புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_c10ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_m10ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_c10ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_m10ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_c10ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_m10ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_c10ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_m10ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_c10ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_m10ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_c10ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_m10ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_c10ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_m10ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_c10ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_m10ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_c10ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_m10ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_c10ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_m10ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்


   
   
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 27, 2011 5:34 pm

என் நண்பர் ஒருவர் அதிகரித்து வரும் கள்ள தொடர்புகள்,அதுக்கான காரணங்கள்,அதுக்கான தீர்வுகள் அப்படின்னு ஒரு தலைப்புல ஆராய்ச்சி செய்துட்டு வர்ரார்.அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை இந்த எழுத தூண்டியது.
இந்த ஆராய்ச்சில ஈடுபட்டு இருந்த போது அவர் சந்தித்த ஒரு பெண்மணி வாயிலாக அவர் அறிந்த தகவல்கள்.
அந்த பெண்மணியும்,அவரது கணவரும் காதலித்து மனம் புரிந்தவர்கள்,அவர்களுக்கு ஒரு மகன் ஒருவர் இருக்கிறார்.அந்த பெண்மணி தன்னோட 10 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இன்னொருவருடன் ஓடிவிட்டார்.இப்போது அவர் மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்.அதெல்லாம் சரி உருகி.உருகி காதலித்து 10 வருடத்துக்கு பிறகு கணவரை விட்டுட்டு வர காரணம் என்ன?அதை விசாரிக்கும்போது அந்த பெண்மணி சொன்ன தகவல்கள்.காதலித்து போராடி கல்யாணம் செய்து ஒரு 5 வருடம் வரை எல்லாரையும் போலதான் அந்த கணவர் அன்புடன் தான் நடத்தி இருக்கிறார்.ஆனால் 5 வருடத்துக்கு பிறகு மகனின் எதிர்காலத்தை பற்றி மட்டும்தான் பெரிதாக யோசித்து இருந்து இருக்கிறார்.அவரோட எல்லா செயல்களும் மகனின் சந்தோசத்துக்காக மட்டும்தான் இருந்து இருக்கிறது.படுக்கை கூட மகன் கூடதான்.அப்பவும் அந்த பெண்மணி மகன் உறங்கியதும் என் அருகில்
வாருங்கள்,எனக்கு வேறு எந்த சுகமும் வேண்டாம்,உங்கள் அரவணைப்பு மட்டும்தான் வேண்டும் என்று பல தடவை சொல்லி கெஞ்சி இருந்து இருக்கிறார்.
அவர் அதை எல்லாம் காதில் வாங்கியதாக இல்லை. இதற்கு இடையில் மகனுக்கு
தந்தை தன் பக்கம் மட்டும்தான் என்பது புரிய துவங்க அவனும் தான் தாயுடன்
அன்பாக பழகுவதை நிறுத்தி இருக்கிறான்.அந்த பெரிய வீட்டில் தான் மட்டும் தனித்து விட பட்டதை போல உணர்ந்து அவர் தன் மன கவலைய வலைத்தள நண்பர் ஒருவரிடம் பகிர்ந்துக்க ஆரம்பிச்சு இருக்கார்.அவரும் அந்த பெண்மணிக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறார். இதுல ஆரம்பிச்சு ஒவ்வொரு விசயத்துலயும்
அந்த நண்பரின் ஆறுதல் அவர் மனதுக்கு இதமாக இருக்க அவரையே இந்த பெண்மணி காதலிக்க ஆரம்பிச்சு தன் கணவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடும் அளவுக்கு வந்து இருக்கு.அந்த நண்பர் நல்லவராக இருந்ததினால் சரி,இல்லையானா அந்த பெண்மணியின் வாழ்க்கை என்னாவாகி இருக்கும் என்று நினைத்தாலே உள்ளம் கலங்குகிறது.

அதனால கணவர்மார்கள் எல்லாம் சின்ன,சின்ன விசயத்துல கூட உங்க அன்பு மனைவிக்கு தெரியரா மாதிரி நடந்துக்கங்க.சொல்லாத காதல் வெற்றி பெறுவதில்லை மாதிரி காமிக்காத அன்பும் வீண் thaan.நீங்கள் பிள்ளைகளிடம் அன்பாக இருங்கள் ஆனால் மனைவியிடமும் அன்பை காமிங்கள்.பெண்கள் உடல் சுகத்துக்காக ஆசை படுபவர்கள் இல்லை அவர்கள் தேவை எல்லாம் தன் கணவன்
தன்னிடம் அன்பாக இருக்க வேண்டும் என்பதுதான்.இது நியாயமான ஒன்றுதானே.
திரும்பவும் சொல்கிறேன், பெண்களுக்கு தேவை அணைப்பு இல்லை அரவணைப்பு.




ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Uஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Dஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Aஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Yஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Aஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Sஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Uஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Dஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Hஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jan 27, 2011 5:41 pm

திரும்பவும் சொல்கிறேன், பெண்களுக்கு தேவை அணைப்பு இல்லை அரவணைப்பு.........கண்டிப்பாக இது உண்மைதான் அக்கா அன்பு , அரவணைப்பு முதல்ல இதுதான் அப்புறம் மற்றது எல்லாம். அன்புக்கு நான் அடிமைனு சும்மாவா சொல்லிறுக்காங்க.....பகிர்தமைக்கு மிக்க நன்றி அக்கா!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jan 27, 2011 5:49 pm

பெண்களுக்கு தேவை அணைப்பு இல்லை அரவணைப்பு.... ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  678642 ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  678642



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jan 27, 2011 8:39 pm

பெத்த மகனை விட வேற என்ன முக்கியம் அக்கா

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Jan 27, 2011 8:55 pm

உண்மையான விஷயம்..
உடல் சம்பந்தப்பட்ட அணைப்பு..ஒரு சில காலம் தான்..
உள்ள சம்பந்தப்பட்ட அரவணைப்பு..உயிர் உள்ளவரை தான்..

நன்றி..சுதா...பகிர்ந்தமைக்கு...
ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  154550 ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  678642 ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  678642
இது போன்ற பதிவுகளை எதிர் பார்க்கிறேன்...உங்களிடம்..



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  Friendshipcomment54ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்  00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக