புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_m10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10 
19 Posts - 48%
heezulia
டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_m10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10 
6 Posts - 15%
mohamed nizamudeen
டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_m10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_m10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_m10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10 
3 Posts - 8%
Raji@123
டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_m10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_m10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_m10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10 
142 Posts - 41%
ayyasamy ram
டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_m10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_m10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_m10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_m10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_m10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10 
7 Posts - 2%
prajai
டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_m10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_m10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_m10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_m10டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்


   
   
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Wed Jan 26, 2011 7:06 pm

டைட்டானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால்  1985_ship6
ரைற்றானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால் என்னென்ன அறிக்கைகள் கிடைக்கப்பெறும் எனப் பாருங்கள்...

  • அமெரிக்கா...
சுதந்திரத்தை நோக்கி
வந்துகொண்டிருந்த கப்பலொன்று தீவிரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளது. நாங்கள்
அமைதியாக இருக்கமாட்டோம். அவர்களுக்கு உரிய பாடத்தை புகட்டுவோம்.
பின்லேடனுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். தேடி அழிப்போம். அல்-குவைதா
வலையமைப்பை எங்கிருந்தாலும் தேடி அழிப்போம்.


  • இங்கிலாந்து...
நான் அமெரிக்க ஜனாதிபதியுடன்
கதைத்துள்ளேன். மூழ்கிக் கொண்டிருக்கும் ரைற்றானிக், முஸ்லிம்
தீவிரவாதிம் அழிக்கப்பட வேண்டும் என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டு என்பதை
இருவரும் ஏற்றுக் கொண்டுள்ளோம். இதை முழு உலகமும் எதிர்க்க வேண்டும்.


  • இஸ்ரேல்...
இது ஹமாஸ் மற்றம் பிற தீவிரவாத
வலையமைப்பால் செய்யப்பட்டதென்பதற்கான ஆதாரம் உள்ளது. இது விபத்து அல்ல.
ஹமாஸ் தீவிரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலாலேயே இடம்பெற்றது.
இப்போது நாங்கள் பலஸ்தீனர்கள் மீது ஊரடங்கை பிறப்பிப்போம், கைது
செய்வோம், அடிப்போம், கொலை செய்வோம், அவர்களின் வீடுகளை தரைமட்டம்
செய்வோம்.


  • இந்தியா...
இது பாகிஸ்தான் உளவு அமைப்பின்
தலைமையில் அந்த நாட்டு தீவிரவாதிகளின் நடவடிக்கை தான். பாகிஸ்தான்
தீவிரவாதிகளின் கடவுச் சீட்டுக்களை கண்டெடுத்துள்ளோம். அத்தகைய
நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆகவேண்டும்.


  • இலங்கை...
விடுதலைப் புலிகளை அழித்து
விட்டாலும், சிலர் பதுங்கி இருக்கின்றனர். அவர்களின் சர்வதேச
வலைப்பின்னலின் செயற்பாடே இது. இந்த சம்பவம் விடுதலைப் புலிகளின் சர்வதேச
வலைப்பின்னலை அழிக்க சர்வதேச நாடுகள் எமக்கு உதவ வேண்டும் என்பதை உணர்த்தி
நிற்கிறது.


  • ஐக்கிய நாடுகள் சபை...
மேலும் நகைச்சுவை படிக்க
soruce http://unmaitamilan.blogspot.com/2011/01/blog-post_5185.html


ஓ! இது நடந்து விட்டது. இது நடந்தமைக்காக நாங்கள் வருந்துகிறோம்.

  • கப்பல் பயணிகள்...
ஐயோ... காப்பாற்றுங்கோ... அது ஓர் பனிப்பாறை... காப்பாற்றுங்கோ... காப்பா..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக