புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
sram_1977 | ||||
Anthony raj | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவள் கிளாஸிக்ஸ்: புத்தாண்டு உறுதிமொழி
Page 1 of 1 •
* என்னதான் டென்ஷன் ஆனாலும் குழந்தைகள் மீது
பாயமாட்டேன். தவிர்க்க முடியாமல் திட்டினாலும்,
`சனியனே, எழவு’ போன்ற வார்த்தைகள் சொல்ல
மாட்டேன்.
* தெரிந்தவர்கள் வந்தால் குழந்தைகளைத் தனியறைக்குத்
துரத்தாமல் இருக்கச் சொல்லி, பேசவைத்து, கூச்சத்தைப்
போக்குவேன்.
* குழந்தைக்கு தினம் ஒரு சின்ன கதை அல்லது சம்பவம்
சொல்வேன்.
* வீட்டிலேயே அடைந்து கிடக்கும் பெரியவரை மாதம்
ஒருமுறை உறவினர் வீடு, பீச், கோயில் எங்காவது
அழைத்துப்போவேன்.
* பயனற்ற, காலாவதியான மருந்து, மாத்திரைகளை
உடனுக்குடன் ஒழிப்பேன்.
* தினமும் நம்மோடு பழகும் ஒவ்வொரு வரிடமும் உள்ள
ஏதாவது ஒரு நல்ல அம்சத்தை வாய்விட்டுப் பாராட்டுவேன்.
* தலைமுறை இடைவெளியில் சிக்காமல் என்னைவிட
வயது குறைந்தவர்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொள்வேன்.
* புதிதாக வரும் கலைஞர்கள் பெயர்களைத் தெரிந்து
கொள்வேன்.
புதுப் பாடல்களையும் தினம் ஒன்றிரண்டு கேட்பேன்.
* தினமும் ஏதாவது ஒரு காய் அல்லது பழம் பச்சையாக
சாப்பிடுவேன். உணவில் ஏதேனும் ஒரு கீரை சேர்த்துக்
கொள்வேன்.
* அழைப்பிதழ் கொடுத்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள
முடியாவிட்டாலும் வாழ்த்தாவது அனுப்புவேன்.
* அலுவலகம், திருமணம், விருந்து, சினிமா, நண்பர் வீடு...
எங்கு போவதாக இருந்தாலும் நேரம் தவறாமல் செல்வேன்.
* எந்த வேலை என்றாலும் பெண்டிங் வைக்காமல்
உடனுக்குடன் முடித்துவிட வேண்டும் என்று அடிக்கடி
எனக்கு நானே சொல்லிச் செயல்படுத்துவேன்.
* ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்வதற்கு முன் அன்றைய
செலவுகளை - ஒரு ரூபாய் என்றாலும் - விடாமல்,
கணக்கெழுதி வைப்பேன். மாதத்தின் கடைசி நாள் அதைப்
பிரித்து எழுதி எந்தெந்த செலவுகள் தண்டம் என்று
பார்ப்பேன்.
* வாரம் ஐந்து நாளாவது அதிகாலையில் எழுந்து,
45 நிமிடமாவது வாக் போவேன்.
* வார விடுமுறை நாளில் ஆண்/பெண் வேறுபாடு
இல்லாமல் குழந்தைகளுக்கு சமையலில் ஈடுபாடு வர
உற்சாகப் படுத்துவேன்.
* வாரம் ஒருநாள் வாகனம் ஓட்டமாட்டேன்.
இயன்ற வரை யாரையும் ஓவர்டேக் பண்ண மாட்டேன்.
அவசியம் ஏற்பட் டால் தவிர, ஹாரன் அடிக்க மாட்டேன்.
* பொருட்களை எடுத்து பயன்படுத்தியதும், அதற்குரிய
இடத்தில் திரும்ப வைப்பேன்.
-
-------------------------------------
அனாமிகா
நன்றி-அவள் விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
- Code:
பொருட்களை எடுத்து பயன்படுத்தியதும், அதற்குரிய[size=19][/size]
இடத்தில் திரும்ப வைப்பேன். [size=19][/size]
-
தேடி தேடி மனஉளைச்சல் ஆவதை தவிர்க்கும்.
புத்தாண்டு உறுதிமொழி இல்லாது பலஆண்டுகளாக நான் செய்து வருவது.
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1