புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காய்கறி வாங்கலாம் வரிங்களா?
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் நாம் அன்றாடம் வாங்கும் , உபயோகிக்கும் காய்கறிகளை எப்படி தேர்ந்து எடுத்து வாங்குவது மற்றும் பாதுகாத்து காத்து உபயோகப்படுத்துவது என் பார்க்கலாம். ஏனென்றால் எல்லாம் வர வர பவுன் விலைல இருக்கே ?
atleast
அவ்வளவு விலை கொடுத்து வாங்கும்போது முற்றலாக இல்லாமல் நல்லதாக வாங்கவும் , வாங்கினத்தை பாழாக்காமல் உபயோகிப்பது நல்லது அல்லவா?
அதற்கு சில டிப்ஸ் களை சொல்வதே என் நோக்கம். உங்கள் கருத்துகளையும் இங்கு பதியுங்கள் அது பலருக்கும் உதவும்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இந்த திரி இல் நாம் அன்றாடம் வாங்கும் , உபயோகிக்கும் காய்கறிகளை எப்படி தேர்ந்து எடுத்து வாங்குவது மற்றும் பாதுகாத்து காத்து உபயோகப்படுத்துவது என் பார்க்கலாம். ஏனென்றால் எல்லாம் வர வர பவுன் விலைல இருக்கே ?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அவ்வளவு விலை கொடுத்து வாங்கும்போது முற்றலாக இல்லாமல் நல்லதாக வாங்கவும் , வாங்கினத்தை பாழாக்காமல் உபயோகிப்பது நல்லது அல்லவா?
அதற்கு சில டிப்ஸ் களை சொல்வதே என் நோக்கம். உங்கள் கருத்துகளையும் இங்கு பதியுங்கள் அது பலருக்கும் உதவும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவரைக்காய்
அவரைக்காய் வாங்குதற்கும் ஏறக்குறைய பீன்ஸ் போலத்தான். அதன் நடைமுறைகள்தான். ஈரத்துடன் வைக்கக் கூடாது.
பூஞ்ச காளான் வந்துவிடும் காய் அழுகிவிடும். சமையலுக்கு பிஞ்சு அவரைக்காயே உகந்தது.
பாதுகாப்பது எப்படி? : அவரைக்காய் வைக்கும்போது அத்துடன் 2 - 3 பச்சைமிளகாய் போட்டு வைத்தால் எறும்பு வராமல் இருக்கும் . இல்லாவிட்டால் எறும்புகள் அவரை விதைகளை சாப்பிடும்
அவரைக்காய் வாங்குதற்கும் ஏறக்குறைய பீன்ஸ் போலத்தான். அதன் நடைமுறைகள்தான். ஈரத்துடன் வைக்கக் கூடாது.
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
பாதுகாப்பது எப்படி? : அவரைக்காய் வைக்கும்போது அத்துடன் 2 - 3 பச்சைமிளகாய் போட்டு வைத்தால் எறும்பு வராமல் இருக்கும் . இல்லாவிட்டால் எறும்புகள் அவரை விதைகளை சாப்பிடும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
நன்றி அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெண்டைக்காய்
வெண்டைக்காயில் பச்சைநிற காய்தான் சுவையுள்ளது. மஞ்சளாகவும், வெள்ளையாகவும் இருந்தால் வாங்கவேண்டாம். ருசி இருக்காது. வெண்டைக் காயின் நுனியை உடைத்தால் பட்டென்று உடையவேண்டும். ஆனால் இந்த காலத்தில் யாரும் காயை நாம் உடைப்பதை அனுமதிப்பதில்லை. எனவே கை இல் பிடித்துப் பார்த்துத்தான் முற்றலா பிஞ்சா என்று உணர்ந்து வாங்கணும்
வளைந்துகொடுத்தாலோ அல்லது இரண்டாக பிளந்தாலோ அது முற்றல். காம்பு சுருங்கியிருந்தாலும் முற்றல். ஓட்டை இல்லாமல் வாங்குங்கள். புழு இருக்க வாய்ப்புண்டு.
பாதுகாப்பது எப்படி? : காம்பையும் கொண்டையையும் நறுக்கி வையுங்கள். தெரியாத்தனமாய் ஏதும் முத்தல் இருந்தால் அதை எண்ணெய் இல் வறுத்து மோர்குழம்பு அல்லது சாம்பாரில் 'தானாக' போட்டுவிடுங்கள்
வெண்டைக்காயில் பச்சைநிற காய்தான் சுவையுள்ளது. மஞ்சளாகவும், வெள்ளையாகவும் இருந்தால் வாங்கவேண்டாம். ருசி இருக்காது. வெண்டைக் காயின் நுனியை உடைத்தால் பட்டென்று உடையவேண்டும். ஆனால் இந்த காலத்தில் யாரும் காயை நாம் உடைப்பதை அனுமதிப்பதில்லை. எனவே கை இல் பிடித்துப் பார்த்துத்தான் முற்றலா பிஞ்சா என்று உணர்ந்து வாங்கணும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பாதுகாப்பது எப்படி? : காம்பையும் கொண்டையையும் நறுக்கி வையுங்கள். தெரியாத்தனமாய் ஏதும் முத்தல் இருந்தால் அதை எண்ணெய் இல் வறுத்து மோர்குழம்பு அல்லது சாம்பாரில் 'தானாக' போட்டுவிடுங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
செம்மொழியான் பாண்டியன் wrote:[link="/t51586p30-topic#1064871"]நன்றி அம்மா
ம்... இப்போ தமிழ் வந்தாதா பாண்டியா? ஹா...ஹா..ஹா...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
நீண்ட இடைவேளைக்குப் பின் அனைவருக்கும் வணக்கம் மீன் வாங்கும் போது அதன் செதில்களைத் தூக்கிப் பார்த்தால் சிவப்பு நிறமாக இருந்தால் அது புதிய மீன் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெங்காயம்
வெங்காயத்தில் பெல்லாரி வெங்காயம் ரொம்ப வெளிர் ரோஸ் அல்லது பிங்க் நிறத்தில் இருக்கும். மேல் தோல் சருகு போல காய்ந்து இருக்கும். அது வே பெஸ்ட் வெங்காயம்
அதுவே ருசியானது. உடம்புக்கும் நல்லது.
பொதெபொதெவென்று ஊறியதை வாங்கக் கூடாது. வெங்காயத்தின நடுவில் சோளத்தட்டு போல இருந்தால் வாங்கக் கூடாது. ரெட்ட மண்டை வெங்காயம் கூட வாங்காமல் தவிர்த்தால்நல்லது. நறுக்க சுலபமாக இருக்கும். வெங்காயத்தின் நுனிப் பாகத்தை அழுத்தினால் கெட்டியாக இருக்க வேண்டும். நுனி மெத்தென்று இருந்தால் அழுகத் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.
பாதுகாப்பது எப்படி ? : நல்ல காற்றோட்டம் இருக்கும் இடத்தில் 'காற்றாட' வைக்கணும். ஈரம் கண்டிப்பாக படக்கூடாது.

செம்மொழியான் பாண்டியன் wrote:[link="/t51586p30-topic#1064875"]நீண்ட இடைவேளைக்குப் பின் அனைவருக்கும் வணக்கம் மீன் வாங்கும் போது அதன் செதில்களைத் தூக்கிப் பார்த்தால் சிவப்பு நிறமாக இருந்தால் அது புதிய மீன் .
எனக்கு அது பற்றி தெரியாது பாண்டியன்..........மீன் என்றால் தசாவதாரத்தில் வரும் மச்சாவதாரம் மட்டுமே தெரியும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 4 WtRqTyKQgyTqarvpmEyB+matsya-avatar-incarnation-lord-vishnu-dasavatara-story](https://www.filepicker.io/api/file/WtRqTyKQgyTqarvpmEyB+matsya-avatar-incarnation-lord-vishnu-dasavatara-story.jpg)
மேலும் தலைப்பை பார்த்திங்களா? 'காய்கறி வாங்குவது பற்றி ' மட்டும் தான் இங்கு சொல்லப்படும் பாண்டியன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முட்டைக்கோஸ்
இலைகள் வெள்ளையாக இருக்கும் முட்டைக்கோஸ்கள் சற்று முரடாக இருக்கும். பச்சையாக உள்ளவை இளசாக இருக்கும். காய் உருவத்தில் சிறிது கெட்டியாக கனமாக இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும். உள்ளே இலைகளும் அடத்தியாக இருக்கும். நடுக்காம்பு அழுத்தமாகவும், வெள்ளையாகவும், நாற்றமில்லாமலும் இருந்ததால் காய் புதியது என்று அர்த்தம். வாங்கும்போது காம்பை முகர்ந்து பார்த்து வாங்கவேண்டும். பழையது நாற்றமடிக்கும்.
பாதுகாப்பது எப்படி? : ரொம்ப சிரமம் இல்லை, அப்படியே வைக்கலாம், உபயோகிக்கும் போது வாடி இருந்தால் மேல் இலைகள் சிலவற்றை எடுத்துவிட்டு சமைக்கலாம்.

பீர்க்கங்காய்
பச்சைப் பசேல் என்று இருக்குமாறு பார்த்து பீர்க்கங்காய் வாங்க வேண்டும். சற்று மெல்லிய காய்களாக இருக்கணும். காய் ஒத்தாப்ல இருக்கணும். அதாவது ஒருபக்கம் குண்டாகவும் மறுபக்கம் மெல்லிசாக 'ச்சும்பின' மாதிரியும் இருந்தால் அது முத்தல். நகத்தால் காயை அழுத்தினால் நகம் உள்ளே போகணும். நரம்புகள் 'மெத்' என்று இருக்கும்படியும் பார்த்து வாங்க வேண்டும்.
பாதுகாப்பது எப்படி? : இதுவும் ரொம்ப கஷ்டம் இல்லை, காம்பை நறுக்கி வைக்கணும்.
தோலில் இருக்கும் நரம்பை எடுத்துவிட்டு தோலை துவையல் அரைக்கலாம், இல்ல ரொம்ப பிஞ்சாக இருந்தால் கூட்டிலெயே போடலாம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பச்சைப் பசேல் என்று இருக்குமாறு பார்த்து பீர்க்கங்காய் வாங்க வேண்டும். சற்று மெல்லிய காய்களாக இருக்கணும். காய் ஒத்தாப்ல இருக்கணும். அதாவது ஒருபக்கம் குண்டாகவும் மறுபக்கம் மெல்லிசாக 'ச்சும்பின' மாதிரியும் இருந்தால் அது முத்தல். நகத்தால் காயை அழுத்தினால் நகம் உள்ளே போகணும். நரம்புகள் 'மெத்' என்று இருக்கும்படியும் பார்த்து வாங்க வேண்டும்.
பாதுகாப்பது எப்படி? : இதுவும் ரொம்ப கஷ்டம் இல்லை, காம்பை நறுக்கி வைக்கணும்.
தோலில் இருக்கும் நரம்பை எடுத்துவிட்டு தோலை துவையல் அரைக்கலாம், இல்ல ரொம்ப பிஞ்சாக இருந்தால் கூட்டிலெயே போடலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புடலங்காய்
புடலங்காய் நீண்டு மெல்லியதாக இருந்தால் நல்ல பிஞ்சுக்காய். சுவையாக இருக்கும். நகத்தால் காயை அழுத்தினால் நகம் உள்ளே போகணும். நரம்புகள் 'மெத்' என்று இருக்கும்படியும் பார்த்து வாங்க வேண்டும். அழுத்தினால், அழுத்த முடிந்தால் உள்ளே 'போல்' ஆக இருக்கு என்று அர்த்தம், அது முத்தல் என்று தெரிந்து கொள்ளணும்.![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பாதுகாப்பது எப்படி? : இதுவும் ரொம்ப கஷ்டம் இல்லை, காம்பை நறுக்கி வைக்கணும்.
புடலங்காய் நீண்டு மெல்லியதாக இருந்தால் நல்ல பிஞ்சுக்காய். சுவையாக இருக்கும். நகத்தால் காயை அழுத்தினால் நகம் உள்ளே போகணும். நரம்புகள் 'மெத்' என்று இருக்கும்படியும் பார்த்து வாங்க வேண்டும். அழுத்தினால், அழுத்த முடிந்தால் உள்ளே 'போல்' ஆக இருக்கு என்று அர்த்தம், அது முத்தல் என்று தெரிந்து கொள்ளணும்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பாதுகாப்பது எப்படி? : இதுவும் ரொம்ப கஷ்டம் இல்லை, காம்பை நறுக்கி வைக்கணும்.
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8
|
|