புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_m10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10 
7 Posts - 64%
heezulia
கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_m10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_m10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_m10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_m10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_m10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_m10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_m10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_m10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_m10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_m10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_m10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_m10கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள்


   
   
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Jan 26, 2011 11:55 am

கைகொடுக்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் E2

மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மக்கள் கல்வி நிறுவனங்கள் சமுதாயத்தில் படிக்காத, படிப்பைப் பாதியில் கைவிட்ட, பொருளாதாரத்தில் பின் தங்கிய, ஏழைகள், ஊனமுற்றோர் ஆகியோருக்குக் குறைந்த கட்டணத்தில் தரமான வேலைவாய்ப்புக் கல்வியை வவங்கி வருகின்றன.

"சிராமிக் வித்யா பீட்' என்ற பெயரில் 1982-ம் ஆண்டு இந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. தொழில் பயிற்சிகள் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், அறிவொளி வளர்கல்வித் திட்டம், நேரு யுவகேந்திரம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத் திட்டம், யுனெஸ்கோ, தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மாவட்ட வளர்ச்சி முகமை ஆகிய அரசு நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படுகின்றன.

ரேடியோ, கலர் டிவி பழுதுபார்ப்பு, எலெக்ட்ரிகல் -மோட்டார் ரீவைண்டிங், குளிர்பதனம், குளிர்சாதனப் பெட்டி பழுதுபார்ப்பு, தையற்கலைப் பயிற்சி, தையல் பூவேலைப்பாடு (எம்பிராய்டரி), அழகுக்கலைப் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி, மருத்துவமனை -நர்சிங் ஹோம் உதவியாளர் ஆகிய பயிற்சிகள் ஆறு மாத காலம் நடத்தப்படும்.

டி.டி.பி. பயிற்சி 4 மாதமும் துரித உணவு தயாரிப்புப் பயிற்சி 3 மாதமும் நடத்தப்படும். செல்போன் பழுதுபார்ப்பு, கம்ப்யூடட்ர் அக்கவுண்டன்சி (டேலி), கம்ப்யூட்டர் பழுதுபார்ப்பு ஆகியவை 2 மாதப் பயிற்சியாகவும், தட்டச்சு, சுருக்கெழுத்துப் பயிற்சிகள், ஸ்கீரின் பிரிண்டிங், மென்பொம்மை தயாரிப்பு பயிற்சிகள் தலா ஒரு மாதமும் நடத்தப்படும்.

இவை தவிர, மசாலா பவுடர், அலங்காரப் பொருள் தயாரிப்பு, கூடை பின்னுதல் 10 நாள் பயிற்சியாகும். காகிதப் பை தயாரிப்பு, ஜாம் ஜெல்லி, சாஸ், ஜூஸ் தயாரிப்பு, சபீனா, சோப் பவுடர், மெழுகுவர்த்தி தயாரிப்பு, ஊறுகாய் தயாரிப்பு, சணல் பை தயாரிப்பு, வாழ்த்து அட்டை தயாரிப்பு ஆகியவற்றுக்கான பயிற்சிகள் தலா ஐந்து நாள்கள் நடத்தப்படும்.

நன்றி தினமணி



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக