புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த அஜித்! Poll_c10நெகிழ வைத்த அஜித்! Poll_m10நெகிழ வைத்த அஜித்! Poll_c10 
41 Posts - 68%
heezulia
நெகிழ வைத்த அஜித்! Poll_c10நெகிழ வைத்த அஜித்! Poll_m10நெகிழ வைத்த அஜித்! Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
நெகிழ வைத்த அஜித்! Poll_c10நெகிழ வைத்த அஜித்! Poll_m10நெகிழ வைத்த அஜித்! Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
நெகிழ வைத்த அஜித்! Poll_c10நெகிழ வைத்த அஜித்! Poll_m10நெகிழ வைத்த அஜித்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த அஜித்! Poll_c10நெகிழ வைத்த அஜித்! Poll_m10நெகிழ வைத்த அஜித்! Poll_c10 
206 Posts - 74%
heezulia
நெகிழ வைத்த அஜித்! Poll_c10நெகிழ வைத்த அஜித்! Poll_m10நெகிழ வைத்த அஜித்! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
நெகிழ வைத்த அஜித்! Poll_c10நெகிழ வைத்த அஜித்! Poll_m10நெகிழ வைத்த அஜித்! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நெகிழ வைத்த அஜித்! Poll_c10நெகிழ வைத்த அஜித்! Poll_m10நெகிழ வைத்த அஜித்! Poll_c10 
8 Posts - 3%
prajai
நெகிழ வைத்த அஜித்! Poll_c10நெகிழ வைத்த அஜித்! Poll_m10நெகிழ வைத்த அஜித்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நெகிழ வைத்த அஜித்! Poll_c10நெகிழ வைத்த அஜித்! Poll_m10நெகிழ வைத்த அஜித்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நெகிழ வைத்த அஜித்! Poll_c10நெகிழ வைத்த அஜித்! Poll_m10நெகிழ வைத்த அஜித்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
நெகிழ வைத்த அஜித்! Poll_c10நெகிழ வைத்த அஜித்! Poll_m10நெகிழ வைத்த அஜித்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நெகிழ வைத்த அஜித்! Poll_c10நெகிழ வைத்த அஜித்! Poll_m10நெகிழ வைத்த அஜித்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நெகிழ வைத்த அஜித்! Poll_c10நெகிழ வைத்த அஜித்! Poll_m10நெகிழ வைத்த அஜித்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த அஜித்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jan 27, 2011 12:31 pm

இலங்கையை ஆண்ட ராவணனுக்கு இருந்திருக்கலாம் பவர்ஃபுல்லான பத்து தலை! ஆனா... தமிழ் இதயங்களை தன்னைச்சுத்தி சுத்தவைக்கிற ‘சூப்பர் பவர்’ கொண்டவர்தான் நம்ம ‘ஒத்த தலை’!

வானத்துல வந்து எந்த வால்நட்சத்திரமும் வழிகாட்டலை. ஆனாலும் ஒரு தேவகுமாரனா உதிச்சாரு! தலைக்கு பின்னால எந்த ஒளிவட்டமும் கிடையாது. என்றாலும் தனியா நின்னு முத்திரை பதிச்சாரு! அவர்தான் அஜித். மே 1ம் தேதி உழைப்பாளர் தினம். இந்த நாள்ல பிறந்த அஜித்துக்கு உழைக்கிற வர்க்கத்தின்மேல ‘பிறவிப்பாசம்’ இயல்பிலேயே இருக்கும்தானே. அந்த பாசத்தை அஜித் சத்தமா சொன்னப்போ பெரிய யுத்தமே நடந்துச்சு.

அது 1997. தமிழ்சினிமாத் துறைல திரைப்பட தொழிலாளிகளுக்கும் (ஃபெப்ஸி), படைப்பாளிகளுக்கும் பங்காளித் தகராறு நடந்த சமயம். கமலும், அஜித்தும் மட்டுமே ஃபெப்ஸி தொழிலாளர்களுக்காக உரிமைக்குரல் கொடுத்தாங்க. அதனால படைப்பாளிகள்லாம் ஒண்ணா சேர்ந்து அஜித்துக்கு ‘ரெட் கார்டு’ (படங்களில் நடிக்க தடை) போடுற ரேஞ்ச்சுக்கு பாய்ஞ்சு மிரட்டினாங்க. அந்த பரபரப்பான சிச்சுவேஷன்லதான் அஜித்தை நான் முதல்முறையா நேடியா சந்திச்சேன். ‘குங்குமம்’ பத்திரிகைல சப்-எடிட்டராக நானிருந்த காலமது. தி.நகர் சில்வர்பார்க் அபார்ட்மென்ட்ல இருந்த ஆபீஸ§க்கு வரச்சொன்னாரு.

அஜித்தின் குரல்வளையை நெரிக்கற அந்த நேரத்துல அவருக்கு ஆதரவா உழைப்பாளிகளோட குரல் தவிர, அப்போதைய சினிமா புள்ளிகள் ஒரு விரல்கூட நீட்டலை. அதனால கொஞ்சம் டென்ஷனா இருந்தாரு அஜித். ‘‘மனசு திறந்து பேசுங்க சார்! உங்க தரப்பு உண்மைகளை ‘குங்குமம்’ மூலமா உலகத்துக்கு சொல்லுங்க’’ன்னேன். முதல் சந்திப்பு. ஆனா முழு நம்பிக்கையோட என்கிட்ட கலப்படமில்லாம பேசுனாரு.

அந்த பிரச்னை பத்தி ‘அக்குவேறு சுக்குநூறா’ பத்திபத்தியா எழுதி அப்போதைய ‘குங்குமம்’ தலைமை நிர்வாகியான எங்கள் மதிப்புக்குரிய தயாநிதி மாறன் அவர்களின் (எடிட்டோரியல்ல செல்லமா ‘சின்ன எம்டி.’னு சொல்லுவோம்!) பார்வைக்கு வெச்சேன். புயல்வேகத்துல படிச்ச ‘சின்ன எம்.டி.’ அவர்கள் ‘‘உதய், அஜித் சொல்ற அத்தனையும் எக்ஸ்க்ளுசிவ்தானே?’’ன்னார். ‘‘சத்தியம் சார்’’னேன். ‘‘அப்படியே கவர்ஸ்டோரிக்கு அனுப்பிடு!’’ன்னார் அதிரடியா.

ஆனா அஜித்தோட பேட்டியை ஆஃப் பண்ணனும்னு சம்பந்தப்பட்ட டாப் படைப்பாளிகள் ‘ஆஃப் தி ரெக்கார்டர்’ ஆபீஸ§க்கு வந்தெல்லாம் ட்ரை பண்ணாங்க. ஆனா நம்ம ‘சின்ன எம்.டி.’ அவர்களிடம் இந்த ‘பாச்சா’ல்லாம் பலிக்கலை. இதுக்கிடையில் அஜித்கிட்டயும் யாரோ சிலர் ‘‘குங்குமத்துல உங்க பேட்டி உங்களுக்கு எதிராவே கான்ட்ரவர்ஸியா வரப்போகுது. உடனே பேட்டியை வாபஸ் வாங்கிடுங்க’’னு பத்தவெச்சிருக்காங்க. அஜித்கிட்டேர்ந்து என் பேஜருக்கு மெசேஜ் வந்தது. விஷயத்தைச் சொல்லி சிரிச்சவர், ‘‘நான் உங்களை முழுசா நம்பறேன் சார்!’’னு மட்டுமே சொன்னார்.

