புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   I_vote_lcapதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   I_voting_barதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   I_vote_lcapதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   I_voting_barதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   I_vote_lcapதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   I_voting_barதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   I_vote_lcapதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   I_voting_barதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?

Page 1 of 2 1, 2  Next

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Jan 26, 2011 10:27 am

நோயாளி : எனக்கு எப்ப உடம்புக்கு சரியில்லாமல் போனாலும் நான் உங்ககிட்டே தான் டாக்டர் வருவேன்!

டாக்டர் : காரணம் …!
நோயாளி : உங்களுக்கு வர்ற ஒரே ஒரு பேஷண்டையும் அவளவு சீக்கிரம் சாகடிக்க மாடீங்கக்கிற நம்பிக்கையால் தான் !

நண்பர் 1: என்ன சார் தலை கொழுக்கட்டை மாதிரி வீங்கியிருக்கு ?

நண்பர் 2: இனிமே ‘அடிக்கவே மாட்டேனு’ என் மனைவி தலையில் அடிச்சு சத்தியம் பண்ணினா!

மனைவி : என்னங்க இது, நாம காஷ்மீருக்கு போறதுக்கு ஒரே ஒரு டிக்கெட் வாங்கிட்டு வந்திருன்கீங்க ?

புருஷன் : அடடே! சந்தோசத்துல என்னையே மறந்துடேன்!

நண்பர் : நீங்க போன பந்தியிலேயே உட்கார்ந்த மாதிரி தெரிஞ்சுதே ?

மற்றவர் : என்ன பண்றது … பொண்ணு, மாப்பிளை ரெண்டு வீட்டுக்கும் நான் தெரிஞ்சவனா போயிட்டேன் !

காதலன் : ஒரு நாளைக்கு நான் ஒரு பொய் தான் சொல்லுவேன்

காதலி : அப்படியா…அப்ப இன்னிக்கு கோட்டா முடிச்சு போச்சு ..!?

காதலி : நம் பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்! இல்லையேல் தற்கொலை! சரிதானே அத்தான் ?

காதலன் : ரெண்டும் ஓன்று தான் !
——————————————-
(வார இதழ்களில் படித்தவை)

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jan 26, 2011 10:29 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 10:32 am

சத்தியம் செய்ததற்கே இப்படியென்றால், அடிவாங்கினால் எப்படி வீங்கும்? தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   230655

தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jan 26, 2011 10:33 am

சிவா wrote:சத்தியம் செய்ததற்கே இப்படியென்றால், அடிவாங்கினால் எப்படி வீங்கும்? தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   230655

நம்ம கலை அண்ணாவிடம் கேட்டால் தெரியும் தல

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 10:34 am

ரபீக் wrote:
சிவா wrote:சத்தியம் செய்ததற்கே இப்படியென்றால், அடிவாங்கினால் எப்படி வீங்கும்? தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   230655

நம்ம கலை அண்ணாவிடம் கேட்டால் தெரியும் தல

தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   168300 தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   168300 தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   168300 தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   403484

அதனாலதான் கலை அடிக்கடி தலையில் மப்ளர் கட்டிக் கொள்கிறாரா?

தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jan 26, 2011 10:38 am

சிவா wrote:
ரபீக் wrote:
சிவா wrote:சத்தியம் செய்ததற்கே இப்படியென்றால், அடிவாங்கினால் எப்படி வீங்கும்? தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   230655

நம்ம கலை அண்ணாவிடம் கேட்டால் தெரியும் தல

தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   168300 தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   168300 தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   168300 தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   403484

அதனாலதான் கலை அடிக்கடி தலையில் மப்ளர் கட்டிக் கொள்கிறாரா?

சரியா கண்டுபுடுச்ட்டீங்களே தல

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Jan 26, 2011 10:43 am

சிவா அண்ணா உங்க தல கூட கொஞ்சம் வீங்கண மாதிரி தெரியுதே? யாரோ அடிச்ச மாதிரி இருக்கே? தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   211781 இப்படியா?

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 10:45 am

Srija wrote:சிவா அண்ணா உங்க தல கூட கொஞ்சம் வீங்கண மாதிரி தெரியுதே? யாரோ அடிச்ச மாதிரி இருக்கே? தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   211781 இப்படியா?

என் தலை வீங்க சான்ஸே இல்லை ஸ்ரீ. ஏன்னா எல்லோரும் என்னை மரமண்டை எனக் கூறுவார்கள்.....! மரத்தில் அடித்தால் எப்படி வீங்கும்... தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   514396

தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Jan 26, 2011 10:59 am

உங்க வாயலயே உண்மையா ஒதுக்கிட்டேங்களே அண்ணே!............. உங்க நேர்ம எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ?

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 11:03 am

Srija wrote:உங்க வாயலயே உண்மையா ஒதுக்கிட்டேங்களே அண்ணே!............. உங்க நேர்ம எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ?

நம்ம நேர்மை பற்றித்தான் உலகத்துக்கே தெரியுமே..! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   230655

தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக