புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Poll_c10அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Poll_m10அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Poll_c10அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Poll_m10அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Poll_c10அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Poll_m10அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Poll_c10 
8 Posts - 3%
prajai
அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Poll_c10அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Poll_m10அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Poll_c10அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Poll_m10அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்??

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jan 26, 2011 10:13 am

அழகுப் பெண்களுக்கு சில `அபூர்வ' குணங்களும் இருக்கும். அவர்கள் மனதின் ஆழத்தை அவ்வளவு எளிதாக அளந்து சொல்லிவிட முடியாது. பெண்களின் குணநலன் பற்றி ஆராய்ந்த பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர், ....
`பெண்கள் பொய் சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்' என்று கண்டுபிடித்துள்ளார்.

இங்கிலாந்து பெண் ஆய்வாளரான மேரி கோல்டு தனது ஆராய்ச்சி முடிவாக வெளியிட்ட சில பெண் ரகசியங்கள்...

பெண்கள், தன் கணவரிடம் தினமும் குறைந்தபட்சம் 3 பொய்கள் சொல்கிறார்களாம். இப்படிப் பொய் சொல்லாத பெண் ஒருவர் கூட இல்லை என்பதுதான் ஆய்வில் கிடைத்த அதிர்ச்சிïட்டும் உண்மை!

ஆய்வின்படி பெண்கள் 3 விதமாக பொய் சொல்கிறார்களாம். சிறு விஷயங்களில் தவறு நடந்துவிட்டால் கூட உண்மையைச் சொல்லாமல் பொய்க்காரணம் கூறுவது அனேக பெண்களின் வாடிக்கை. இவர்கள் ஒரு வகை. கணவர் மீதான பயம் அல்லது வெறுப்பின் காரணமாக உண்மையை மறைப்பது இரண்டாவது வகை பெண்கள். வஞ்சகமாகப் பொய் சொல்வது மூன்றாம் வகையினர்.

பெண்கள், சாதாரணமாக சிராய்ப்புக் காயம் ஏற்பட்டால் கூட அதன் உண்மைக் காரணத்தைச் சொல்ல மாட்டார்கள். `செல்போன் பில் அதிகம் வருகிறது' என்று கணவர் கண்டித்தால் கொஞ்ச நேரம் அமைதி காத்துவிடும் பெண்கள், அதற்குப் பிறகு சிடுசிடுப்பாகி `சீப்'பான பொய்களைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்களாம். அதாவது சிறிது நேரம் கழித்து கணவர் `என்னுடைய மஞ்சள் சட்டை எங்கே இருக்கிறது' என்று கேட்டால், `அதை நான் பார்த்து ஒரு வாரம் ஆகிறது' என்று மழுப்பலான பதிலைச் சொல்கிறார்களாம். ஆனால் அந்தச் சட்டையை சலவைக்கு கொடுத்திருப்பார்கள் அல்லது அலமாரியில் எடுத்து வைத்திருப்பார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கும்.

இப்படி சின்னச்சின்ன விஷயங்களில் அதிகம் பொய் சொல்லும் பெண்கள் அதை ஒரு தவறாக எடுத்துக் கொள்வதோ, ஏமாற்றுகிறோம் என்று கவலைப்படுவதோ கிடையாதாம். ஆனாலும் பெண்களின் பல பொய்கள் கணவன்- மனைவி உறவை வலுப்படுத்து வதற்காகச் சொல்லப்படுபவையாகவே உள்ளன என்றும் ஆய்வாளர் குறிப்பிடுகிறார்

விடுப்பு குலுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 10:30 am

சே சே சே...... இப்படியா சின்னப்பிள்ளைதனமா நடந்து கொள்வது!

ஆனால் நம் பெண்களுக்கும் இந்த ஆய்வு முடிவுகளுக்கும் தொடர்பில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன். ஏனென்றால் நாம்தான் பெண்களிடம் அதிகமாகப் பொய் பேசுகிறோம். சிரி

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jan 26, 2011 10:32 am

சிவா wrote:சே சே சே...... இப்படியா சின்னப்பிள்ளைதனமா நடந்து கொள்வது!

ஆனால் நம் பெண்களுக்கும் இந்த ஆய்வு முடிவுகளுக்கும் தொடர்பில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன். ஏனென்றால் நாம்தான் பெண்களிடம் அதிகமாகப் பொய் பேசுகிறோம். சிரி
அதிர்ச்சி ஆறுதல் ஆறுதல் மப்பு ஏறிப்போச்சு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jan 26, 2011 11:56 am

சிவா wrote:சே சே சே...... இப்படியா சின்னப்பிள்ளைதனமா நடந்து கொள்வது!

ஆனால் நம் பெண்களுக்கும் இந்த ஆய்வு முடிவுகளுக்கும் தொடர்பில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன். ஏனென்றால் நாம்தான் பெண்களிடம் அதிகமாகப் பொய் பேசுகிறோம். சிரி

நாமன்னு எங்களையும் எதுக்கு சேர்த்து சொல்லுறீங்க ?
ஆமா தல நீங்க எந்த பொண்ணு கிட்ட பொய் சொல்ல்லிருகீங்க? அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? 961517

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 26, 2011 12:00 pm

அழகு பெண்கள் மட்டும்தான் பொய் சொல்கிறார்களா?
ஆண்கள் சொல்வதே இல்லையா என்ன?
கம்பேர் செய்து பார்த்தால் அதிகம் பொய் சொல்பவர்கள் ஆண்களாகதான் இருக்கும்.பெண்கள் சொல்லும் பொய்களால் ஏற்படும் பாதிப்பை விட ஆண்கள் சொல்லும் பொய்களால்தான் பாதிப்பு அதிகம்

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Uஅழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Dஅழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Aஅழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Yஅழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Aஅழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Sஅழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Uஅழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Dஅழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Hஅழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 12:04 pm

பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:சே சே சே...... இப்படியா சின்னப்பிள்ளைதனமா நடந்து கொள்வது!

ஆனால் நம் பெண்களுக்கும் இந்த ஆய்வு முடிவுகளுக்கும் தொடர்பில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன். ஏனென்றால் நாம்தான் பெண்களிடம் அதிகமாகப் பொய் பேசுகிறோம். சிரி

நாமன்னு எங்களையும் எதுக்கு சேர்த்து சொல்லுறீங்க ?
ஆமா தல நீங்க எந்த பொண்ணு கிட்ட பொய் சொல்ல்லிருகீங்க? அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? 961517

எப்படியெல்லாம் வந்து பிரச்சனையைக் கிளப்புறாய்ங்க பாருங்கய்யா...!!

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Dsc01211

இவங்ககிட்டயெல்லாம் சொல்லலாம்தானே!

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jan 26, 2011 12:04 pm

உதயசுதா wrote:அழகு பெண்கள் மட்டும்தான் பொய் சொல்கிறார்களா?
ஆண்கள் சொல்வதே இல்லையா என்ன?
கம்பேர் செய்து பார்த்தால் அதிகம் பொய் சொல்பவர்கள் ஆண்களாகதான் இருக்கும்.பெண்கள் சொல்லும் பொய்களால் ஏற்படும் பாதிப்பை விட ஆண்கள் சொல்லும் பொய்களால்தான் பாதிப்பு அதிகம்

போங்க.... பொய் சொல்லாதீங்க அக்கா ..... சிரி சிரி சிரி

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 12:07 pm

உதயசுதா wrote:அழகு பெண்கள் மட்டும்தான் பொய் சொல்கிறார்களா?
ஆண்கள் சொல்வதே இல்லையா என்ன?
கம்பேர் செய்து பார்த்தால் அதிகம் பொய் சொல்பவர்கள் ஆண்களாகதான் இருக்கும்.பெண்கள் சொல்லும் பொய்களால் ஏற்படும் பாதிப்பை விட ஆண்கள் சொல்லும் பொய்களால்தான் பாதிப்பு அதிகம்

இதைத்தானே நானும் சொன்னேன்! அதிர்ச்சி

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jan 26, 2011 12:15 pm

[quote="சிவா"][quote="பிளேடு பக்கிரி"]
சிவா wrote:சே சே சே...... இப்படியா சின்னப்பிள்ளைதனமா நடந்து

எப்படியெல்லாம் வந்து பிரச்சனையைக் கிளப்புறாய்ங்க பாருங்கய்யா...!!

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Dsc01211

இவங்ககிட்டயெல்லாம் சொல்லலாம்தானே!

சொல்லாலாம்... சொல்லலாம்...ஆனா நீங்க கூட்டத்துல எங்க இருக்கீங்கன்னு சொல்லவே இல்ல... அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? 514396

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jan 26, 2011 12:15 pm

சிவா wrote:
உதயசுதா wrote:அழகு பெண்கள் மட்டும்தான் பொய் சொல்கிறார்களா?
ஆண்கள் சொல்வதே இல்லையா என்ன?
கம்பேர் செய்து பார்த்தால் அதிகம் பொய் சொல்பவர்கள் ஆண்களாகதான் இருக்கும்.பெண்கள் சொல்லும் பொய்களால் ஏற்படும் பாதிப்பை விட ஆண்கள் சொல்லும் பொய்களால்தான் பாதிப்பு அதிகம்

இதைத்தானே நானும் சொன்னேன்! அதிர்ச்சி

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? 168300 அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? 168300 அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? 168300

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக