
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Jan 29, 2011 11:25 am

கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
அவர்கள் தொழிலை அவர்கள் செய்கிறார்கள்
அப்போ பிரசவம் பார்க்கும் ஆண் மருத்துவர்களையும்
இதை போல் பேசுவோமா
கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Jan 29, 2011 11:27 am

மஞ்சுபாஷிணி wrote:
கலை wrote:இதனைக் கண்டவுடனே நீக்கி இருக்க முடியும் சுமதிம்மா... ஆனால் வக்கிரம் மனிதர்களை எத்தனை ஆட்டிப்படைக்கிறது என்பதைத் தோலுரிக்க எண்ணி விட்டு வைத்துள்ளேன்...!

இதே யாசரின் பல கவிதைகள் போற்றற்குரியதாக அமைந்துள்ளன என்பதாலும் இதனை விட்டுவைத்தேன்... பல சமயம் வெளிப்படாத வக்கிரம் சட்டெனப் பல்லிளிப்பது வியப்பல்லவே...!

நானும் இதை வழி மொழிகிறேன் வேதனையாக இருக்கிறது....

தயவு செய்து இதை நம் ஈகரை இல் இருந்து நீக்கி விடுங்கள் அண்ணா.................. இது உங்கள் சகோதரிகளின் வேண்டுகோள்.....................

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Sat Jan 29, 2011 12:07 pm

கலை wrote:இதனைக் கண்டவுடனே நீக்கி இருக்க முடியும் சுமதிம்மா... ஆனால் வக்கிரம் மனிதர்களை எத்தனை ஆட்டிப்படைக்கிறது என்பதைத் தோலுரிக்க எண்ணி விட்டு வைத்துள்ளேன்...!

இதே யாசரின் பல கவிதைகள் போற்றற்குரியதாக அமைந்துள்ளன என்பதாலும் இதனை விட்டுவைத்தேன்... பல சமயம் வெளிப்படாத வக்கிரம் சட்டெனப் பல்லிளிப்பது வியப்பல்லவே...!

மிகவும் சரி கலை அண்ணா! எவ்வளவுதான் முகமூடி போட்டு மறைத்தாலும் வக்கிரத்தை மறைக்க முடியாது.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jan 29, 2011 2:58 pm

பூஜிதா wrote: கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
அவர்கள் தொழிலை அவர்கள் செய்கிறார்கள்
அப்போ பிரசவம் பார்க்கும் ஆண் மருத்துவர்களையும்
இதை போல் பேசுவோமா
கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

சரீயாக சொனீர்கள் தோழி

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 29, 2011 3:50 pm

வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை - Page 2 56667 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை - Page 2 56667 ஆண்களின் மனதை விட போராட்ட வலிமை கொண்ட கட்டு கோப்பான பெண்களை இப்படி சங்கடபடுத வேண்டாமே நண்பா.... யோசியுங்கள் ......

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 29, 2011 7:20 pm

இக்கவிதையை நீக்குவதில் பிரச்சினை இல்லை தோழிகளே... ஆயினும் விட்டுவைத்ததன் காரணம் பகிர்கிறேன்.

1. இனி இதுபோல பெண்களைக் கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தும் கவிதையையோ பதிவையோ இடும் முன் யாரும் ஒருமுறை யோசிக்க ஒரு வாய்ப்பினை நல்குவதாக இக்கவிதை அமைவது.

2. அருமையான நல்ல கவிதைகளை தந்து கொண்டு இருக்கும் யாசர் அராஃபத் என்பவர் நேரடியாக ஈகரைக்கு வருகை தராமல் அவரது சீடர்களைக் கொண்டு இங்கே பதிவிடும் ஒருவித விளம்பர யுத்தியை அவருக்கே உணரச்செய்யும் விதமாய் இருப்பது.

3. எங்கே இருந்தெல்லாமோ காணும் கண்ட கவிதைகளையும் இங்கே கொண்டு வந்து ரசித்த கவிதைகள் என்னும் பெயரில் பதியும் முன் அவர்களை ஒரு நிமிடம் யோசிக்க வைப்பது.

4. நல்ல கவிதைகளை எடுத்து உச்சிமேல் கொண்டாடும் ஈகரையில் இதுபோன்ற வக்கிர கவிதைகளுக்கு என்ன விளைவு ஏற்படும் என்பதை வக்கிர எழுத்தாளர்களுக்கு தெரிய வைப்பது.

5. பெண்ணினத்தை சீண்டும் போதெல்லாம் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஓடிவந்து களையெடுத்துக் கருவறுக்கும் உயர்ந்த பண்பினைக் காட்ட அனைவருக்கும் வாய்ப்பளிப்பது.

எனவே இன்ன பிற காரணங்களால் இக்கவிதை என்ன கொடுமை சார் இது இன்னும் சில நாட்களுக்கு இருக்கட்டுமே... முடிந்த வரை அனைவரது கருத்தையும் அறிய ஆவல்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sun Jan 30, 2011 3:07 am

5. பெண்ணினத்தை சீண்டும் போதெல்லாம் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஓடிவந்து களையெடுத்துக் கருவறுக்கும் உயர்ந்த பண்பினைக் காட்ட அனைவருக்கும் வாய்ப்பளிப்பது.

ஆமாம் கலை அண்ணா இந்த காரணம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு
ஈகரையின் உறுபினர் எண்ட்ரூ சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 8:14 am

கலை wrote:இக்கவிதையை நீக்குவதில் பிரச்சினை இல்லை தோழிகளே... ஆயினும் விட்டுவைத்ததன் காரணம் பகிர்கிறேன்.

1. இனி இதுபோல பெண்களைக் கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தும் கவிதையையோ பதிவையோ இடும் முன் யாரும் ஒருமுறை யோசிக்க ஒரு வாய்ப்பினை நல்குவதாக இக்கவிதை அமைவது.

2. அருமையான நல்ல கவிதைகளை தந்து கொண்டு இருக்கும் யாசர் அராஃபத் என்பவர் நேரடியாக ஈகரைக்கு வருகை தராமல் அவரது சீடர்களைக் கொண்டு இங்கே பதிவிடும் ஒருவித விளம்பர யுத்தியை அவருக்கே உணரச்செய்யும் விதமாய் இருப்பது.

3. எங்கே இருந்தெல்லாமோ காணும் கண்ட கவிதைகளையும் இங்கே கொண்டு வந்து ரசித்த கவிதைகள் என்னும் பெயரில் பதியும் முன் அவர்களை ஒரு நிமிடம் யோசிக்க வைப்பது.

4. நல்ல கவிதைகளை எடுத்து உச்சிமேல் கொண்டாடும் ஈகரையில் இதுபோன்ற வக்கிர கவிதைகளுக்கு என்ன விளைவு ஏற்படும் என்பதை வக்கிர எழுத்தாளர்களுக்கு தெரிய வைப்பது.

5. பெண்ணினத்தை சீண்டும் போதெல்லாம் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஓடிவந்து களையெடுத்துக் கருவறுக்கும் உயர்ந்த பண்பினைக் காட்ட அனைவருக்கும் வாய்ப்பளிப்பது.

எனவே இன்ன பிற காரணங்களால் இக்கவிதை வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை - Page 2 56667 இன்னும் சில நாட்களுக்கு இருக்கட்டுமே... முடிந்த வரை அனைவரது கருத்தையும் அறிய ஆவல்.

மிகத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் கலை!

நன்றி! வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை - Page 2 678642

வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக