புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 9:16 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:14 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 8:20 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 7:45 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:51 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:48 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:44 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 11:37 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 11:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 10:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:45 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:49 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:43 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 8:07 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 8:04 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:35 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:33 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:30 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:27 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:19 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 2:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:14 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:34 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 10:16 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 8:00 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காய்கறி வாங்கலாம் வரிங்களா?
Page 6 of 8 •
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் நாம் அன்றாடம் வாங்கும் , உபயோகிக்கும் காய்கறிகளை எப்படி தேர்ந்து எடுத்து வாங்குவது மற்றும் பாதுகாத்து காத்து உபயோகப்படுத்துவது என் பார்க்கலாம். ஏனென்றால் எல்லாம் வர வர பவுன் விலைல இருக்கே ? atleast
அவ்வளவு விலை கொடுத்து வாங்கும்போது முற்றலாக இல்லாமல் நல்லதாக வாங்கவும் , வாங்கினத்தை பாழாக்காமல் உபயோகிப்பது நல்லது அல்லவா?
அதற்கு சில டிப்ஸ் களை சொல்வதே என் நோக்கம். உங்கள் கருத்துகளையும் இங்கு பதியுங்கள் அது பலருக்கும் உதவும்

ரா.ரா3275 wrote:[link="/t51586p45-topic#1065017"]இன்னும் ஃபார்ம் ஹவுஸ் வாங்கலையே...
டோன்ட் வொர்ரி, கூடிய சிக்கிரம் ஃபார்ம் ஹவுஸ் வாங்க வாழ்த்துகள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:[link="/t51586p45-topic#1065019"]krishnaamma wrote:[link="/t51586p30-topic#1064892"]இஞ்சி
நல்ல குருத்து இஞ்சியாக வாங்கணும். அதாவது கையில் தொட்டால் இளசாக இருக்கணும் முரடாக இருக்க கூடாது. மேலும் முனைகளில் செடி வருவது போல 'குருத்து' தெரியணும். இளம் ரோசாக இருக்கணும். கையால் தோலை அழுத்தினால் 'வயண்டு' தோல் கையுடன் வந்துடணும். அது தான் ப்ரெஷ் ஆன குருத்து இஞ்சி
இதை உபயோகிக்கும் போது தோலை நன்கு சீவிவிட வேண்டும். இதையும் சீவி, துருவி சேமிக்கலாம். அல்லது மண்ணில் புதைத்து வைக்கலாம் அலலது காற்றாட வைக்கலாம்.
அனைத்து பகிர்வுகளும் சூப்பர்மா.
இஞ்சி காற்றாட வைத்தால் சுருங்கி விடுகிறதே. முத்தின இஞ்சி நல்லா இருக்கு
ரொம்ப வெயில் இருந்தால் சுருங்குகிறதோ என்னவோ பானு முத்தினது என்றால் துருவும்போது நார் வரும், சாப்பிடும்போது பல்லில் மாட்டுமே ? அரைத்தால் கூட 'சக்கை' போல வரும்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ரொம்ப முத்தினது வாங்க மாட்டேன்மாkrishnaamma wrote:[link="/t51586p45-topic#1065029"]ஜாஹீதாபானு wrote:[link="/t51586p45-topic#1065019"]krishnaamma wrote:[link="/t51586p30-topic#1064892"]இஞ்சி
நல்ல குருத்து இஞ்சியாக வாங்கணும். அதாவது கையில் தொட்டால் இளசாக இருக்கணும் முரடாக இருக்க கூடாது. மேலும் முனைகளில் செடி வருவது போல 'குருத்து' தெரியணும். இளம் ரோசாக இருக்கணும். கையால் தோலை அழுத்தினால் 'வயண்டு' தோல் கையுடன் வந்துடணும். அது தான் ப்ரெஷ் ஆன குருத்து இஞ்சி
இதை உபயோகிக்கும் போது தோலை நன்கு சீவிவிட வேண்டும். இதையும் சீவி, துருவி சேமிக்கலாம். அல்லது மண்ணில் புதைத்து வைக்கலாம் அலலது காற்றாட வைக்கலாம்.
அனைத்து பகிர்வுகளும் சூப்பர்மா.
இஞ்சி காற்றாட வைத்தால் சுருங்கி விடுகிறதே. முத்தின இஞ்சி நல்லா இருக்கு
ரொம்ப வெயில் இருந்தால் சுருங்குகிறதோ என்னவோ பானு முத்தினது என்றால் துருவும்போது நார் வரும், சாப்பிடும்போது பல்லில் மாட்டுமே ? அரைத்தால் கூட 'சக்கை' போல வரும்
டீ போடும் போது சிறிய துருவியில் துருவிப் போடுவேன். நார் வந்தாலும் அதையும் சேர்த்து போடுவேன். இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைக்கும் போது நார் வராதே.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:
ரொம்ப முத்தினது வாங்க மாட்டேன்மா
டீ போடும் போது சிறிய துருவியில் துருவிப் போடுவேன். நார் வந்தாலும் அதையும் சேர்த்து போடுவேன். இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைக்கும் போது நார் வராதே.
டீ போடும்போது பரவாஇல்லை பானு நாம் தான் வடிகட்டி விடரோமே அரைக்கும்போது சிலசமையம் நாராக வரும் அது எனக்கு கஷ்டம் எனவே துருருவும்போதே சக்கையாக வந்தால் அதை அப்படியே தண்ணிரில் போட்டு வைத்துவிடுவேன், கொஞ்ச நேரம் கழித்து நன்கு கசக்கி பிழிந்து தயிர் சாதத்தில் கலந்து விடுவேன் அல்லது ரசத்தில் விடுவேன், நல்ல மணமாய் இருக்கும்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:[link="/t51586p45-topic#1065053"]ஜாஹீதாபானு wrote:
ரொம்ப முத்தினது வாங்க மாட்டேன்மா
டீ போடும் போது சிறிய துருவியில் துருவிப் போடுவேன். நார் வந்தாலும் அதையும் சேர்த்து போடுவேன். இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைக்கும் போது நார் வராதே.
டீ போடும்போது பரவாஇல்லை பானு நாம் தான் வடிகட்டி விடரோமே அரைக்கும்போது சிலசமையம் நாராக வரும் அது எனக்கு கஷ்டம் எனவே துருருவும்போதே சக்கையாக வந்தால் அதை அப்படியே தண்ணிரில் போட்டு வைத்துவிடுவேன், கொஞ்ச நேரம் கழித்து நன்கு கசக்கி பிழிந்து தயிர் சாதத்தில் கலந்து விடுவேன் அல்லது ரசத்தில் விடுவேன், நல்ல மணமாய் இருக்கும்.
நல்ல ஐடியா தான்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
krishnaamma wrote:[link="/t51586p45-topic#1065028"]ரா.ரா3275 wrote:[link="/t51586p45-topic#1065017"]இன்னும் ஃபார்ம் ஹவுஸ் வாங்கலையே...
டோன்ட் வொர்ரி, கூடிய சிக்கிரம் ஃபார்ம் ஹவுஸ் வாங்க வாழ்த்துகள்
வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்...
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
கிருஷ்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரா.ரா3275 wrote:[link="/t51586p45-topic#1065105"]krishnaamma wrote:[link="/t51586p45-topic#1065028"]ரா.ரா3275 wrote:[link="/t51586p45-topic#1065017"]இன்னும் ஃபார்ம் ஹவுஸ் வாங்கலையே...
டோன்ட் வொர்ரி, கூடிய சிக்கிரம் ஃபார்ம் ஹவுஸ் வாங்க வாழ்த்துகள்
வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்...
நிஜமாகவே சேகரன் எனக்கு அப்படி ஒரு லக் உண்டு, நிஜமாய் வாங்கத்தான் போகிறீர்கள் , உங்க form house கிருஹப்பிரவேசத்துக்கு எனக்கு அழைப்பு மறக்காமல் அனுப்புங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கிருஷ்ணா wrote:[link="/t51586p45-topic#1065142"]
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
krishnaamma wrote:[link="/t51586p45-topic#1065156"]ரா.ரா3275 wrote:[link="/t51586p45-topic#1065105"]krishnaamma wrote:[link="/t51586p45-topic#1065028"]ரா.ரா3275 wrote:[link="/t51586p45-topic#1065017"]இன்னும் ஃபார்ம் ஹவுஸ் வாங்கலையே...
டோன்ட் வொர்ரி, கூடிய சிக்கிரம் ஃபார்ம் ஹவுஸ் வாங்க வாழ்த்துகள்
வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்...
நிஜமாகவே சேகரன் எனக்கு அப்படி ஒரு லக் உண்டு, நிஜமாய் வாங்கத்தான் போகிறீர்கள் , உங்க form house கிருஹப்பிரவேசத்துக்கு எனக்கு அழைப்பு மறக்காமல் அனுப்புங்கள்
வாங்குறதுக்கு முன்னமே இன்விடேஷன் அடிச்சிட்டா போச்சு...
- Sponsored content
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 8
|
|