புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம்
Page 1 of 1 •
டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம்![டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் Pixel?a.1=p-18-mFEk4J448M&a.2=p-ab3gTb8xb3dLg&labels.1=type.polldaddy](http://pixel.quantserve.com/pixel?a.1=p-18-mFEk4J448M&a.2=p-ab3gTb8xb3dLg&labels.1=type.polldaddy.rating)
![டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் P6a](https://2img.net/h/new.vikatan.com/nanayam/2011/01/30/images/p6a.gif)
![டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் P6](https://2img.net/h/new.vikatan.com/nanayam/2011/01/30/images/p6.jpg)
நமக்கு ஒரு
கெட்ட பழக்கம்… நிறைய பேர்கள் ஒரு பொருளை வாங்க ஆரம்பித்தால் உடனே
ஓடிப்போய் நாமும் அதை வாங்கிவிடுவோம்… சமீபகாலமாக அப்படி ஒரு பொருளை
எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு வாங்குகிறார்கள் என்றால் அது டச் ஸ்கிரீன்
மொபைல் போன்தான்! பட்டனை அழுத்தாமல் தொட்டால் போதும் என்ற அளவுக்கு மட்டுமே
தெரிந்துகொண்டு இந்த போனை வாங்கும் கூட்டம்தான் அதிகம். உங்களுக்கும் டச்
மொபைல் வாங்கும் எண்ணம் இருந்தால் இதை முதலில் படித்துவிட்டு அதன்பிறகு
செயலில் இறங்குங்கள்…
வசதிகள்
டச்
ஸ்கிரீன் மொபைல் போனை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது ஹெச்.டி.சி.
நிறுவனம்தான். சாதாரண மொபைல் போனை விட டச் ஸ்கிரீன் போன் விலை கொஞ்சம்
அதிகமாகவே இருக்கிறது. காரணம் இதில் இருக்கும் டச் பேட். பிராண்டட் டச்
போன்கள் என்று போனால் குறைந்தபட்சம் 4,000 ரூபாயாவது தேவைப்படும். அதற்கு
குறைந்து வேண்டுமென்றால் சீன, லோக்கல் தயாரிப்புகளைத்தான் நாட
வேண்டியதிருக்கும். கேமராவைப் பொறுத்த வரை மற்றவகை போன்களில் இருக்கும் அதே
கிளாரிட்டிதான் இருக்கும். ஆனால் இதில் எல்.சி.டி. ஸ்கிரீன் இருப்பதால்
படங்கள் பளிச்சென இருக்கும். டச்சில் இருக்கும் கலர்களும் பளிச்சென
இருக்கும். எழுத்துக்கள் படிப்பதற்கு சுலபமாக இருக்கும். தேவையெனில்
குவாட்டரி கீபோர்டு ஆப்ஷனையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
டாக்குமென்ட்டுகள், பி.டி.எஃப். ஃபைல்கள், எக்செல், வை-பைஃவ் வசதி, 3ஜி,
வேகமான இன்டர்நெட் வசதி இருக்கிறது. மேலும் வேறு சாஃப்ட்வேர்கள் தேவையெனில்
அவற்றையும் டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஸ்கிரீன் பெரிதாக
இருப்பதினால் வெப் பிரவுஸிங் செய்வதற்கும், போட்டோக்கள், திரைப்படங்கள்
பார்ப்பதற்கும் வசதியாக இருக்கும்.![டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் P7](https://2img.net/h/new.vikatan.com/nanayam/2011/01/30/images/p7.jpg)
பிரச்னைகள்
போனை
லாக் செய்யா விட்டால் கைபட்டு தெரியாமல் யாருக்காவது அழைப்பு போய்
விடும்.ஸ்கிரீன் சிறியதாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் நினைக்கும்
ஆப்ஷனுக்குச் செல்லாமல், தவறுதலாக வேறு ஆப்ஷனுக்குப் போய்விடும்
வாய்ப்பிருக்கிறது. ஸ்கிராச் கார்டு, பவுச் போன்றவை இல்லாமல் டச் போனைப்
பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. காதில் வைத்து பேசும்போது வியர்வை
பட்டாலோ, மழைக் காலத்தில் சிறிது தண்ணீர் பட்டால் கூட டச் வீணாகி உச்
கொட்டவேண்டிய தாகிவிடும். கீழே போட்டுவிட்டால் அவ்வளவுதான்! சில பேர்
தங்களின் கோபத்தை போனில் காட்டுவார்கள். அவர்களுக்கு டச் போன் நிச்சயமாக
ஒத்துவராது. பெரிய ஸ்கிரீன் என்பதால் பேட்டரியின் லைஃப் குறைவாக இருக்கும்.
டச், டிஸ்ப்ளே போய்விட்டாலே மொத்த டச் பேடையும் மாற்ற வேண்டியது வரும்.
கேரன்டி பீரியட் முடிந்துவிட்டால் இதற்கு ஆயிரக்கணக்கில் செலவாகும். எனவே
எதையும் பாதுகாப்பாகக் கையாள்பவர்களுக்கு மட்டுமே ஏற்ற போன் இது.
பார்க்க
ஸ்டைலாக இருக்கிறது என்பதற்காக டச் போனை வாங்காமல் அதிலிருக்கும்
பிரச்னைகளையும் அறிந்து உங்கள் பயன்பாட்டைப் பொறுத்து, யோசித்து
வாங்கவும்.
![டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் P7a](https://2img.net/h/new.vikatan.com/nanayam/2011/01/30/images/p7a.gif)
![டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் End_bar](http://azeezahmed.files.wordpress.com/2010/04/end_bar.gif?w=583&h=28&h=28)
நன்றி:-பானுமதி அருணாசலம்
நன்றி:- நா.வி
http://azeezahmed.wordpress.com/

பார்ப்பதற்கும் வசதியாக இருக்கும்.
![டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் P7](https://2img.net/h/new.vikatan.com/nanayam/2011/01/30/images/p7.jpg)
பிரச்னைகள்
![டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் P7b](https://2img.net/h/new.vikatan.com/nanayam/2011/01/30/images/p7b.gif)
லாக் செய்யா விட்டால் கைபட்டு தெரியாமல் யாருக்காவது அழைப்பு போய்
விடும்.ஸ்கிரீன் சிறியதாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் நினைக்கும்
ஆப்ஷனுக்குச் செல்லாமல், தவறுதலாக வேறு ஆப்ஷனுக்குப் போய்விடும்
வாய்ப்பிருக்கிறது. ஸ்கிராச் கார்டு, பவுச் போன்றவை இல்லாமல் டச் போனைப்
பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. காதில் வைத்து பேசும்போது வியர்வை
பட்டாலோ, மழைக் காலத்தில் சிறிது தண்ணீர் பட்டால் கூட டச் வீணாகி உச்
கொட்டவேண்டிய தாகிவிடும். கீழே போட்டுவிட்டால் அவ்வளவுதான்! சில பேர்
தங்களின் கோபத்தை போனில் காட்டுவார்கள். அவர்களுக்கு டச் போன் நிச்சயமாக
ஒத்துவராது. பெரிய ஸ்கிரீன் என்பதால் பேட்டரியின் லைஃப் குறைவாக இருக்கும்.
டச், டிஸ்ப்ளே போய்விட்டாலே மொத்த டச் பேடையும் மாற்ற வேண்டியது வரும்.
கேரன்டி பீரியட் முடிந்துவிட்டால் இதற்கு ஆயிரக்கணக்கில் செலவாகும். எனவே
எதையும் பாதுகாப்பாகக் கையாள்பவர்களுக்கு மட்டுமே ஏற்ற போன் இது.
பார்க்க
ஸ்டைலாக இருக்கிறது என்பதற்காக டச் போனை வாங்காமல் அதிலிருக்கும்
பிரச்னைகளையும் அறிந்து உங்கள் பயன்பாட்டைப் பொறுத்து, யோசித்து
வாங்கவும்.
![டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் P7a](https://2img.net/h/new.vikatan.com/nanayam/2011/01/30/images/p7a.gif)
![டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் End_bar](http://azeezahmed.files.wordpress.com/2010/04/end_bar.gif?w=583&h=28&h=28)
நன்றி:-பானுமதி அருணாசலம்
நன்றி:- நா.வி
http://azeezahmed.wordpress.com/
![டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் End_bar](http://azeezahmed.files.wordpress.com/2010/04/end_bar.gif?w=583&h=28&h=28)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உண்மைதான் சாதாரன கைபேசியைவிட தொடுதிரை கைபேசியை பாவிப்பது சிரமமான விசயம் தான், எனினும் அதன் படத்தெளிவு நம்மை கவர்ந்திழுக்கத்தான் செய்கிறது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|