புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காய்கறி வாங்கலாம் வரிங்களா?
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் நாம் அன்றாடம் வாங்கும் , உபயோகிக்கும் காய்கறிகளை எப்படி தேர்ந்து எடுத்து வாங்குவது மற்றும் பாதுகாத்து காத்து உபயோகப்படுத்துவது என் பார்க்கலாம். ஏனென்றால் எல்லாம் வர வர பவுன் விலைல இருக்கே ? atleast
அவ்வளவு விலை கொடுத்து வாங்கும்போது முற்றலாக இல்லாமல் நல்லதாக வாங்கவும் , வாங்கினத்தை பாழாக்காமல் உபயோகிப்பது நல்லது அல்லவா?
அதற்கு சில டிப்ஸ் களை சொல்வதே என் நோக்கம். உங்கள் கருத்துகளையும் இங்கு பதியுங்கள் அது பலருக்கும் உதவும்

அவரைக்காய்
அவரைக்காய் வாங்குதற்கும் ஏறக்குறைய பீன்ஸ் போலத்தான். அதன் நடைமுறைகள்தான். ஈரத்துடன் வைக்கக் கூடாது. பூஞ்ச காளான் வந்துவிடும் காய் அழுகிவிடும். சமையலுக்கு பிஞ்சு அவரைக்காயே உகந்தது.
பாதுகாப்பது எப்படி? : அவரைக்காய் வைக்கும்போது அத்துடன் 2 - 3 பச்சைமிளகாய் போட்டு வைத்தால் எறும்பு வராமல் இருக்கும் . இல்லாவிட்டால் எறும்புகள் அவரை விதைகளை சாப்பிடும்

- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
நன்றி அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெண்டைக்காய்
வெண்டைக்காயில் பச்சைநிற காய்தான் சுவையுள்ளது. மஞ்சளாகவும், வெள்ளையாகவும் இருந்தால் வாங்கவேண்டாம். ருசி இருக்காது. வெண்டைக் காயின் நுனியை உடைத்தால் பட்டென்று உடையவேண்டும். ஆனால் இந்த காலத்தில் யாரும் காயை நாம் உடைப்பதை அனுமதிப்பதில்லை. எனவே கை இல் பிடித்துப் பார்த்துத்தான் முற்றலா பிஞ்சா என்று உணர்ந்து வாங்கணும் வளைந்துகொடுத்தாலோ அல்லது இரண்டாக பிளந்தாலோ அது முற்றல். காம்பு சுருங்கியிருந்தாலும் முற்றல். ஓட்டை இல்லாமல் வாங்குங்கள். புழு இருக்க வாய்ப்புண்டு.
பாதுகாப்பது எப்படி? : காம்பையும் கொண்டையையும் நறுக்கி வையுங்கள். தெரியாத்தனமாய் ஏதும் முத்தல் இருந்தால் அதை எண்ணெய் இல் வறுத்து மோர்குழம்பு அல்லது சாம்பாரில் 'தானாக' போட்டுவிடுங்கள்

செம்மொழியான் பாண்டியன் wrote:[link="/t51586p30-topic#1064871"]நன்றி அம்மா
ம்... இப்போ தமிழ் வந்தாதா பாண்டியா? ஹா...ஹா..ஹா... எங்க ரொம்ப நாளாய் உங்களை காணும்?
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
நீண்ட இடைவேளைக்குப் பின் அனைவருக்கும் வணக்கம் மீன் வாங்கும் போது அதன் செதில்களைத் தூக்கிப் பார்த்தால் சிவப்பு நிறமாக இருந்தால் அது புதிய மீன் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெங்காயம்
வெங்காயத்தில் பெல்லாரி வெங்காயம் ரொம்ப வெளிர் ரோஸ் அல்லது பிங்க் நிறத்தில் இருக்கும். மேல் தோல் சருகு போல காய்ந்து இருக்கும். அது வே பெஸ்ட் வெங்காயம் அதுவே ருசியானது. உடம்புக்கும் நல்லது.
பொதெபொதெவென்று ஊறியதை வாங்கக் கூடாது. வெங்காயத்தின நடுவில் சோளத்தட்டு போல இருந்தால் வாங்கக் கூடாது. ரெட்ட மண்டை வெங்காயம் கூட வாங்காமல் தவிர்த்தால்நல்லது. நறுக்க சுலபமாக இருக்கும். வெங்காயத்தின் நுனிப் பாகத்தை அழுத்தினால் கெட்டியாக இருக்க வேண்டும். நுனி மெத்தென்று இருந்தால் அழுகத் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.
பாதுகாப்பது எப்படி ? : நல்ல காற்றோட்டம் இருக்கும் இடத்தில் 'காற்றாட' வைக்கணும். ஈரம் கண்டிப்பாக படக்கூடாது.

செம்மொழியான் பாண்டியன் wrote:[link="/t51586p30-topic#1064875"]நீண்ட இடைவேளைக்குப் பின் அனைவருக்கும் வணக்கம் மீன் வாங்கும் போது அதன் செதில்களைத் தூக்கிப் பார்த்தால் சிவப்பு நிறமாக இருந்தால் அது புதிய மீன் .
எனக்கு அது பற்றி தெரியாது பாண்டியன்..........மீன் என்றால் தசாவதாரத்தில் வரும் மச்சாவதாரம் மட்டுமே தெரியும்
மேலும் தலைப்பை பார்த்திங்களா? 'காய்கறி வாங்குவது பற்றி ' மட்டும் தான் இங்கு சொல்லப்படும் பாண்டியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முட்டைக்கோஸ்
இலைகள் வெள்ளையாக இருக்கும் முட்டைக்கோஸ்கள் சற்று முரடாக இருக்கும். பச்சையாக உள்ளவை இளசாக இருக்கும். காய் உருவத்தில் சிறிது கெட்டியாக கனமாக இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும். உள்ளே இலைகளும் அடத்தியாக இருக்கும். நடுக்காம்பு அழுத்தமாகவும், வெள்ளையாகவும், நாற்றமில்லாமலும் இருந்ததால் காய் புதியது என்று அர்த்தம். வாங்கும்போது காம்பை முகர்ந்து பார்த்து வாங்கவேண்டும். பழையது நாற்றமடிக்கும்.
பாதுகாப்பது எப்படி? : ரொம்ப சிரமம் இல்லை, அப்படியே வைக்கலாம், உபயோகிக்கும் போது வாடி இருந்தால் மேல் இலைகள் சிலவற்றை எடுத்துவிட்டு சமைக்கலாம்.

பீர்க்கங்காய்
பச்சைப் பசேல் என்று இருக்குமாறு பார்த்து பீர்க்கங்காய் வாங்க வேண்டும். சற்று மெல்லிய காய்களாக இருக்கணும். காய் ஒத்தாப்ல இருக்கணும். அதாவது ஒருபக்கம் குண்டாகவும் மறுபக்கம் மெல்லிசாக 'ச்சும்பின' மாதிரியும் இருந்தால் அது முத்தல். நகத்தால் காயை அழுத்தினால் நகம் உள்ளே போகணும். நரம்புகள் 'மெத்' என்று இருக்கும்படியும் பார்த்து வாங்க வேண்டும்.
பாதுகாப்பது எப்படி? : இதுவும் ரொம்ப கஷ்டம் இல்லை, காம்பை நறுக்கி வைக்கணும்.
தோலில் இருக்கும் நரம்பை எடுத்துவிட்டு தோலை துவையல் அரைக்கலாம், இல்ல ரொம்ப பிஞ்சாக இருந்தால் கூட்டிலெயே போடலாம்

புடலங்காய்
புடலங்காய் நீண்டு மெல்லியதாக இருந்தால் நல்ல பிஞ்சுக்காய். சுவையாக இருக்கும். நகத்தால் காயை அழுத்தினால் நகம் உள்ளே போகணும். நரம்புகள் 'மெத்' என்று இருக்கும்படியும் பார்த்து வாங்க வேண்டும். அழுத்தினால், அழுத்த முடிந்தால் உள்ளே 'போல்' ஆக இருக்கு என்று அர்த்தம், அது முத்தல் என்று தெரிந்து கொள்ளணும்.

- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8