புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
92 Posts - 61%
heezulia
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
19 Posts - 3%
prajai
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம்


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jan 25, 2011 6:44 am

ஹயக்ரீவரை வணங்கினால்... தேர்வில் அசத்தலாம்!

கலைமகளாம் ஸ்ரீசரஸ்வதிதேவியின் குரு, வேதம் மீட்டுத் தந்த பகவான் என்றெல்லாம் போற்றப்படுபவர் ஸ்ரீஹயக்ரீவர். தமிழகத்தில் உள்ள ஆலயங்களில், இவருக்கு தனிச்சந்நிதிகள் குறைவு.

கும்பகோணம் மேலக்காவிரியில், தனிக்கோயிலில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீஹயக்ரீவர். மடியில் ஸ்ரீலட்சுமியைத் தாங்கியிருப்பதால், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் எனும் திருநாமத்துடன் அருள்புரிந்து வருகிறார் இவர்.

காவிரிக் கரையில், வடக்குப் பார்த்தபடி காட்சி தரும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால், கல்வி ஞானம் கிடைக்கும் என்பதால், தஞ்சாவூர் மாவட்டத்து மாணவர்களின் வருகையை தினமும் காணமுடிகிறது, இங்கே!

வியாழக்கிழமைகளில் இங்கு வந்து, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு உகந்த ஏலக்காய் மாலை சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால், மந்த நிலையில் உள்ள மாணவர்கள்கூட, அதிக மார்க் எடுத்து அசத்துவார்கள் என்பது நம்பிக்கை.

மாதந்தோறும் திருவோணம் நட்சத்திர நாளில், இங்கு ஸ்ரீஹயக்ரீவர் மூலமந்திர ஹோமம் சிறப்புற நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை மனதாரப் பிரார்த்தித்து, பிறகு தினமும் அவரது மூலமந்திரத்தை ஜபித்துவிட்டுப் படிக்கத் துவங்கினால், பாஸ் மார்க் என்ன... அதிக மார்க்குகள் எடுத்து அசத்தலாம் என்கின்றனர் மாணவர்கள். எனவே, இந்தக் கோயிலில் நடைபெறும் ஸ்ரீஹயக்ரீவர் மூலமந்திர ஹோமத்தில் கலந்து கொள்ள, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் திரளாக வந்து, பிரார்த்திக்கின்றனர். தேர்வுக் காலங்களில் ஸ்ரீஹயக்ரீவரைத் தரிசித்து, அவருடைய திருப்பாதத்தில் பேனா- பென்சில்களை வைத்து வழிபட்டு, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என மனமுருகப் பிரார்த்தித்துச் செல்கின்றனர்.

அசுவினி, மகம் மற்றும் மூல நட்சத்திர தினங்களில் ஸ்ரீஹயக்ரீவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி வழிபட, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். இங்கு ஸ்ரீசரஸ்வதிதேவியும் பஞ்ச லோக விக்கிரகமாக இருந்து அருள்பாலிக்கிறாள். மாதந்தோறும் சுக்லபட்ச நவமி தினத்தில் (அமாவாசையிலிருந்து 9-ஆம் நாள்) நடைபெறும் ஸ்ரீசரஸ்வதிதேவி மூலமந்திர ஹோமத்தில் கலந்து கொண்டு பிரார்த்தித்தால், படிக்கும் பாடங்கள் மனதில் நன்றாகப் பதியும் என்கின்றனர். அனுமனையும் இங்கு தரிசிக்கலாம். சொல்லின் செல்வன் அல்லவா?! தேர்வில் வெற்றிக்கனி பறிக்க, வாயுமைந்தனையும் வணங்கி வழிபடுகிறார்கள், மாணவர்கள்!

‍ நன்றி இரா.மங்கையர்க்கரசி (சக்தி விகடன்)



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் 47
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 7:13 am

பகிர்வுக்கு நன்றி அக்கா..!



ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் 0018-2ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் 0001-3ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் 0010-3ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் 0001-3
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 25, 2011 7:46 am

இது தெரியாம நான் படிச்சு முடிச்சுட்டேன் .... ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் 440806

நன்றி மஞ்சுக்கா ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் 755837




ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Power-Star-Srinivasan
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 25, 2011 8:22 am

ஸ்ரீஹயக்ரீவர்-குதிரை முக விஷ்ணு(கல்வி வளர)

ஓம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸ ப்ரசோதயாத்

ஸ்ரீஹயக்ரீவர் ஸ்லோகம்

ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மகே

இதை தினமும் 108 முறை சொன்னால் நல்லது. முடியாவிடில் 18 முறையாவது சொல்லணும். முக்கியமாக வியாழக்கிழமைகளில் சொல்வது நல்லது.

நன்றி மஞ்சு புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 25, 2011 8:43 am

ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Lakshmihayagrivar

சென்னை நங்க நல்லூரில் ஒரு லக்ஷ்மி ஹயக்க்ரீவர் ஆலயம் இருக்கு. பெருமாள் ரொம்ப நல்லா இருக்கும். அவருக்கு வியாழக்கிழமை களில் ஏலக்காய் மாலை சார்ற்றுவது வழக்கம். நானும் கிருஷ்ணா காக போட்டுள்ளேன். படிக்கும் பசங்க போடணும் அல்லது அவர்களின் அம்மா போடலாம். அப்பா போடக்கூடாது புன்னகை அப்படி ஒரு வழக்கம் . நிஜமாகவே பலன் கிடைக்கும் , முயன்று பாருங்கள்.