‘இன்றைய செய்தி நாளைய வரலாறு’ அல்லவா? ஃபெப்ஸி, படைப்பாளி யுத்தத்துல ஒத்தை ஆளா நின்ன அஜித்துக்கு சினிமா உலகில் அவர் ஒரு நல்ல ‘சிட்டிசன்’ங்கிற ‘முகவரி’க்கு ‘அசல்’ ‘வரலாறு’ அந்த பேட்டி! கவர்ஸ்டோரியை படிச்சுட்டு அஜித் என்கிட்ட சொன்னாரு... ‘‘இந்த மாதிரி துணிச்சலா தோள் குடுக்க நாலு ஃப்ரெண்ட்ஸ் இருந்தா போதும் சார், நான் நெனச்சது சாதிச்சிருவேன்’’னார். ‘‘இந்த நம்பிக்கைக்கு நன்றி சார்’’னேன்.

அதேமாதிரி பத்திரிகையாளர்கள் அத்தனை பேர்கிட்டயும் அஜித் உரிமையா பழகறது பெருமையான விஷயம். அதுல எப்ப நினைச்சாலும் நெகிழ வைக்கற ஒரு சம்பவம் இது. அன்னிக்கு ‘தல’யோட பர்த்டே கொண்டாட்டம். ‘அ’ முதல் ‘அக்கு’ வரை பத்திரிகையாளர்களும், கோழி முதல் கொக்கு வரை படையல்களும், ஜூஸ் முதல் ‘கிக்கு’ வரை திரவங்களும் ‘இறக்கிகிட்டு’, அப்புறம் ‘ஏறிகிட்டு’ ஜாலி கிரிக்கெட்டு ‘ஆடிகிட்டிருந்தாங்க. ‘¢அப்போ பேச்சும் சிரிப்புமா ‘பேட்ச் பேட்ச்சா’ நின்னுருந்த நம்மாளுங்களை தேடிவந்து ‘வாய்ழ்த்துய்க்கய்ளை’ (குளறாம படிங்க) சந்தோசமா வாங்கிட்டிருந்தாரு அல்டிமேட் ஸ்டார். கூடவே திருமதி. ஷாலினியும் வர்றாங்க.

‘‘அச்சச்சோ, சிஸ்டர் வேற வர்றாங்களே’’னு எல்லாரோட உள்மனசும் எச்சரிக்க ‘கரீக்ட்டா பேஸ்னுமே’னு வார்த்தைகளை உச்சரிக்க ட்ரை பண்ணி ட்ரையல் பாத்திட்டிருந்தப்போ... அட! நம்ம பக்கத்துலயே வந்துட்டாங்க அல்டிமேட் தம்பதி. ‘‘தேவகுமாரனும், தேவதையும் எங்களை தேடிவந்து வாழ்த்தற மாதிரி இருக்கு! எங்க தல இன்னும் உச்சத்துக்கு வர வாழ்த்துக்கள்!’’னு தலய உச்சிகுளிர வாழ்த்தினோம். அப்போ நம்ம ஃப்ரெண்ட் பழைய பாசமலர் சிவாஜி ரேஞ்சுக்கு உணர்ச்சிவசப்பட்டு ‘‘நீடுழி வாழ்க’’னு ஆசீர்வதிக்கறதுக்காக ரெண்டு கையையும் ஒருசேர தூக்க, அவர் வலது கையிலேர்ந்த ‘திரவ குவளை’ சட்னு வழுக்கி தரையில் ‘ச்சலீர்’னு உடைஞ்சு சிதற அத்தனை பேரும் பதறிட்டோம். கீழே விழுந்து தெறிச்ச ஒரு சின்ன கண்ணாடிச் சில்லு ஷாலினியின் கை மீது பட்டுவிட உடனே அஜீத் ‘‘நத்திங், இட்ஸ் ஓகே’’னு சொல்லிகிட்டே அந்த சில்லை கவனமா எடுத்துட்டு ஒரு பேரரை கூப்பிட்டார். ‘‘உடனே இந்த இடத்தை க்ளீன் பண்ணுங்க...’’னு சொல்லிட்டு, மாப்ளய பாத்து ‘‘பரவால்ல, கிளாஸ் உங்க கால்ல படாம பத்திரமா வாங்க’’னு சொல்லிட்டு அந்த ஸ்மைலோட அடுத்த க்ரூப்பை பாக்கப்போனார், நெஜம்மாவே நெகிழ்ந்து போயிட்டோம் நாங்க.

நன்றி: எம்.பி.உதயசூரியனின் சாக்லெட் சந்திப்புகள், நக்கீரன் வெளியீடு

மூலம் :தமிழ்சினிமா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Jan 27, 2011 12:44 pm

அதுதான் அஜீத்..................அது..........................



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 27, 2011 12:50 pm

நெகிழ வைத்த அஜித்! 440806

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jan 27, 2011 1:00 pm

நெகிழ வைத்த அஜித்! 755837 நெகிழ வைத்த அஜித்! 755837 நெகிழ வைத்த அஜித்! 755837




நெகிழ வைத்த அஜித்! Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jan 27, 2011 1:17 pm

நல்ல உள்ளம் நிஜ வாழ்வில் நடிக்க தெரியாத மனிதன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 27, 2011 1:35 pm

இது யாரு எழுதின கதை ரபீக்.
ஷாலினி கைய கிழிச்ச ரசிகரோட க்ளைமாக்ஸ் வரவே இல்லையே




நெகிழ வைத்த அஜித்! Uநெகிழ வைத்த அஜித்! Dநெகிழ வைத்த அஜித்! Aநெகிழ வைத்த அஜித்! Yநெகிழ வைத்த அஜித்! Aநெகிழ வைத்த அஜித்! Sநெகிழ வைத்த அஜித்! Uநெகிழ வைத்த அஜித்! Dநெகிழ வைத்த அஜித்! Hநெகிழ வைத்த அஜித்! A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jan 27, 2011 1:38 pm

உதயசுதா wrote:இது யாரு எழுதின கதை ரபீக்.
ஷாலினி கைய கிழிச்ச ரசிகரோட க்ளைமாக்ஸ் வரவே இல்லையே

சாக்லேட் சந்திப்புகள் என்ற புத்தகத்தில் உதயசூரியன் என்ற நிருபர் எழுதியது அக்கா ,இன்னும் அந்த நிருபர் நல்ல நிலைய்ல்தான் உள்ளார் (தல போல வருமா ?)



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 27, 2011 1:42 pm

காச கொடுத்தா பத்திரிக்கைக்காரங்க சும்மா ஒண்ணும் இல்லாதவனையும்
தேவகுமாரன்னு எழுதுவாங்க. பத்திரிக்கை உலகில் எனக்கும் நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள் ரபீக்.அதுலயும் சினிமா பத்தி எழுதரவங்க அதிகம்.



நெகிழ வைத்த அஜித்! Uநெகிழ வைத்த அஜித்! Dநெகிழ வைத்த அஜித்! Aநெகிழ வைத்த அஜித்! Yநெகிழ வைத்த அஜித்! Aநெகிழ வைத்த அஜித்! Sநெகிழ வைத்த அஜித்! Uநெகிழ வைத்த அஜித்! Dநெகிழ வைத்த அஜித்! Hநெகிழ வைத்த அஜித்! A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jan 27, 2011 1:48 pm

maniajith007 wrote: நல்ல உள்ளம் நிஜ வாழ்வில் நடிக்க தெரியாத மனிதன்

உண்மை தான் நண்பா... பகிர்வுக்கு நன்றி ரபீக் நெகிழ வைத்த அஜித்! 677196




நெகிழ வைத்த அஜித்! Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jan 27, 2011 1:58 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote: நல்ல உள்ளம் நிஜ வாழ்வில் நடிக்க தெரியாத மனிதன்

உண்மை தான் நண்பா... பகிர்வுக்கு நன்றி ரபீக் நெகிழ வைத்த அஜித்! 677196

நம்மளை போலவே பக்கிரி

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக