புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது
Page 1 of 1 •
சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது
அவ்வை நடராஜனுக்கு பதமஸ்ரீ விருது
புதுடெல்லி, ஜன.26- சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருதும், தமிழ் அறிஞர் அவ்வை நடராஜனுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பத்ம விருதுகள்
குடியரசு தின விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
தமிழ்நாட்டை சேர்ந்த 22 பேர் இந்த விருதுக்காக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்த ஆண்டு பத்ம பூஷன் விருது பெறுகிறார். பின்னணி பாடகர், இசை அமைப்பாளர், நடிகர் ஆகிய துறைகளில் அவர் சிறப்பாக பணியாற்றியதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் அறிஞரும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான அவ்வை நடராஜனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இலக்கியம் மற்றும் கல்விக்கு சிறந்த சேவை செய்ததற்காக அவர் இந்த விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.
நடிகர் ஜெயராம்
மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.வி.சந்திரசேகர் (பரத நாட்டியம்), டாக்டர் சூரியநாராயணன் ராமச்சந்திரன் (அறிவியல் மற்றும் பொறியியல் துறை) ஆகியோருக்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
அவ்வை நடராஜன் தவிர தமிழ்நாட்டை சேர்ந்த நடிகர் ஜெயராம் (சினிமா), எம்.கே.சரோஜா (பரத நாட்டியம்), எஸ்.ஆர்.ஜானகிராமன் (கர்நாடக இசைப்பாடகர்), கோவை நாராயணராவ் ராகவேந்திரன் (அறிவியல் மற்றும் பொறியியல்), மெக்கா ரபீக் அகமது மற்றும் கைலாசம் ராகவேந்திரராவ் (வர்த்தகம் மற்றும் தொழில்), டாக்டர்கள் சிவபாதம் விட்டல், மாதனூர் அகமது அலி (மருத்துவம்) ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
மாண்டெக் சிங் அலுவாலியா
பழம்பெரும் தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர் ஏ.நாகேஷ்வரராவ் (சினிமா), திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டெக்சிங் அலுவாலியா, முன்னாள் தூதர் பிரஜேஷ் மிஸ்ரா, முன்னாள் கவர்னர் ஏ.ஆர்.கித்வாய், 13-வது நிதிக்குழு தலைவர் விஜய் கேல்கர், முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன் (பொதுத்துறை), விப்ரோ கம்ப்ïட்டர் நிறுவன தலைவர் அசீம் பிரேம்ஜி (வர்த்தகம் மற்றும் தொழில்) உள்பட 13 பேர் பத்மவிபூஷன் விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.
பிரபல பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூர், பழம் பெரும் இந்தி நடிகை வகிதா ரஹ்மான், பழம் பெரும் இந்திப்பட இசையமைப்பாளர் முகமது கயாம் (சினிமா), மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் ஷியாம் சரன் (அரசுப்பணி) உள்பட 31 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
84 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
பிரபல நடிகைகள் தபு, கஜோல், நடிகர் இர்பான்கான், மலையாள பட இயக்குனர் ஷாஜி கருன் (சினிமா), பிரபல பின்னணி பாடகி உஷா உதுப் (இசை) உள்பட 84 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவர்களில் 8 பேர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்.
பத்ம விருது அறிவிக்கப்பட்டு உள்ள மொத்தம் 128 பேரில் இந்தியாவின் முதல் புகைப்படக் கலைஞரான ஹோமாய் வியாரவல்லா உள்பட 31 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-----------
பத்மபூஷன் விருது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மகிழ்ச்சி
பத்மபூஷன் விருது கிடைத்தது பற்றி சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் `தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-
`பத்மபூஷன் விருது எனக்கு கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னை விட இந்த விருதுக்கு தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு கொடுத்திருந்தாலும் சந்தோஷப்பட்டிருப்பேன். எனக்கு இப்போது கொடுத்திருக்கிறார்கள், விருதை வாங்கி கொள்வது என் கடமை. இந்த நேரத்தில் என் தாய், தந்தை, என் குருமார்கள், நண்பர்கள், விருதை வழங்கிய மத்திய அரசு ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிறைய பேருக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.'
இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறினார்.
-----
அவ்வை நடராஜன் வாழ்க்கை குறிப்பு
பத்மஸ்ரீ விருது பெறும் அவ்வை நடராஜனின் (வயது 75), சொந்த ஊர் மதுரை. புகழ்பெற்ற தமிழறிஞர் அவ்வை துரைசாமியின் மகன் ஆவார். அவ்வை நடராஜன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத்துறையின் செயலாளராகவும், உலக நாடுகள் எல்லாவற்றிலும் தமிழர்களின் உறவு கொண்ட அறிஞராகவும் புகழோடு வாழ்ந்து வருகிறார்.
அவ்வை நடராஜன், தமிழ் இலக்கியத்தில் பாமரர்கள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை பட்டிமன்றம் முதல் கருத்தரங்கம் வரை எல்லா கலைவடிவங்களிலும் தனிப் புகழை நிலை நாட்டிக்கொண்டிருக்கிறார். இவரது மனைவி டாக்டர் தாரா நடராஜன், மதுரை மருத்துவ கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வுபெற்றவர். இவர்களது 3 மகன்களில் முதலாவது மகனும், மூன்றாவது மகனும் அயல்நாடுகளில் மருத்துவர்களாக இருக்கின்றனர். 2-வது மகன் முனைவர் அருள், தமிழக அரசின் மொழி பெயர்ப்புத்துறை இயக்குனராக உள்ளார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- வெங்கட்பண்பாளர்
- பதிவுகள் : 147
இணைந்தது : 05/01/2011
உண்மையான திறமைக்கு அங்கீகாரம்.
சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உதயசுதா wrote:பத்மா பூஷண் விருதுக்கு மிகுந்த தகுதியானவர் எஸ்.பி.பி.
தமிழக திரை உலகில் இவர் பாடிய எத்தனை பாடல்கள் உள்ளம் கொள்ளை கொண்டவை.
தொடரட்டும் அவரது திரை சேவை
உண்மை தான் அக்கா... நான் எஸ்.பி.பி. விசிறி
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சரியான ஆளுக்கு கிடைத்த சரியான விருது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1