புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது தேசம்! - Page 3 Poll_c10நமது தேசம்! - Page 3 Poll_m10நமது தேசம்! - Page 3 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
நமது தேசம்! - Page 3 Poll_c10நமது தேசம்! - Page 3 Poll_m10நமது தேசம்! - Page 3 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது தேசம்! - Page 3 Poll_c10நமது தேசம்! - Page 3 Poll_m10நமது தேசம்! - Page 3 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
நமது தேசம்! - Page 3 Poll_c10நமது தேசம்! - Page 3 Poll_m10நமது தேசம்! - Page 3 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது தேசம்!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Wed Jan 26, 2011 2:25 pm

First topic message reminder :

நமது தேசம்!

ஆரியர்கள் நாடி வந்த
வளமையான தேசமது நமதுதேசமே!
அலெக்ஸாண்டர் தேடி வந்த
வீரமிகுந்த தேசமது நமதுதேசமே!
சிந்துவெளி நாகரீகம் தந்த
நாகரீக தேசமது நமதுதேசமே!
புத்தர்பிறந்து ஞானம் பெற்ற
அறிவு தேசமது நமதுதேசமே!
போரைவெறுத்து அசோகர் கண்ட
அமைதி தேசமது நமதுதேசமே!
நான்குவேதம், கீதை சொன்ன
நீதி தேசமது நமதுதேசமே!
இராமயணத்துடன் பாரதமும் தந்த
இதிகாச தேசமது நமதுதேசமே!
ஆரியபட்டர் ,பாஸ்கரா கண்ட
கல்வி தேசமது நமதுதேசமே!
அந்நியரின் இருநூறாண்டு ஆட்சியிலே
கலையிழந்த தேசமது நமதுதேசமே!
ஆங்கிலேயரையெதிர்த்து வெற்றி கண்ட
விடுதலை தேசமது நமதுதேசமே!
முழுமையான அங்கீகாரம் பெற்ற
குடியரசு தேசமது நமதுதேசமே!
ஆதலினால் அறிவியலில் முன்னேற்றம் கண்ட
விஞ்ஞான தேசமது நமதுதேசமே!
மாதம் மும்மாரி காண்கின்ற
மழை தேசமது நமதுதேசமே!
வயல்வெளியும் ஆறுகளும் பெற்ற
வளமையான தேசமது நமதுதேசமே!
இருந்தபோதிலும் வேளாண்புரட்சி வளர்ச்சியிலே
வளம்குறைந்த தேசமதுவும் நமதுதேசமே!
நன்னீரை நச்சாக்கிக் கண்ணீரை
மிச்சமாக்கும் தேசமதுவும் நமதுதேசமே!
ஆலைக்கழிவை ஆற்றில் கலந்து
அசுத்தமாக்கும் தேசமதுவும் நமதுதேசமே!
இக்குடியரசு நன்னாளில்
மரங்களை வளர்த்து
மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தி
ஆறுகளை இணைத்து
அணைகள் பலகட்டி
பாலீதீன்களைத் தவிர்த்து
வளங்கள்யாவும் காத்திட
வேளாண்மை பெருகிட
உலகதரத்தில் உயர்ந்திட
விழிப்புணர்வைப் பெறவேண்டிய
தேசமதுவும் நமதுதேசமே!!!
இனிய குடியரசுதின நல்வாழ்த்துகள்!






இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 23, 2011 12:32 am

மரங்களை வளர்த்து
மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தி
ஆறுகளை இணைத்து
அணைகள் பலகட்டி
பாலீதீன்களைத் தவிர்த்து
வளங்கள்யாவும் காத்திட
வேளாண்மை பெருகிட
உலகதரத்தில் உயர்ந்திட
விழிப்புணர்வைப் பெறவேண்டிய
தேசமதுவும் நமதுதேசமே!

அருமையான எண்ணங்கள் நீர் வாழியவாழியவே




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நமது தேசம்! - Page 3 Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 23, 2011 9:47 am

உண்மைதான் இளா.நீங்க சொன்ன மாதிரி செய்தா நாம் நாடு 2020 ல இல்ல இன்னும் சில வருசத்திலயே நல்ல நிலமைக்கு வந்துடும்




நமது தேசம்! - Page 3 Uநமது தேசம்! - Page 3 Dநமது தேசம்! - Page 3 Aநமது தேசம்! - Page 3 Yநமது தேசம்! - Page 3 Aநமது தேசம்! - Page 3 Sநமது தேசம்! - Page 3 Uநமது தேசம்! - Page 3 Dநமது தேசம்! - Page 3 Hநமது தேசம்! - Page 3 A
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Feb 23, 2011 2:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நமது தேசம்! - Page 3 Mநமது தேசம்! - Page 3 Oநமது தேசம்! - Page 3 Hநமது தேசம்! - Page 3 Aநமது தேசம்! - Page 3 N
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sat Feb 26, 2011 10:43 pm

kirikasan wrote:ஏற்றமும் தாழ்வும் எது வேண்டும் என்ற கருத்தும் நிறைந்த கவிதைக்கு பாராட்டுக்கள்!
நன்றி. நமது தேசம்! - Page 3 678642

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sat Feb 26, 2011 10:44 pm

இளமாறன் wrote:மரங்களை வளர்த்து
மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தி
ஆறுகளை இணைத்து
அணைகள் பலகட்டி
பாலீதீன்களைத் தவிர்த்து
வளங்கள்யாவும் காத்திட
வேளாண்மை பெருகிட
உலகதரத்தில் உயர்ந்திட
விழிப்புணர்வைப் பெறவேண்டிய
தேசமதுவும் நமதுதேசமே!

அருமையான எண்ணங்கள் நீர் வாழியவாழியவே
நன்றி. நமது தேசம்! - Page 3 678642 நமது தேசம்! - Page 3 678642

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sat Feb 26, 2011 10:45 pm

உதயசுதா wrote:உண்மைதான் இளா.நீங்க சொன்ன மாதிரி செய்தா நாம் நாடு 2020 ல இல்ல இன்னும் சில வருசத்திலயே நல்ல நிலமைக்கு வந்துடும்
புன்னகை நமது தேசம்! - Page 3 677196

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sat Feb 26, 2011 10:45 pm

மோகன் wrote: நமது தேசம்! - Page 3 677196 நமது தேசம்! - Page 3 677196
நமது தேசம்! - Page 3 678642

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக