புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெந்தயம்  - Page 2 Poll_c10வெந்தயம்  - Page 2 Poll_m10வெந்தயம்  - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia
வெந்தயம்  - Page 2 Poll_c10வெந்தயம்  - Page 2 Poll_m10வெந்தயம்  - Page 2 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
வெந்தயம்  - Page 2 Poll_c10வெந்தயம்  - Page 2 Poll_m10வெந்தயம்  - Page 2 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
வெந்தயம்  - Page 2 Poll_c10வெந்தயம்  - Page 2 Poll_m10வெந்தயம்  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
வெந்தயம்  - Page 2 Poll_c10வெந்தயம்  - Page 2 Poll_m10வெந்தயம்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வெந்தயம்  - Page 2 Poll_c10வெந்தயம்  - Page 2 Poll_m10வெந்தயம்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
வெந்தயம்  - Page 2 Poll_c10வெந்தயம்  - Page 2 Poll_m10வெந்தயம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
வெந்தயம்  - Page 2 Poll_c10வெந்தயம்  - Page 2 Poll_m10வெந்தயம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
வெந்தயம்  - Page 2 Poll_c10வெந்தயம்  - Page 2 Poll_m10வெந்தயம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
manikavi
வெந்தயம்  - Page 2 Poll_c10வெந்தயம்  - Page 2 Poll_m10வெந்தயம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெந்தயம்  - Page 2 Poll_c10வெந்தயம்  - Page 2 Poll_m10வெந்தயம்  - Page 2 Poll_c10 
319 Posts - 50%
heezulia
வெந்தயம்  - Page 2 Poll_c10வெந்தயம்  - Page 2 Poll_m10வெந்தயம்  - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
வெந்தயம்  - Page 2 Poll_c10வெந்தயம்  - Page 2 Poll_m10வெந்தயம்  - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
வெந்தயம்  - Page 2 Poll_c10வெந்தயம்  - Page 2 Poll_m10வெந்தயம்  - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
வெந்தயம்  - Page 2 Poll_c10வெந்தயம்  - Page 2 Poll_m10வெந்தயம்  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
வெந்தயம்  - Page 2 Poll_c10வெந்தயம்  - Page 2 Poll_m10வெந்தயம்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
வெந்தயம்  - Page 2 Poll_c10வெந்தயம்  - Page 2 Poll_m10வெந்தயம்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வெந்தயம்  - Page 2 Poll_c10வெந்தயம்  - Page 2 Poll_m10வெந்தயம்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வெந்தயம்  - Page 2 Poll_c10வெந்தயம்  - Page 2 Poll_m10வெந்தயம்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வெந்தயம்  - Page 2 Poll_c10வெந்தயம்  - Page 2 Poll_m10வெந்தயம்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெந்தயம்

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 28, 2011 3:37 pm

First topic message reminder :

நாம்நம்முடைய "அஞ்ஜரை பெட்டி" யில் உள்ள
பொருட்களை கொண்டே நம்மை
ஆரோக்கியமாகவும் அழ்காகவும் வைத்துக்
கொள்ளலாம். இங்கு சில குறிப்புகளை
பார்ப்போம்.

ஒவ்வொன்றாக பார்ப்போம். முதலில்வெந்தயம்.

1.வெந்தயத்தைஉணவாக, மருந்தாக, உடலுக்கு வனப்பு தரும் பொருளாக பயன்
படுத்தலாம். ஒரு
கரண்டி [100கிராம்] வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து
[பொன் கலரில்
பொரியும]. அதை ஆற
வைத்து மிக்ஸியில் பொடி செய்து
, பொடி ஆறிய பின்பாட்டிலில் போட்டு வைத்து பயன் படுத்தவும். இது
நீண்ட நாட்களுக்கு கெடாமல்
இருக்கும்.

2.கட்டி பெருங்காயத்தை சிறிய தட்டி கொண்டு,[50கிராம்] 100 கிராம் வெந்தயத்தையும் போட்டு வறுத்தால்
இரண்டும் நன்கு பொரிந்துவிடும்.

அதை மிக்ஸியில் பொடி செய்து ஆற வைத்து வேறு
பாட்டிலில் போட்டு

வைத்து கொண்டால் பலவிதங்களில் நமக்கு
பயன்படும்.

3. வயிறு உப்புசமாகவோ, பொருமலாகவோ இருந்தால் மோரில் இந்த [2] வகை பொடியை 1ஸ்பூன்+கொஞ்சம் உப்பு போட்டு கலந்து குடிக்க
உடனே சரியாகும்.

4. தினமும் காலையில் [1] வகை பொடியை மோரிலோ, தண்ணீரிலோ கலந்து குடிக்க ப்ளட்சுகர் கட்டுபாடாகும்.இதை வெறும் வயிற்றில்தான்
குடிக்கணும்.

5. பேதி போகும்போது மோரில் [1] பொடியை 1 மணிக்கு ஒரு முறை 3 முறை குடித்தால் பேதி நின்றுவிடும்.

6. முட்டு வலி இருப்பவர்கள் [சுகர் இல்லாதவர்கள்]1 ஸ்பூன் [1] வகை பொடி +சிறிய வெல்ல கட்டி கலந்து உருண்டையாக்கி
தினமும்
3 முறை சாப்பிட மூட்டு வலிகுறையும்.

7. சிலருக்கு வெளியூர் செல்லும் சமயம்தான்
அடிக்கடி பாத்ரூம் போக தோன்றும். (
சூட்டினால் அது போல் ஆகும்) அந்த சமயம் [1 வகை] பொடியை 1/2 ஸ்பூன் 1/2 டம்ளர் நீரில் கலக்கி குடித்தால் வயிறு கலாட்டா
செய்யாது. கிளம்பும் சமயம்
சிறிய டப்பாவில் இந்த பொடியை மற்க்காமல்
எடுத்து செல்லவும்.

8. ப்ளட்சுகர்+ ப்ளட் பிரஷர் குறைய, முழு வெந்தயம்- ஸ்பூன்,பாசிபயறு- 2 ஸ்பூன், கோதுமை-2 ஸ்பூன், இவற்றை முதல்நாள் இரவு தண்ணீர் ஊற்றி சுத்தம்செய்து அது ஊறும் அளவு நீர் ஊற்றி, மறுநாள் காலை மிளகு-2, சிறிது கல்உப்பு, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக
அரைத்து
, காலையில்வெறும் வயிற்றில் தோசை வார்த்து [நல்லெண்ணெய்]
காலை உணவாக சாப்பிட்டால்
பி.பி, சுகர் நன்றாக குறையும், ருசிக்கும் குறைவில்லை.

9.வெந்தயத்தை கறுப்பாக வறுத்து காப்பிபொடியில்
கலந்து காபி போட்டு கொடுக்கலாம். சுகர் உள்ளவர்களுக்கு நல்லது.

10.வெந்தயகீரையை சுத்தம் செய்து நறுக்கி,மிளகாய்பொடி,மஞ்சள்பொடி, பெருங்காயதூள்,உப்பு இவை எல்லாம் கொஞ்சம் கோதுமை மாவில்
போட்டு கலந்து
நீர்விட்டு பிசைந்து சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம். இதற்கு தக்காளிசட்னி, வெங்காயம்+ தயிர் சேர்த்து சாப்பிட ருசி
சூப்பர். ( வெந்தய கீரையை
சுத்தம் செய்து கூட்டு செய்தும் சாப்பிடலாம்.
அதன் பலன்களுக்கு தனி
புத்தகமே போடலாம்)

11.எந்த வகை ஊறுகாய்க்கும் [2 வகை] பொடி சேர்க்கவும்.

12. 3 டம்ளர் இட்லி அரிசி, 1/2 டம்ளர் வெந்தயம் போட்டு ஊற வைத்து நன்கு ஊறியபின் நைசாக அரைத்து தோசை ஊற்றி சாப்பிட பொன்
கலரில் இருக்கும்.
வாசனையாகவும் இருக்கும்.உடலுக்கு நல்ல குளுமை.

13.3 டம்ளர் புழுங்கல் அரிசியுடன்,1/2 டம்ளர் உளுந்ந்து, 1/2 டம்ளர் வெந்தயம்இவற்றை ஊற வைத்து உப்பு சேர்த்துஅரைத்து அடுத்த நாள் இட்லி ஊற்றினால் நல்லபூப் போன்ற இட்லி தயார். இதற்கு எல்லா வித
சட்னியும் சுவையாக இருக்கும்.
நோய் வந்தவர்கள் அடிக்கடி இந்த இட்லி சாப்பிட இழந்த ஆரோக்கியம் பெறலாம்.எப்போதுமே இட்லிக்கு ஊற வைக்கும்போது 2- ஸ்பூன் வெந்தயம் ஊற வைப்பதும்நல்லது.

14.தினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் [வெந்தயம் + கொழுந்தாகஇருக்கும் கறிவேப்பிலையை தயிரில்+ துளி கல்
உப்பு கலந்து ]ஊற வைத்து
சாப்பிட தோலில் மினுமினுப்பு வரும். தலையில் முடி கொட்டாது.

15.தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் வெந்தயத்தை தண்ணியுடன்விழுங்கினால், உடல் எடை குறைப்பவர்களுக்கு மிகவும் நல்லது. சுகர்உள்ளவர்களும் சாப்பிடலாம். சுகர் குறையும்.

16.
முதல் நாள் இரவு ஊரவைத்த வெந்தயத்தை மறுநாள்
காலை அரைத்து
, தலையில் வைத்துஊறி குளித்தால் தலை முடி பள பளப்பாகும். ரொம்ப குளுமையானது இது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

thirujothi
thirujothi
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010

Postthirujothi Sat Jan 29, 2011 2:01 am

இயற்கை முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வெந்தயம் உதவுவதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வருபவர்களுக்கு சுலபத்தில் கருத்தரிக்காதாம்.
எனக்கு இதில் மட்டும் சந்தேகம் உள்ளது

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Jan 29, 2011 2:53 am

thirujothi wrote:இயற்கை முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வெந்தயம் உதவுவதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வருபவர்களுக்கு சுலபத்திkuல் கருத்தரிக்காதாம்.
எனக்கு இதில் மட்டும் சந்தேகம் உள்ளது
இது முற்றிலும் தவறான செய்தி ....எனது தோழி ஒருவர்u
காலைதோறும் ஒரு ஸ்பூன் வெந்தயம் எடுப்பார். இது பல வருடமாக அவர் கடைபிடிக்கும் ஒண்ட்ரூ. அவரிடம் இருந்து நானும் சமீபத்தில் காற்று கொண்டேன்.

அவருக்குla மூண்ட்ரூ குழ்ந்தைகள் .எனக்கு சந்தேகமே . வெந்தயம் ..கிறிஷ்ணாம்மா சொல்லுவார்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 29, 2011 10:16 am

வெந்தயம் பற்றிய தகவலுக்கு நன்றி கிருஷ்ணம்மா.

ஆனால் குடும்ப கட்டுப்பாட்டுக்கு உதவுதுன்னு சொல்றது மட்டும்தான் சரி இல்லை.

வெந்தயம்  - Page 2 Uவெந்தயம்  - Page 2 Dவெந்தயம்  - Page 2 Aவெந்தயம்  - Page 2 Yவெந்தயம்  - Page 2 Aவெந்தயம்  - Page 2 Sவெந்தயம்  - Page 2 Uவெந்தயம்  - Page 2 Dவெந்தயம்  - Page 2 Hவெந்தயம்  - Page 2 A
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Jan 29, 2011 12:39 pm

ஈதுல் இவளவு மருத்துவ குணங்களா நன்றி கிறிஷ்ணம்மா அவர்களே

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Sat Jan 29, 2011 1:07 pm

பகிற்வுக்கு நன்றிகள்.

ஒரு கடி ..

சமையலில் வெந்தயம் சேர்த்தால், ஒரு தீங்கும் வராது. ஏனெனில், அது 'வெந்தயமாச்சே'

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 13, 2011 7:57 pm

உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 13, 2011 8:03 pm

thirujothi wrote:இயற்கை முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வெந்தயம் உதவுவதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வருபவர்களுக்கு சுலபத்தில் கருத்தரிக்காதாம்.
எனக்கு இதில் மட்டும் சந்தேகம் உள்ளது

எனக்கும் அந்த சந்தேகம் வந்தது , ஆனால் எப்ப வெந்தயத்த்தால் நம் மடவிடாய் கோளாறுகளை சரி செய்ய முடியுமோ, அப்ப இதூம் முடியனும். மேலும் எப்பவும் துவர்ப்பு சாப்பிட்டால் கருத்தரிப்பது தள்ளிப்போகும் என் என் பாட்டி சொல்வா. அதை பார்த்தால் இது சரி என்றே என்றே எண்ணுகிறேன். புன்னகை

இது பற்றிய கருத்துகளை பகிருங்கள் நண்பர்களே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 13, 2011 8:06 pm

varsha wrote:
thirujothi wrote:இயற்கை முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வெந்தயம் உதவுவதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வருபவர்களுக்கு சுலபத்திkuல் கருத்தரிக்காதாம்.
எனக்கு இதில் மட்டும் சந்தேகம் உள்ளது
இது முற்றிலும் தவறான செய்தி ....எனது தோழி ஒருவர்u
காலைதோறும் ஒரு ஸ்பூன் வெந்தயம் எடுப்பார். இது பல வருடமாக அவர் கடைபிடிக்கும் ஒண்ட்ரூ. அவரிடம் இருந்து நானும் சமீபத்தில் காற்று கொண்டேன்.

அவருக்குla மூண்ட்ரூ குழ்ந்தைகள் .எனக்கு சந்தேகமே . வெந்தயம் ..கிறிஷ்ணாம்மா சொல்லுவார்
நீங்க சொல்வது சரி வர்ஷா, நானும் 2006 லிருந்து காலை வெறும் வைற்றில் வெந்தயத்தை விழுங்குகிறேன். எனக்கும ஒரு மகன் உள்ளான். ஆனால் கேள்வி என்ன
என்றால், அவர் வெந்தயம் எடுத்துக்கொள்ளும் போது தான் குழந்தை பெற்றரா என்
கேட்டு சொல்லுங்கள். நாம் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். சரியா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Tue Feb 15, 2011 9:33 pm

krishnaamma wrote:
varsha wrote:
thirujothi wrote:இயற்கை முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வெந்தயம் உதவுவதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வருபவர்களுக்கு சுலபத்திkuல் கருத்தரிக்காதாம்.
எனக்கு இதில் மட்டும் சந்தேகம் உள்ளது
இது முற்றிலும் தவறான செய்தி ....எனது தோழி ஒருவர்u
காலைதோறும் ஒரு ஸ்பூன் வெந்தயம் எடுப்பார். இது பல வருடமாக அவர் கடைபிடிக்கும் ஒண்ட்ரூ. அவரிடம் இருந்து நானும் சமீபத்தில் காற்று கொண்டேன்.

அவருக்குla மூண்ட்ரூ குழ்ந்தைகள் .எனக்கு சந்தேகமே . வெந்தயம் ..கிறிஷ்ணாம்மா சொல்லுவார்
நீங்க சொல்வது சரி வர்ஷா, நானும் 2006 லிருந்து காலை வெறும் வைற்றில் வெந்தயத்தை விழுங்குகிறேன். எனக்கும ஒரு மகன் உள்ளான். ஆனால் கேள்வி என்ன
என்றால், அவர் வெந்தயம் எடுத்துக்கொள்ளும் போது தான் குழந்தை பெற்றரா என்
கேட்டு சொல்லுங்கள். நாம் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். சரியா?
ருதரிக காதிருபவர்களும், கற்பிணிகளும் வெந்தயம் எடுக்காமல் இருபது நலம் தரும். எனது தோழி கருதரிக்கும் காலத்தில் வெந்தயம் எடுக்கவில்லை. நல்லவை கூட எல்லா நேரத்திலும் நல்லவை அல்ல ...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 27, 2011 2:24 pm

உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக