புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_m10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10 
61 Posts - 80%
heezulia
வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_m10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_m10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_m10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_m10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10 
397 Posts - 79%
heezulia
வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_m10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_m10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10 
16 Posts - 3%
E KUMARAN
வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_m10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_m10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10 
8 Posts - 2%
prajai
வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_m10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_m10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_m10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_m10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_m10வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Fri Jan 28, 2011 8:21 pm

வீடியோப் போஸ்..

வெட்கத்தைப்
படம்பிடித்துக் காட்ட;
பெண்கள் கூட்டத்தில்
வெளிச்சம் போட்டுச்
சிரித்துக்கொண்டே
வீடியோக்காரன்!

வெட்கிக்கொண்டே;
வெட்கத்தை
வெளியேற்றிக் கொண்டே;
முகம் காட்டும்
அகம் கறுத்த மங்கைகள்!

மலறும் முகம்
மணவாளனுக்காக;
வாசம் வீசுவதற்கு முன்னே;
ரசித்து எடுக்க
வீடியோக்காரன்
மணவாளியின் அறையில்;
குடும்ப அனுமதியுடன்!

தவறிவிழும் தாவணியும்;
ஒதுங்கிக் கிடக்கும்
முந்தாணியும் தப்பாமல்
ஓரக்கண்ணின்
ஓலி ஓளி நாடாவில்!

விட்டுப்பிரிந்த உறவுகளை
விழிகளில் அடைக்க;
திருமண வீடியோக்கள்;
வளைகுடா அறைகளில்!

அறிந்தவன் அறியாதவன்;
அனைவரும் கண்டுக்களிக்க;
அடுத்தவன் விழிகளுக்கு
விருந்துக் கொடுக்க;
வெட்கம் கெட்டுப்போன
சமாச்சாரங்களுக்காகச்
சமபந்திப் போஜனம்;


-----------யாசர் அரஃபாத்



காதர் சுல்தான்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 28, 2011 8:33 pm

கருத்து வழங்க விருப்பமில்லை.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jan 28, 2011 8:40 pm

அப்போ புகைப்படம் வீடியோ ஒரு சுப நிகழ்ச்சிக்கு தேவயில்லயா ஓடு காலம் உறைந்து நிற்பது அதில் தான் நண்பா ஒரு பெண் சிரித்தாள் புகைப்படத்துக்கு முகம் காட்டினால் அவள் மோசமானவளா இது பெண்ணடிமை தனம் இல்லயா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 28, 2011 8:45 pm

இதை விட மோசமாக பெண்களைக் கேலி செய்ய இயலுமா என்ற வேதனையில் தான் நான் கருத்து வழங்க விருப்பமில்லை என்று போட்டேன் மணி...!

என்ன நினைத்து அவர் எழுதினாரோ... என்ன நினைத்து இவர் அதை பகிர்ந்தாரோ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jan 28, 2011 8:50 pm

கலை wrote:இதை விட மோசமாக பெண்களைக் கேலி செய்ய இயலுமா என்ற வேதனையில் தான் நான் கருத்து வழங்க விருப்பமில்லை என்று போட்டேன் மணி...!

என்ன நினைத்து அவர் எழுதினாரோ... என்ன நினைத்து இவர் அதை பகிர்ந்தாரோ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நிச்சயமாக சார் மனதுக்கு வேதனையாக இருக்கிறது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 28, 2011 9:06 pm

கலை wrote:இதை விட மோசமாக பெண்களைக் கேலி செய்ய இயலுமா என்ற வேதனையில் தான் நான் கருத்து வழங்க விருப்பமில்லை என்று போட்டேன் மணி...!

என்ன நினைத்து அவர் எழுதினாரோ... என்ன நினைத்து இவர் அதை பகிர்ந்தாரோ... வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை 56667 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை 56667

என்ன அநியாயம் இது? அப்ப வீடியோ வும் பெண்களே எடுத்து பின் அவர்களே போட்டு பார்க்கணுமா? இவர் மற்றவர்களின் கல்யாண வீடியோவை எந்த பார்வைல் பார்க்கிறார் என் இப்ப புரிகிறது சோகம் நான் இந்த கவிதையை வன்மயாக கண்டிக்கிறேன் சோகம்
இது கொஞ்சம் கூட நல்ல இல்ல கலை, வருத்தமாக இருக்கு . அவரின் மனதில் எவ்வளவு அழுக்கு ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 28, 2011 9:12 pm

இதனைக் கண்டவுடனே நீக்கி இருக்க முடியும் சுமதிம்மா... ஆனால் வக்கிரம் மனிதர்களை எத்தனை ஆட்டிப்படைக்கிறது என்பதைத் தோலுரிக்க எண்ணி விட்டு வைத்துள்ளேன்...!

இதே யாசரின் பல கவிதைகள் போற்றற்குரியதாக அமைந்துள்ளன என்பதாலும் இதனை விட்டுவைத்தேன்... பல சமயம் வெளிப்படாத வக்கிரம் சட்டெனப் பல்லிளிப்பது வியப்பல்லவே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 28, 2011 9:44 pm

கலை wrote:இதனைக் கண்டவுடனே நீக்கி இருக்க முடியும் சுமதிம்மா... ஆனால் வக்கிரம் மனிதர்களை எத்தனை ஆட்டிப்படைக்கிறது என்பதைத் தோலுரிக்க எண்ணி விட்டு வைத்துள்ளேன்...!

இதே யாசரின் பல கவிதைகள் போற்றற்குரியதாக அமைந்துள்ளன என்பதாலும் இதனை விட்டுவைத்தேன்... பல சமயம் வெளிப்படாத வக்கிரம் சட்டெனப் பல்லிளிப்பது வியப்பல்லவே...!

நீங்க சொல்வது சரிதான் கலை சோகம் But I felt very bad after reading it சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 29, 2011 9:52 am

என்ன இந்த கவிதை ரொம்ப கேவலமா இருக்கே.நானும் இந்த கவிதையா வன்மையா கண்டிக்கிறேன்.
பல நல்ல கவிதைகளை வழங்கிய யாசர் அராபத்தா இப்படி ஒரு கவிதையா எழுதி இருக்காருன்னு நினைச்சு வருந்துகிறேன்.




வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Uவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Dவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Aவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Yவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Aவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Sவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Uவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Dவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை Hவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை A
janani123
janani123
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011
http://www.usetamil.com/

Postjanani123 Sat Jan 29, 2011 10:31 am

வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை 56667 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை 56667 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை 56667 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை 56667
உதயசுதா wrote:என்ன இந்த கவிதை ரொம்ப கேவலமா இருக்கே.நானும் இந்த கவிதையா வன்மையா கண்டிக்கிறேன்.
பல நல்ல கவிதைகளை வழங்கிய யாசர் அராபத்தா இப்படி ஒரு கவிதையா எழுதி இருக்காருன்னு நினைச்சு வருந்துகிறேன்.


Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக