புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_lcapபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_voting_barபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_rcap 
36 Posts - 47%
heezulia
படமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_lcapபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_voting_barபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_rcap 
19 Posts - 25%
mohamed nizamudeen
படமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_lcapபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_voting_barபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_rcap 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_lcapபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_voting_barபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_lcapபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_voting_barபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_rcap 
4 Posts - 5%
kavithasankar
படமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_lcapபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_voting_barபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_rcap 
2 Posts - 3%
Raji@123
படமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_lcapபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_voting_barபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_rcap 
2 Posts - 3%
prajai
படமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_lcapபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_voting_barபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_rcap 
2 Posts - 3%
Barushree
படமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_lcapபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_voting_barபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_rcap 
1 Post - 1%
M. Priya
படமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_lcapபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_voting_barபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_lcapபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_voting_barபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_rcap 
155 Posts - 40%
ayyasamy ram
படமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_lcapபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_voting_barபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_rcap 
151 Posts - 39%
mohamed nizamudeen
படமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_lcapபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_voting_barபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
படமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_lcapபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_voting_barபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
படமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_lcapபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_voting_barபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_lcapபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_voting_barபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
படமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_lcapபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_voting_barபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
படமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_lcapபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_voting_barபடமும் செய்தியும்.. ’ - Page 17 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்.. ’

Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 23, 2009 3:02 pm

First topic message reminder :

படமும் செய்தியும்.. ’ - Page 17 21july32

பாத்தா பொறாமையா இருக்கு... இந்த வயசிலயும் இளைஞர் மாதிரி என்ன ஒரு கெட்டப்பு... என்ன ஒரு போஸு... ஹூம்ம்ம்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 5:37 am

படமும் செய்தியும்.. ’ - Page 17 22march06

என்ன ஷில்பா, இவ்வளவுதானா...? இதே பஞ்சாப் டீம்ல இருந்திருந்தேன்னா, ப்ரீத்தி ஜிந்தா என்னா ட்ரீட்மெண்ட் குடுத்திருக்கும் தெரியுமா...? ஹூம்... அதுக்கெல்லாம் கொடுப்பினை இருக்கணும் போல...!

படமும் செய்தியும்.. ’ - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 5:38 am

படமும் செய்தியும்.. ’ - Page 17 22march07

செஞ்சதெல்லாம் நல்லாத்தான் இருக்குது, ஆனா என்ன பிரயோசனம்...? இதே, முகத்தை மாத்திரம் மாயாவதி மாதிரி செஞ்சிருந்தேன்னு வை... சும்மா கோடிக்கணக்குல பணம் வந்து குவிஞ்சிருக்குமே...! கோட்டை விட்டுட்டியே ராசா, கோட்டை விட்டுட்டியே...!!

படமும் செய்தியும்.. ’ - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 5:39 am

படமும் செய்தியும்.. ’ - Page 17 26feb02

நாம ரெண்டு பேரும் டெய்லி மீட் பண்றோம், ஆனா யாரும் கண்டுக்கறதில்லை... ஆனா இந்த செக்ரெட்டரிங்க எப்பயாச்சும் பாத்துக்கிறாங்க, அதாம்பா நியூஸ் ஆவுது... ஹூம்ம்ம், எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை இருக்கணும்ல...

படமும் செய்தியும்.. ’ - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 5:39 am

படமும் செய்தியும்.. ’ - Page 17 10march01

சார், இதெல்லாம் நியாயமா சார்...? சி.டி. கிடைச்சா, நீங்க மட்டும் போட்டுப் பாத்துக்கறீங்க... பொதுஜனத்துக்குக் காட்ட மாட்டேங்கிறீங்களே சார்...!

படமும் செய்தியும்.. ’ - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 5:40 am

படமும் செய்தியும்.. ’ - Page 17 21feb03

ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரையில் வாடியிருக்குமாம் கொக்கு என்பதுவரையில் தெரியும்... ஆனால், கொக்குவாய் வந்த உறுமீனைக் கொத்திச் செல்லுமாம் வல்லூறு என்று கொஞ்சம் கொசுறும் இருப்பதாக இதுவரை யாரும் சொல்லவில்லையே...! ஹூம்ம்ம்... தெரிந்துகொள்ள வேண்டியது நிறைய இருக்கும் போல...

படமும் செய்தியும்.. ’ - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 5:40 am

படமும் செய்தியும்.. ’ - Page 17 01march01

நீங்களும் தாடி, நானும் தாடி... ரெண்டு பேரும் கில்லாடிதான்... நீங்க அரசியல்ல, நான் விளையாட்டுல... கரெக்டுதானே...?

படமும் செய்தியும்.. ’ - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 5:41 am

படமும் செய்தியும்.. ’ - Page 17 10march02

ஏய்! பாத்துப்பா... என்னத்தையாவது கிளிக் பண்ணி, ஏடாகூடமா ஏதாச்சும் விடியோ வந்திடப் போகுது... நித்தியானந்தா வேற நெட்டுல உலாவறாருன்னு சொல்றாங்க... ஜாக்கிரதை...

படமும் செய்தியும்.. ’ - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 5:41 am

படமும் செய்தியும்.. ’ - Page 17 26feb01

அட அரசியல்னா இதெல்லாம் சகஜமப்பா, ஆளுங்கட்சியை எதுத்து ஒண்ணும் பண்ண முடியலன்னு வைங்க... லெஃப்டு, ரைட்டு, செண்டர்னு எல்லாம் ஒண்ணா சேந்துக்குவோம்ல...

படமும் செய்தியும்.. ’ - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 5:42 am

படமும் செய்தியும்.. ’ - Page 17 01march02

அடப்பாவி, நீ இப்படி கே.பி.எஸ்.கில்லோட சிஷ்யனா இருப்பேன்னு தெரிஞ்சிருந்தா, உன் கிட்டே அவார்டு வாங்க நான் வந்திருக்கவே மாட்டேனே...

படமும் செய்தியும்.. ’ - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 5:42 am

படமும் செய்தியும்.. ’ - Page 17 03march02

இவருக்கு சால்வை போட்டா அவரு கோவிச்சுக்குவாருன்னு அவருக்கும் ஒரு சால்வை எடுத்து வெச்சிருக்கேன், சரிதானே...? ஆமாமாம், யாரையும் பகைச்சுக்கக் கூடாது, எல்லாரையும் அட்ஜஸ்ட் பண்ணிப் போனாதானே நம்ம யாவாரம் ஒழுங்கா நடக்கும்...?

படமும் செய்தியும்.. ’ - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக