புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காய்கறி வாங்கலாம் வரிங்களா?
Page 2 of 8 •
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் நாம் அன்றாடம் வாங்கும் , உபயோகிக்கும் காய்கறிகளை எப்படி தேர்ந்து எடுத்து வாங்குவது மற்றும் பாதுகாத்து காத்து உபயோகப்படுத்துவது என் பார்க்கலாம். ஏனென்றால் எல்லாம் வர வர பவுன் விலைல இருக்கே ? atleast
அவ்வளவு விலை கொடுத்து வாங்கும்போது முற்றலாக இல்லாமல் நல்லதாக வாங்கவும் , வாங்கினத்தை பாழாக்காமல் உபயோகிப்பது நல்லது அல்லவா?
அதற்கு சில டிப்ஸ் களை சொல்வதே என் நோக்கம். உங்கள் கருத்துகளையும் இங்கு பதியுங்கள் அது பலருக்கும் உதவும்

எப்படி வாங்குவது?: அதன் பாவாடை நல்ல பச்சை யாக இருக்கணும். வாடி இருந்தால் அது பழசு. அதை வாங்குவதை தவிர்க்கணும் . பூச்சி இல்லாததாக
பார்த்து எடுக்கணும். காயை தொட்டால் , மெல்ல அமுத்தினால் மெத் என் இருக்கணும். அழுத்தமாக இருந்தால் அதில் விதை இருக்கும் என் அர்த்தம்
அத வாங்காதிங்கோ, சுடும் போது வெடிக்கும் .
பாதுகாப்பது எப்படி?: கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். காம்பை நறுக்கிவிட்டு வைக்கலாம் . முதலில் இந்த காயை பயன் படுத்திவிடுவது தான் நல்லது. வெகு நாட்கள் தாங்காது.

மிக்க பயனுள்ள தொடர் சுமதியக்கா... அடுத்து நல்ல வகை மீன்கள் வாங்குவது எப்படின்னு நீங்க .....
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
தொடங்க வேண்டாம் ... யாரானும் தொடங்கட்டுமே ... ஹிஹி..!
அடிக்க வராதீங்க... சும்மா சொன்னேன்...
- கலாய்ப்புத்திலகம் கலை
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
தொடங்க வேண்டாம் ... யாரானும் தொடங்கட்டுமே ... ஹிஹி..!
அடிக்க வராதீங்க... சும்மா சொன்னேன்...
- கலாய்ப்புத்திலகம் கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
க்ரிஷ்ணாம்மா க்ரிஷ்ணாம்மா நீங்க எழுதுவதை பார்க்கும்போதே காய்கறிகள் சாப்பிடும் ஆசை வருதுப்பா.....
அதென்னாப்பா நீங்க சமையல் பத்தி எழுதினா நீங்க சமைச்சு எனக்கு பரிமாறுவது போலவே உணர்கிறேன்....
அன்பு நன்றிகள் க்ரிஷ்ணாம்மா பகிர்வுக்கு....
அதென்னாப்பா நீங்க சமையல் பத்தி எழுதினா நீங்க சமைச்சு எனக்கு பரிமாறுவது போலவே உணர்கிறேன்....
அன்பு நன்றிகள் க்ரிஷ்ணாம்மா பகிர்வுக்கு....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
ம்க்கும்... அவங்க திரியில ஒழுங்கும் அழகும் ரொம்ப பார்ப்பாங்க... இப்ப வந்து பாத்துட்டு அழவே அவங்களுக்கு நேரம் சரியா இருக்கும்... இதுல சூடாவது போடுவதாவது... போங்கப்பு போய் புள்ள குட்டிங்களை படிக்கவையுங்க...
- இருந்தாலும் சூட்டுக்கு பயந்து ...
- இருந்தாலும் சூட்டுக்கு பயந்து ...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இனிமேல் நெஞ்சு நிமிர்த்தி காய்கறிக் கடைக்குச் சென்று வருவேன் கிருஷ்ணம்மா.....!!! அருமையான தகவல்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹோ.. ஓகே ஓகே ... அதுகலை wrote:மிக்க பயனுள்ள தொடர் சுமதியக்கா... அடுத்து நல்ல வகை மீன்கள் வாங்குவது எப்படின்னு நீங்க .....ம..ம...என்னே சொன்னிங்க ?
**
தொடங்க வேண்டாம் ... யாரானும் தொடங்கட்டுமே ... ஹிஹி..!
அடிக்க வராதீங்க... சும்மா சொன்னேன்...
- கலாய்ப்புத்திலகம் கலை
நன்றி கலை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்க்கு "நீர் புஷ்பம்" , "நீர் வாழை " பற்றி யெல்லாம் தெரியாது பாருங்கோ . தெரிஞ்சாதானே அது பற்றி எழுத முடியும்? ம்ம .. பேசாமல் நீங்களே ஒரு திரி ஆரம்பித்துவிடுங்கள்
தற்காப்பு திலகம்
தற்காப்பு திலகம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மஞ்சுபாஷிணி wrote:க்ரிஷ்ணாம்மா க்ரிஷ்ணாம்மா நீங்க எழுதுவதை பார்க்கும்போதே காய்கறிகள் சாப்பிடும் ஆசை வருதுப்பா.....
அதென்னாப்பா நீங்க சமையல் பத்தி எழுதினா நீங்க சமைச்சு எனக்கு பரிமாறுவது போலவே உணர்கிறேன்....
அன்பு நன்றிகள் க்ரிஷ்ணாம்மா பகிர்வுக்கு....
வாவ் ! மஞ்சு நன்றி, நான் எப்பவும் இவரிடம் சொல்வேன், "நம் சமையலை பார்த்து பசித்தவனுக்கு நாவில் நீரூரினால் பத்தாது , அது சகஜம். வயிறு ஃபுல் ஆக சாப்பிட்டவர் வாயில் நீரூரினால் அது சமையல்" என்று. உங்க பின்னூட்டம் அதை யும் தாண்டி விடாதே. பேஷ் பேஷ் !
மீண்டும் ஒருமுறை நன்றி மஞ்சு, அது நீங்கள் ஆழ் ந்து படிப்பதால் ஏற்படுகிறது என் நினைக்கிறேன். எனக்கு ரொம்ப ஆசை எல்லோருக்கும் சமைக்கணும் , எல்லாரும் நல்லா சாப்பிடணும் என். யோசித்து பாருங்கள் நம்ம் வேலை செய்வது சம்பாதிப்பது எல்லாமே இந்த் வைற்றுக்கு தானே ? சரியா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கலை wrote:ம்க்கும்... அவங்க திரியில ஒழுங்கும் அழகும் ரொம்ப பார்ப்பாங்க... இப்ப வந்து பாத்துட்டு அழவே அவங்களுக்கு நேரம் சரியா இருக்கும்... இதுல சூடாவது போடுவதாவது... போங்கப்பு போய் புள்ள குட்டிங்களை படிக்கவையுங்க...
- இருந்தாலும் சூட்டுக்கு பயந்து ...
ஹேலோ கலை , கலை, எங்க ஓடரிங்க, இத சொல்லிட்டு போங்க,...... நீங்க டீச்சர் ஆ நான் டீச்சர் ஆஆ?
- Sponsored content
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 8
|
|