ALL THE BEST !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 25, 2011 9:01 am

பக்தி மணம் கமழும் பகிர்வுக்கு நன்றி மஞ்சு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Jan 25, 2011 9:27 am

வணக்கம்


ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சார்த்துவதன் தத்துவம்.
A RITUAL IS AN ACTION WHICH DONE WITH INTENTION AND ATTENTION. சடங்கு என்பது
குறிகோளுடனும் கவனத்துடனும் செய்யப்படும் ஒரு கிரியை ஆம்,



வாசனை மிகுந்த ஏலக்காய் ஹயம் என்னும் அசுவத்திற்கு
உணவு இல்லையே. இதில் உள்ளர்த்தம் ஒன்று உள்ளது, அசுவம் என்பதற்கு வாஜி என்ற ஒரு
பெயரும் உண்டு, அசுவம் என்பதற்கு ஒளிக் கதிர் என்ற ஒரு பொருளும் உண்டு



சூரியனைப் பற்றிச் சொல்லுங்கால் “ சப்த யுஞ்ஜந்தி
ரதம் ஏக சக்ரம், ஏகோ அஸ்வோ வஹதி, சப்த நாமா என்கிறது நூல். அதாவது சூரியனை ஏழு
குதிரைகள் இழுத்து வருகின்றன அவனுடைய ஒற்றைச் சக்கரத்தேரை ஒரு குதிரை தான் இழுத்து
வருகிறது அதற்குத் தான் ஏழு பெயர் என்பது இதன் பொருள். அதாவது சூரியனுடைய ஒளிக்
கற்றையைப் பிரித்தால் ஏழு வர்ணங்களைக் கொடுக்கும் ஒன்று சேர்த்தால் வெள்ளை நிறக்
கீற்றாக மாறும் என்பதாகும், வாஜி என்பதை பிரதி பிம்ப முறையில் பார்த்தால் ஜீவா
என்றாகும். மூச்சுக் காற்றுக்கும் அசுவம் என்று பெயர், பிரச்சர்த்தன விதாரணாப்யாம்
வா ப்ராணஸ்ய என்று யோக நூல் கூறும் அதன் பொருளாவது சரியான முறையில் பூரக கும்பக
ரேசகங்களைச் செய்தால் அறிவு தெளிவுறும் என்பதாம். ஏலக்காய்க்கு திராவிடி என்ற ஒரு
பெயரும் உண்டு, காரணம் அதற்குள் இருக்கும் வித்து மூன்று பிளவாக இருக்கும். அந்த
மூன்று பிளவுகள் எதனைக் குறிக்கின்றன என்று ஒரு வினா எழும். தொல்காப்பியம் கல்வி
பற்றிக் கூறுங்கால் வேண்டிய கல்வி ஆண்டு மூன்றிறவாது என்றது,, அதற்கு உரை
எழுதியவர் அந்த மூன்று ஆவது அது என்றும் நீ என்றும் ஆனாய் என்றும் என்று உபநிஷத்
கூறும் தத்வமஸி என்ற பொருளைச் சுட்டி நின்றது, ஆனால் அமரர் மு ராகவ ஐயங்கார் உரை
எழுதுங்கால் கற்க வேண்டிய கல்வியை மூன்றாண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்றார். கல்வி கரையில கற்பவர் நாள் சில .ஆனால் என் கருத்து வேறு படுகிறது, கொள்ளுவோர் கொள்ளலாம் தள்ளுவோர் தள்ளலாம்.






கற்றீண்டு மெய்ஞ்ஞானம் காண்பார் தலைப் படுவார்


மற்றீண்டு வாரா நெறி என்ற குறளுக்கு உரை எழுதிய பரிமேல்
அழகர்



கற்றலாவது மூவகைப் பட்டது. அவையாவன 1.கேள்வி, 2.
விமர்சம். 3 பாவனை. அதாவது கேட்ட கல்வியை
விமர்சித்து (ஆய்ந்து) அதன் பொருளை உள் மனத்தில் உருவகப் படுத்தலே பாவனை ஆகும்.
இதனைத்தான் ஏலக்காய் உணர்த்துகிறது,



கம்பன் கூறிய வரிகளுடன் முடிக்கிறேன்


பித்தர் சொன்னதும் பேதையர் சொன்னதும்


பத்தர் சொன்னதும் பன்னப் பெறுபவோ


என்றும் மாறா அன்புடன்


நந்திதா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 25, 2011 11:01 am

நந்திதா அக்கா மிக அற்புதமான விளக்கம் புதிய செய்தி அக்கா இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 11:07 am

ARR wrote:பகிர்வுக்கு நன்றி அக்கா..!

ரிப்பீட்டு! சிரி



ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Jan 25, 2011 11:46 am

அனைவருக்கும் வணக்கம்
என் கருத்துக்கு மதிப்பளித்தமைக்கு பெருமதிப்புக்குரிய டாக்டர் சிவா அவர்கட்கும் இளவலுக்கும் என் உளமார்ந்த நன்றி
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக