புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்டபொம்மன் தமிழரா ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
கிட்ட தட்ட ஒரு மாதங்களுக்கு முன் நான் மதுரை சென்றபோது நடந்த நிகழ்சி இது .அன்று ஒரு அலுவல் காரணமாக திண்டுக்கல் ,மதுரை ,தேனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் செல்லவேண்டிய அவசியம் .கிட்டத்தட்ட 300 கி.மி பயணம் செய்தேன் .சென்ற வழிகள் முழுவதும் பல கிராமங்களில் ப்ளெக்ஸ் பனேர்கள் கட்டபொம்மன் படத்துடன் .ஆனால் அதில் இருந்த வாக்கியம் கட்டபொம்மனின் 250 வது பிறந்த நாளில் தெலுங்கு பேசும் மக்களே ஒன்று திரள்வீர் என இருந்தது .கம்பள---- என அந்த ஜாதி பெயரும் கீழே இருந்தது .அன்று மதுரை சுற்று வட்டார பகுதிகள் அதிரி புதிரி ஆனது .எல்லா இடங்களிலும் லாரிகள் 100 பேர் வரை ஏறி விசில், பாட்டு,மேளம் என ஒரே கும்மாளமாக காணப்பட்டது .அன்று மட்டும் கிட்டத்தட்ட 1000 வண்டிகள் எங்கள் கண்ணில் பட்டது .தென்மாவட்டங்களில் அடிக்கடி சண்டையில் ஈடுபடும் மற்ற இரு சாதிகளுக்கு சவால் விடும் வகையில் இது இருந்தது .
மனதை சங்கடப்படுத்திய இந்த விஷயத்தில் எனக்கு ஒரு கேள்வி ?திருநெல்வேலியை சேர்ந்த கட்டபொம்மன் தெலுங்கு மொழி பேசி இருக்க வாய்ப்பு உண்டா ? அப்போதுதான் சில தினங்களுக்கு முன் ஒரு தினசரியில் படித்த செய்தி நினைவு வந்தது .விழுப்புரத்தில் நடந்த ஒரு சாதி மாநாட்டில் " திருக்குறளை இயற்றிய வள்ளுவரும் நம்சாதிதான் ஏனெனில் அவர் மனைவி வாசுகி நம் " என ஒரு சாதி சங்க தலைவர் பேசியது நினைவுக்கு வந்தது .
மிக பெரிய தலைவர்களை கூட இந்த சாதியும் ,மொழியும் சொல்லி சொந்தம் கொண்டாடுவது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
ராம்

- GuestGuest
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீங்கள் சொல்வது (மிக பெரிய தலைவர்களை கூட இந்த சாதியும் ,மொழியும் சொல்லி
சொந்தம் கொண்டாடுவது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.) சரி என்றாலும்,
தலைப்பிற்காக நான் பதில் சொல்லவேண்டியுள்ளது அவர் கட்ட பொம்மு தான். அதாவது பிறப்பால் தெலுங்கர் தான். நாம்
கட்ட பொம்மன் திரைப்படம் பார்த்துவிட்டு, சிவாஜி அவர்களின் வீர வசனங்களில்
மயங்கி அவர் தமிழர் என் நினைத்துள்ளோம். ஆதாரம் கீழே பாருங்கள்.
கட்டபொம்மன் பெயர் காரணம்
அழகிய வீரபாண்டியபுரம்[1]
எனும் ஊரில்(இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின்
(நாயக்க வம்சம்)அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு)[1]
இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம், பெல்லாரி ஆகும்.
வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல்
நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற
சொல்லாயிற்று[1].
ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின்
ஆதிகட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டனர். இவரே பொம்மு மரபினரின்
முதல் கட்டபொம்மன்[1].
இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர
கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன்
எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார்[1]. இவர் நாயக்கவம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் பொம்மு நாயக்கர் [1] என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
காண்க: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D

உங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி .அவர் தெலுங்கு பேசினாலும் தமிழகத்தில் இருந்ததால் தமிழர்தான் .கட்டபொம்முவாக வேண்டாம் கட்டபொம்மனாகவே இருக்கட்டும் .
ராம்
ராம்
krishnaamma wrote:நீங்கள் சொல்வது (மிக பெரிய தலைவர்களை கூட இந்த சாதியும் ,மொழியும் சொல்லி
சொந்தம் கொண்டாடுவது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.) சரி என்றாலும்,
தலைப்பிற்காக நான் பதில் சொல்லவேண்டியுள்ளது அவர் கட்ட பொம்மு தான். அதாவது பிறப்பால் தெலுங்கர் தான். நாம்
கட்ட பொம்மன் திரைப்படம் பார்த்துவிட்டு, சிவாஜி அவர்களின் வீர வசனங்களில்
மயங்கி அவர் தமிழர் என் நினைத்துள்ளோம். ஆதாரம் கீழே பாருங்கள்.
கட்டபொம்மன் பெயர் காரணம்
அழகிய வீரபாண்டியபுரம்[1]
எனும் ஊரில்(இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின்
(நாயக்க வம்சம்)அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு)[1]
இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம், பெல்லாரி ஆகும்.
வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல்
நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற
சொல்லாயிற்று[1].
ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின்
ஆதிகட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டனர். இவரே பொம்மு மரபினரின்
முதல் கட்டபொம்மன்[1].
இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர
கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன்
எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார்[1]. இவர் நாயக்கவம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் பொம்மு நாயக்கர் [1] என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
காண்க: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
rarara wrote:உங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி .அவர் தெலுங்கு பேசினாலும் தமிழகத்தில் இருந்ததால் தமிழர்தான் .கட்டபொம்முவாக வேண்டாம் கட்டபொம்மனாகவே இருக்கட்டும் .
ராம்
கண்டிப்பாக ராம் நம் ஆசையும் அது தான், ஆனால் கேள்விக்கான பதில் எனும்போது
உண்மை சுடுகிறது தானே நான் பல சமயம் என் கணவரிடம், ஒரு 25 ,30 வருடமாக தான் நம் தமிழ் சினிமாவிற்க்கு தேசிய விருதுகள் கிடைக்கின்றன அல்லவா? முன்பு என் கிடைக்கலை? என் விவாதித்த துண்டு. நிறைய பேர் சிவாஜிக்கு விருது தராதது பற்றி கூட குறை சொல்வார்கள். அவர் உய்ரை குடுத்து நடித்தாலும், கதை இதுபோல் தவறாக இருந்தால் ஒரு "சென்ட்ரல் போர்டு " எப்படி ஒப்புக்கொள்வார்கள்? ஒரு தெலுங்கரை , துளி கூட காட்டாமல் மரத்தமிழராக வே பூரா படமும் காட்டினால், எப்படி அவார்ட் வரும்? நமக்கு உண்மை வேண்டாம், இண்டரெஸ்ட் ஆக பார்த்தால் அல்லது நமக்கு பிடித்தாற்போல் கேட்டால் போரும் என் இருந்தால் எப்படி? சொல்லுங்கள். இப்ப கூட பாருங்கள் உண்மையை ஒப்புக்கொள்ள உங்க மனம் மறுக்கிறது
இது போல் நிறைய கேள்விகள் என்னிடம் உண்டு , யாரிடம்கேட்பது என் தெரியல
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவருக்கும் வணக்கம்
கட்டபொம்மன் கம்பளத்து நாயக்கர் என்னும் வகுப்பைச்
சார்ந்தவர், இந்த இனத்தைச் சார்ந்தவர்கள் மிகக் குறைந்த அளவில் சேரன்மாதேவி
மலையில் இருந்து வந்தனர், அண்மை விவரம் தெரியவில்லை, காட்டு நாயக்கர் போன்ற இனம்,
அவர்கள் தெலுங்கும் தமிழும் கலந்த ஒரு கலவைமொழி பேசி வந்தனர்,
ஆனால் கட்டபொம்மன் தெலுங்கு பேசிவந்தார் என்பதற்கு
எந்த வித உறுதியான சான்றும் கிடைக்கவில்லை, பாளையக் காரர்களைப் பற்றி வெள்ளைக்
காரர்கள் எழுதிய சரிதத்தை அடிப்படையாக வைத்து கெட்டி பொம்மு ஒருகொள்ளைக் காரன்
என்று ஒரு பிரபலபத்திரிகையாளர் தமது இதழில் எழுதினார், நாட்டுப் பாடல்களிலும்
நாடோடிகளாகத் திரிபவர்களாலும் பாடப் பெற்று வந்த கட்டபொம்மன் சரிதம் மற்றும் கட்ட
பொம்மன் கும்மி என்ற பாடல்களை அடிப்படையாக வைத்து அமரர் ம பொ சி அவர்களின்
தலைமையில் ஆய்ந்து தான் அந்தப் படம் தயாரிக்கப் பட்டது, அதில் வீரன் சுந்தரலிங்கம்
கட்ட பொம்மனுக்கு முன்பே இறந்து விட்டதாகக் காண்பிக்கப் பட்டது, ஆனால் உண்மையில்
சுந்தரலிங்கம் கட்ட பொம்மனுக்குப் பிறகும் உயிர் வாழ்ந்து தனி மனிதனாக வெள்ளையரை
எதிர்த்துப் போராடினார் என்றும் வெள்ளையர் வைத்திருந்த ஆயுதக் கிடங்கில்
வெடிகுண்டுடன் உள் நுழைந்து அவற்றை அழித்துத் தானும் மாண்டார் என்பது பின்னால்
தெரியவந்தது, சுந்தர லிங்கத்துடன் அவருடைய மனைவியும் இறந்து போனார் என்பது வரலாறு,
அந்தக் கற்புக்கரசியை நாம் மறந்தே போய் விட்டோம், காரணம் கண்ணகி பற்றிக் காவியம்
இயற்றிய இளங்கோ அடிகள் போன்று வீரன் சுந்தர லிங்கத்தைப் பற்றிப் பாட ஒரு கவிஞன்
அக்காலத்தில் பிறக்கவில்லை, சுதந்திரப் போராட்ட வீரர்களை ஜாதிக் கட்டுக்குள்
கொண்டு வருவது வருத்தத்துக்குரிய விடயம்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

கட்டபொம்மன் தமிழரா அல்லது தெலுங்கரா என்பது இதுவரை நான் அறிய எண்ணாத ஒன்று! அவர் எந்த மாநிலத்தவராக இருக்கட்டும், ஒரு வீரமிகு இந்தியனாக வெள்ளையனை எதிர்த்த மறவன்!
இவர் தெலுங்கராகப் பிறந்திருந்தாலும், தமிழகத்தில் வாழ்ந்து வீரமரணமடைந்த மாவீரன். இவர் மீது ஜாதி முலாம் பூசுவது மிகவும் கேவலமான செயல்! வன்மையாகக் கண்டிக்கத் தக்கது!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
கட்டபொம்மன் கம்பளத்து நாயக்கர் என்னும் வகுப்பைச்
சார்ந்தவர், இந்த இனத்தைச் சார்ந்தவர்கள் மிகக் குறைந்த அளவில் சேரன்மாதேவி
மலையில் இருந்து வந்தனர், அண்மை விவரம் தெரியவில்லை, காட்டு நாயக்கர் போன்ற இனம்,
அவர்கள் தெலுங்கும் தமிழும் கலந்த ஒரு கலவைமொழி பேசி வந்தனர்,
ஆனால் கட்டபொம்மன் தெலுங்கு பேசிவந்தார் என்பதற்கு
எந்த வித உறுதியான சான்றும் கிடைக்கவில்லை, பாளையக் காரர்களைப் பற்றி வெள்ளைக்
காரர்கள் எழுதிய சரிதத்தை அடிப்படையாக வைத்து கெட்டி பொம்மு ஒருகொள்ளைக் காரன்
என்று ஒரு பிரபலபத்திரிகையாளர் தமது இதழில் எழுதினார், நாட்டுப் பாடல்களிலும்
நாடோடிகளாகத் திரிபவர்களாலும் பாடப் பெற்று வந்த கட்டபொம்மன் சரிதம் மற்றும் கட்ட
பொம்மன் கும்மி என்ற பாடல்களை அடிப்படையாக வைத்து அமரர் ம பொ சி அவர்களின்
தலைமையில் ஆய்ந்து தான் அந்தப் படம் தயாரிக்கப் பட்டது, அதில் வீரன் சுந்தரலிங்கம்
கட்ட பொம்மனுக்கு முன்பே இறந்து விட்டதாகக் காண்பிக்கப் பட்டது, ஆனால் உண்மையில்
சுந்தரலிங்கம் கட்ட பொம்மனுக்குப் பிறகும் உயிர் வாழ்ந்து தனி மனிதனாக வெள்ளையரை
எதிர்த்துப் போராடினார் என்றும் வெள்ளையர் வைத்திருந்த ஆயுதக் கிடங்கில்
வெடிகுண்டுடன் உள் நுழைந்து அவற்றை அழித்துத் தானும் மாண்டார் என்பது பின்னால்
தெரியவந்தது, சுந்தர லிங்கத்துடன் அவருடைய மனைவியும் இறந்து போனார் என்பது வரலாறு,
அந்தக் கற்புக்கரசியை நாம் மறந்தே போய் விட்டோம், காரணம் கண்ணகி பற்றிக் காவியம்
இயற்றிய இளங்கோ அடிகள் போன்று வீரன் சுந்தர லிங்கத்தைப் பற்றிப் பாட ஒரு கவிஞன்
அக்காலத்தில் பிறக்கவில்லை, சுதந்திரப் போராட்ட வீரர்களை ஜாதிக் கட்டுக்குள்
கொண்டு வருவது வருத்தத்துக்குரிய விடயம்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
நன்றி அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ் பேசுவதால் மட்டும் நாம் தமிழர்களாகிவிட முடியாது. சாதி, மதம் பார்க்காமல் இருந்தால்தான் நாம் தமிழர்கள்…. அது தான் நம்ம ஒற்றுமைக்கும் வழி வகுக்கும் .....
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2