புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_m10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10 
90 Posts - 71%
heezulia
ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_m10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_m10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_m10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_m10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_m10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_m10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10 
255 Posts - 75%
heezulia
ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_m10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_m10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_m10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_m10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_m10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_m10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_m10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_m10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_m10ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடை நீக்கம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jan 26, 2011 10:04 am

இந்திய விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களான ஐ.எஸ்.ஆர்.ஓ., மற்றும் டி.ஆர்.டி.ஓ., சார்ந்த ஒன்பது நிறுவனங்கள் மீதான தடையை அமெரிக்கா 13 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நீக்கியது.
வாஜ்பாய் தலைமையில் தே.ஜ., கூட்டணி ஆட்சியில் இருந்த போது, 1998ல் இந்தியா "பொக்ரான்' அணு குண்டு சோதனையை நடத்தியது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, இந்திய பாதுகாப்பு மற்றும் விண்வெளி சார்ந்த நிறுவனங்கள் பலவற்றுடனான வர்த்தகத் தொடர்பு மற்றும் ஒத்துழைப்புக்குத் தடை விதித்தது.

அமெரிக்காவின் ஏற்றுமதி நிர்வாக வரையறை ஆணையம் விதித்த இந்தத் தடைப் பட்டியலில், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம்(ஐ.எஸ்.ஆர்.ஓ.,), பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம்(டி.ஆர்.டி.ஓ.,), பாரத் டைனமிக்ஸ், ராணுவத் தளவாட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம், ஏவுகணை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, திட நிலை இயற்பியல் ஆய்வகம், திரவ எரிபொருள் திட்ட மையம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம், விக்ரம் சாராபாய் விணவெளி மையம், திட உந்துசக்தி பூஸ்டர் உற்பத்தி மையம் ஆகிய நிறுவனங்கள் இருந்தன.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்த போது இது பற்றி பேச்சு நடந்தது. இந்த வர்த்தக தடையை விரைவில் அமெரிக்க நீக்கும் என்று அதிபர் பிரதமருக்கு நேரில் உறுதி அளித்தார். இதற்கான நடைமுறைகள் இம்மாத தொடக்கத்தில் தொடங்கின.

இதையடுத்து நேற்று அமெரிக்க தடையை நீக்குவதாக அறிவித்தது. இது குறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் கேரி லாக் கூறுகையில் "அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்துவதில் இது ஒரு மைல்கல். இதனால் தொழில்நுட்ப வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பு அதிகரிக்கும்" என்று கூறினார்.

விடுப்பு குலுமம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக