புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
by ayyasamy ram Today at 11:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய்பால் விலை அவுன்ஸ் $ 3.50
Page 1 of 1 •
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
ரஜினி அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டு பாடுவார். ...புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி...பாதி புள்ள குடிக்குதப்பா பசும் பால தாய் பாலா நம்பி ... என்று. ஆனால் இபோதெல்லாம் 1 %, 2 % மாட்டு பால் போல் தாய்ப்பாலும் சுலபமாக மார்க்கெட்டில் கிடைக்கிறது. என்ன விலைதான் கொஞ்சம் அதிகம். ஒரு அவுன்ஸ் $ 3.50 (ஒரு அவுன்ஸ் தோராயமாக 30 ml).
சமீபத்தில் MPR எனப்படும் மினசோட்டா பப்ளிக் ரேடியோவில் ஒரு நிகழ்ச்சியை கேட்ட போது உண்மையில் இப்படியெல்லாம் நடக்குமா என்ற ஆச்சர்யம் மட்டுமில்லாமல் இதெல்லாம் நல்லதா கெட்டதா என எனக்கு தெரியவில்லை. நீங்கள் சொல்லுங்களேன்...
பல நூறு/ஆயிரம் ஆண்டுகளாக குழந்தை பிறந்ததும் அதற்கு தாய்ப்பால் ஊட்டுவது நம் கலாச்சாரம். இன்னும் கூட விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை தவிர எனக்கு தெரிந்து பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய் பால் ஊட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் அப்படியில்லை. தாய்பால் ஊட்டுவதை தங்கள் கடமை என நினைப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் தற்போது அங்குள்ள தாய்மார்களும் தாய்ப்பாலின் அருமையை புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். இது நல்ல விஷயம் தான் என்றாலும் தாய்ப்பாலையே அவர்கள் பாணியில் சந்தைபடுத்தி இருப்பதை என்னும்போது தான் வேதனையாக இருக்கிறது.
ஆம் தற்போது அமெரிக்காவில் தாய்பால் விற்பனை என்பது சர்வசாதாரணமா நடக்கிறது. ஒரு அவுன்ஸ் தாய்பால் $ 1.50 இருந்து $ 3.50 வரை விற்கபடுகிறது. சில தாய்மார்கள் இலவசமாகவும் தங்களின் தாய்பாலை தேவைப்படும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தந்து உதவுகிறார்கள்.
நீங்கள் என்ன கேக்க போகிறீர்கள் என எனக்கு தெரியும். இப்படி செய்தால் குழந்தைகளுக்கு மற்றவர்களின் தாய்பால் மூலம் கிருமிகள் பரவ வாய்ப்பிருக்கிறதே என்று தானே? அதற்க்காகதான் தாய்பாலை வாங்கும் முன் அந்த தாயின் medical history மற்றும் blood test results என அனைத்து வகையான பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொண்டு தான் தாய்பாலை வாங்குகிறார்கள். இருந்தும் அரசாங்கம் மற்றும் சமூக நல அமைப்புகள் இது சற்று ஆபத்தான விஷயம் என்கிறார்கள்.
இதைப்பற்றி தாய்பால் வாங்கும் ஒரு தாயிடம் கேட்டபோது, பாலை விற்கும் தாயின் உடல்நலத்தை தெரிந்து கொள்வதோடு அந்த தாயின் குழந்தைகளின் உடல் நலத்தை பற்றியும் தெரிந்து கொண்டுதான் நான் பாலை வாங்குகிறேன். பாலை கொடுக்கும் தாயின் குழந்தைகள் நல்ல புஷ்டியாக இருந்தால் என் குழந்தையும் புஷ்டியாக தானே வளரும் என கூறுகிறார்.
பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்தது போக மிச்சம் இருக்கும் பாலைத்தான் அடுத்தவர்களுக்கு கொடுப்பதாக கூறுகிறார்கள். ஒரு வகையில் பார்த்தால் இது ஒரு மிக சிறந்த உதவி/தியாகம் என்றே கூறலாம். சிலர் அதற்காக காசு கூட வாங்குவதில்லை என்பதும் உண்மை.
வெகுதூரம் பயணத்தில் இருந்த தாய் ஒருவர் தன் குழந்தை பாலுக்காக அழுவதை கண்டு ஆன்லைனில் பக்கத்தில் ஒருவர் தாய்ப்பால் தருவதை அறிந்து அவரிடம் தொடர்புகொண்டு போகும் வழியிலேயே அவரின் கணவர் கூலர் பெட்டியில் கொண்டு வந்து கொடுத்த தாய்பாலை தன் குழந்தைக்கு கொடுத்ததாக தன் பெட்டியில் தெரிவித்தார்.
பெரும்பாலான breast milk trading ஆன்லைன் மூலமாக நடக்கிறது. பதிவு செய்யப்பட்ட தாய்பால் சேமிப்பு கிடங்குகள் அமெரிக்காவில் பத்துக்கும் மேற்ப்பட்ட இடங்களில் செயல்படுகிறது. மற்றபடி ஒன்றிரண்டு மாகாணங்களில் (நியூயார்க், கலிபோர்னியா) தாய் பால் விற்பனை சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்ப சொல்லுங்கள்...தாய்பால் விற்பனை நல்லதா கெட்டதா?
ஆமா, சென்னையில் தான் இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக பாதுகாப்பாமே! சமீபத்தில் NCRB வெளியிட்ட அறிக்கையில் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு இல்லாத நகரங்களின் வரிசையில் கடைசி இடத்திற்கு முன் இடத்தை சென்னை பிடித்திருக்கிறது. கடைசி இடம் தன்பாத்துக்கு. கடைசியாக இருந்தாலும் இது பெருமைப்பட வேண்டிய விஷயம் தானே!
யோசிக்க கூடிய விஷயம்..
தாய்ப்பால் கொடுப்பது ஆரோக்கியமான விஷயமே...
ஆனால் குழந்தையை அணைத்து கதை பேசி பாட்டு பாடி அன்பு பார்வைகள் பரிமாறி கொடுக்கும் தாய்ப்பால் பாலுடன் பாசமும் சேர்ந்து குழந்தைக்கு கிடைக்கிறது....
இப்ப என்னடான்னா தாய்ப்பால் கொடுக்க இஷ்டப்படாதவங்களை இங்கயே பார்க்கிறேன் நான்....
தாய்ப்பால் கொடுப்பது ஆரோக்கியமான விஷயமே...
ஆனால் குழந்தையை அணைத்து கதை பேசி பாட்டு பாடி அன்பு பார்வைகள் பரிமாறி கொடுக்கும் தாய்ப்பால் பாலுடன் பாசமும் சேர்ந்து குழந்தைக்கு கிடைக்கிறது....
இப்ப என்னடான்னா தாய்ப்பால் கொடுக்க இஷ்டப்படாதவங்களை இங்கயே பார்க்கிறேன் நான்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Similar topics
» தாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :(
» 3 ஆண்டுகளில் ஒரு அவுன்ஸ் தங்கம் 2000 டாலரை எட்டும்
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது
» 9 அவுன்ஸ் நிறையுடன் பிறந்த உலகிலேயே சின்னஞ்சிறு குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
» 3 ஆண்டுகளில் ஒரு அவுன்ஸ் தங்கம் 2000 டாலரை எட்டும்
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது
» 9 அவுன்ஸ் நிறையுடன் பிறந்த உலகிலேயே சின்னஞ்சிறு குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1