புதிய பதிவுகள்
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_m10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10 
53 Posts - 41%
heezulia
உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_m10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_m10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10 
31 Posts - 24%
T.N.Balasubramanian
உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_m10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_m10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_m10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_m10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_m10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10 
304 Posts - 50%
heezulia
உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_m10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_m10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_m10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_m10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10 
21 Posts - 3%
prajai
உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_m10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_m10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_m10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_m10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_m10உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளே! உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 30, 2010 9:35 am

ஒவ்வொருவரும் புத்தாண்டு தினத்தில் ஒவ்வொரு உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள்! நீங்களும் அவ்வாறு உறுதிமொழி எடுத்துக் கொண்டால் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்!

எனக்கு நிறைய உறுதிமொழிகள் எடுக்க வேண்டியுள்ளது. அவற்றில் சில..!

* முதலில் உடற்பயிற்சி செய்து தொப்பையைக் குறைக்க வேண்டும்.

* இந்த வருடமாவது புகைப்பதை நிறுத்த வேண்டும்.

* அனைவருடனும் கனிவுடன் பழகும் தன்மையை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* தினமும் ஒரு மணி நேரமாவது புத்தகம் படிக்க வேண்டும்.

* வாரத்தில் ஒருநாளாவது இந்த ஈகரையை மறந்து வெளி நிகழ்வுகளில் மனதை அலையவிட வேண்டும்.

* புதிதாக ஒரு காதலி வேண்டும். [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 30, 2010 10:11 am

1 , இந்த வருடம் மேலும் தொழிலை பெருக்க வேண்டும் ....

2 , நண்பர்களுடன் பேசி சிரிக்க நேரம் ஒதுக்க வேண்டும் ..

3 , புகைப்பதை நிறுத்த வேண்டும் ..

4, கோபத்தை கட்டுபடுத்த வேண்டும் . ..

5, பெண்களின் பக்கம் திரும்ப கூடாது ..

6, புதிய வருட கொண்டாட்டத்தில் இன்னும் நெறைய நண்பர்களை பெற வேண்டும் .

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 30, 2010 10:16 am

என்னுடைய இந்த varuda உறுதிமொழி
1) முடிஞ்சவரை என் கோபத்தை குறைப்பது.
2) கோபத்தில் பேசாமல் அமைதியாக இருப்பது.
3) என் மகளுக்காக இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்கணும்
4) என் அலுவலக டென்ஷன் ஐ வீட்டில் காமிக்க கூடாது
5) இன்னும் என்னுடைய ட்ரெஸ்ஸிங் சென்ஸை இம்ப்ரூவ் செய்யணும்
6) எந்த உறவுகளிடமும் அதிக நம்பிக்கைய வைக்க கூடாது
7) அவர்களால் எனக்கு துன்பம் வந்தாலும் அவர்களை மன்னிக்கும்
பண்பை மேலும் வளர்த்துகனும்
இன்னும் நிறைய இருக்கு.ஆனா அதையெல்லாம் முடிஞ்ச அளவு
கடைபிடிக்க முயற்சி செய்யணும்

[You must be registered and logged in to see this link.]
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Thu Dec 30, 2010 10:32 am

என் விருப்பம் .........

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை .......
நீங்கி வரவேண்டும் எல்லோர்க்கும் பொது உடம
ை..
(எங்கு வருகிறேன் என்பது புரிந்ததா ....?!)
🐰

போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Mon Jan 10, 2011 3:38 pm

சிவா wrote:ஒவ்வொருவரும் புத்தாண்டு தினத்தில் ஒவ்வொரு உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள்! நீங்களும் அவ்வாறு உறுதிமொழி எடுத்துக் கொண்டால் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்!

எனக்கு நிறைய உறுதிமொழிகள் எடுக்க வேண்டியுள்ளது. அவற்றில் சில..!

* முதலில் உடற்பயிற்சி செய்து தொப்பையைக் குறைக்க வேண்டும்.

* இந்த வருடமாவது புகைப்பதை நிறுத்த வேண்டும்.

* அனைவருடனும் கனிவுடன் பழகும் தன்மையை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* தினமும் ஒரு மணி நேரமாவது புத்தகம் படிக்க வேண்டும்.

* வாரத்தில் ஒருநாளாவது இந்த ஈகரையை மறந்து வெளி நிகழ்வுகளில் மனதை அலையவிட வேண்டும்.

* புதிதாக ஒரு காதலி வேண்டும். [You must be registered and logged in to see this image.]

ஒரு நல்ல விஷயம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் யாரும் நேரம் காலம் பார்க்க மாட்டார்கள்
நீங்கள் உடற்பயிற்சி செய்து தொப்பையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால் அப்பொழுதே செய்யலாமே . புகைப்பதை நிறுத்த வேண்டும் என்று உண்மையாகவே நினைத்தால் அதை அப்பொழுதே
செய்யலாமே. அது enna 1ஆம் தேதி செய்வது ? ஏன் 31aam தேதி செய்தால் ஆகாத?
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Fri Jan 28, 2011 6:51 pm

சிவா wrote:ஒவ்வொருவரும் புத்தாண்டு தினத்தில் ஒவ்வொரு உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள்! நீங்களும் அவ்வாறு உறுதிமொழி எடுத்துக் கொண்டால் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்!

எனக்கு நிறைய உறுதிமொழிகள் எடுக்க வேண்டியுள்ளது. அவற்றில் சில..!

* முதலில் உடற்பயிற்சி செய்து தொப்பையைக் குறைக்க வேண்டும்.

* இந்த வருடமாவது புகைப்பதை நிறுத்த வேண்டும்.

* அனைவருடனும் கனிவுடன் பழகும் தன்மையை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* தினமும் ஒரு மணி நேரமாவது புத்தகம் படிக்க வேண்டும்.

* வாரத்தில் ஒருநாளாவது இந்த ஈகரையை மறந்து வெளி நிகழ்வுகளில் மனதை அலையவிட வேண்டும்.

* புதிதாக ஒரு காதலி வேண்டும். [You must be registered and logged in to see this image.]

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 28, 2011 7:48 pm

எனது உறுதிமொழி : அடுத்த வருசம் வரைக்கும் உயிரோட இருக்கணும்..!

[You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 28, 2011 7:55 pm

அடடா ... நானும் என் உறுதி மொழியை சொல்ல மறந்துட்டேனே...

கடவுளே ... இனி யாருடைய மனமும் புண்படாம நடந்துக்கனும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Jan 29, 2011 7:27 am

நானும்... இனி யாருடைய மனமும் புண்படாம நடந்துக்கனும்..!

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக